இ.போ.சபையின் தலைவர் ரமால் சிறிவர்த்தன இராஜினாமா
(UTV|COLOMBO) இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் ரமால் சிறிவர்த்தன தனது பதவி இராஜினாமா தொடர்பிலான கடிதத்தினை போக்குவரத்து மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சின் செயலாளர் எல்.ஜீ.பீ.ஜயம்பதியிடம் இன்று(26) காலை கையளித்துள்ளார். போக்குவரத்து மற்றும் சிவில்...