Month : March 2019

சூடான செய்திகள் 1

முஸ்லிம் சமய கலாசார மற்றும் தபால் துறை அமைச்சின் கீழ் மாபெரும் நடமாடும் சேவை…

(UTV|COLOMBO) தபால், தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய அலுவல்கள் தொடர்பான அமைச்சர் அப்துல் ஹலீம் அவர்களின் ஆலோசனைக்கு அமைவாக அக்குறணை நகரில் ஏற்பாடு செய்யப்பட்ட மாபெரும் நடமாடும் சேவையானது 2019 மார்ச் 30ம்...
விளையாட்டு

கிறிஸ் கெய்லின் சாதனை….

(UTV|INDIA) ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று நடைபெற்ற 9 ஆவது லீக் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 8 விக்கெட்டுக்கிளினால் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றிருந்தது. இப் போட்டியானது நேற்று மாலை 4.00...
சூடான செய்திகள் 1

நுவரெலியாவில் குதிரை பந்தயம்

(UTV|COLOMBO) ரோயல் குதிரை போட்டி கழகம் இம்முறை நுவரெலியா வசந்த காலத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்துள்ள தொடர் குதிரைப் போட்டியின் முதலாவது சுற்று நாளை நடைபெறவுள்ளது. நுவரெலிய குதிரைப் பந்தயத் திடல் தற்போது முழுமையாக...
சூடான செய்திகள் 1

மாணவர்களுக்கு இரும்பு அடங்கிய உணவை வழங்க நடவடிக்கை

(UTV|COLOMBO) பாடசாலை மாணவர்களுக்கு இரும்பு மற்றும் போலிக் அமிலம் அடங்கிய உணவு வழங்கும் நடவடிக்கையை ஆரம்பிப்பதற்கு விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளது. இதற்கான இணை அனுசரணை கல்வி அமைச்சு, சுகாதார அமைச்சு மற்றும் உலக உணவு...
சூடான செய்திகள் 1

உணவு பொருட்களை பரிசோதிப்பதில் 2000 சுகாதார பரிசோதகர்கள்

(UTV|COLOMBO) எதிர்வரும் பண்டிகை காலத்தில் வர்த்தக நிலையங்களில் விற்பனை செய்யப்படும் உணவு தொடர்பான தரத்தை கண்டறிவதற்கு 2000 பொது மக்கள் சுகாதார அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இந்த நடவடிக்கை ஏப்ரல் மாதம் 12 ஆம் திகதி...
சூடான செய்திகள் 1

இன்று(31) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் 12 பேர் மருத்துவமனையில்

(UTV|COLOMBO) சிலாபம் – புத்தளம் வீதி பங்கதெனிய சந்தியில் இன்று(31) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் 12 பேர் காயமடைந்த நிலையில், சிலாபம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. கொழும்பிலிருந்து வவுனியா நோக்கி பயணித்த இலங்கை...
சூடான செய்திகள் 1

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் மற்றும் மூதூர் இளைஞர்கள் சந்திப்பு…

(UTV|COLOMBO) மூதூர் இளைஞர்கள் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கிடையிலான சந்திப்பொன்று மூதூர் பிரதேச சபை கேட்போர் கூடத்தில் (30) இடம்பெற்றது. இக்கலந்துரையாடலில் பிரதியமைச்சர் அப்துல்லாஹ் மஹ்ரூப், இராஜாங்க அமைச்சர்...
விளையாட்டு

திமுத் கருணாரத்ன பிணையில் விடுதலை

(UTV|COLOMBO) மது போதையில் வாகனத்தை செலுத்தி விபத்தினை ஏற்படுத்திய சம்பவம் தொடர்பில் இன்று(31) காலை கைது செய்யப்பட்ட திமுத் கருணாரத்ன பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். பொரள்ளை, கிங்ஸ்லி வீதியில் மது போதையில் விபத்தினை ஏற்படுத்திய...
சூடான செய்திகள் 1

எதிர்வரும் 8 ஆம் திகதி முதல் மாத்தறை – பெலியத்த வரையிலான புகையிரத சேவை

(UTV|COLOMBO) மாத்தறையிலிருந்து பெலியத்த வரையிலான புகையிரத சேவை எதிர்வரும் 8 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக புகையிரத திணைக்கள பொது முகாமையாளர் டிலந்த பெரேரா தெரிவித்துள்ளார். இதேவேளை, கொழும்பிலிருந்து மாத்தறை நோக்கிச் செல்லும் புகையிரதம் பெலியத்த வரை...
சூடான செய்திகள் 1

நாட்டின் பல இடங்களில் மழை பெய்யக் கூடிய சாத்தியம்

(UTV|COLOMBO) நாட்டின் சில மாவட்டங்களில் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் பல இடங்களில் பி.ப. 2.00...