Month : February 2019

விளையாட்டு

சனத் ஜயசூரியவிற்கு கிரிக்கெட் நடவடிக்கைகளில் ஈடுபட 2 ஆண்டுகள் தடை

(UTV|COLOMBO)  இலங்கையின் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சனத் ஜயசூரியவிற்கு இரண்டு வருடங்களுக்கு அனைத்து கிரிக்கெட் நடவடிக்கைகளிலும் ஈடுபடுவதற்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்  தடை விதித்துள்ளது.      ...
சூடான செய்திகள் 1

பாடசாலை கூட்டுறவுச் சங்கங்கள், மாணவர்களின் தலைமைத்துவ ஆற்றலை பெருக்குகின்றன – அமைச்சர் ரிசாத் பதியுதீன்

(UTV|COLOMBO) பாடசாலைக் கூட்டுறவுச்சங்கங்கள் மாணவர்களின் தலைமைத்துவ ஆற்றலை பெருக்குவதோடு எதிர்காலத் திட்டமிடலுக்கும்  வழிவகுக்குமென தான் நம்புவதாக கைத்தொழில், வணிகத்துறை, நீண்டகால இடம்பெயர்வுக்குள்ளான மக்களின் மீள்குடியற்றம், மற்றும்  கூட்டுறவுத் துறை அமைச்சர் றிசாத் பதியுதீன்  தெரிவித்தார். பாடசாலை கூட்டுறவுச்சங்கத்திற்கான  (Coop Shop)  விற்பனை நிலைத்தியத்திற்கு நிதி...
சூடான செய்திகள் 1

அர்ஜூன ரணதுங்கவின் பாதுகாப்பு உத்தியோகத்தர் பிணையில் விடுதலை

(UTV|COLOMBO) கடந்த வருடம் தெமடகொட எரிபொருள் கூட்டுத்தபான தலைமையகத்தில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோக சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அர்ஜூன ரணதுங்கவின் பாதுகாப்பு உத்தியோகத்தர் பிணையில் விடுதலை செய்து கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது....
சூடான செய்திகள் 1

பாராளுமன்ற உறுப்பினரின் மகன் உள்ளிட்ட அறுவருக்கு பிணை

(UTV|COLOMBO) பொரள்ளை பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவின் பொறுப்பதிகாரியை டிபென்டர் ரக வாகனத்தில் மோதிவிட்டு விபத்திற்குள்ளாக்கிய சம்பவம் தொடர்பில் நேற்று பிணை வழங்கப்பட்டு 06 பேரும் இன்று(26) விடுதலை செய்யப்பட்டனர். குறித்த சம்பவத்தில் கைது...
கிசு கிசுகேளிக்கை

நிகழ்ச்சிக்கு இப்படியா ஆடையணிந்து வருவது?

(UTV|INDIA) தமிழ் சினிமாவில் பல தரமான படங்களில் நடித்தவர் எமி ஜாக்சன். இவரது நடிப்பில் கடைசியாக ரஜினியுடன் நடித்த 2.0 படம் வெளிவந்திருந்தது. லண்டனை பூர்விகமாக கொண்ட இவர் பெரும்பாலும் அங்கு தனது காதலருடன்...
சூடான செய்திகள் 1

லோட்டஸ் வீதிக்கு பூட்டு

(UTV|COLOMBO) கொழும்பு கோட்டை லோட்டஸ் வீதி தற்போது தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது . அத்துடன் அப்பிரதேசத்தில் தற்போது பாரிய வாகன நெரிசலும் ஏற்பட்டுள்ளது. உயர் தேசிய டிப்ளோமா கற்கைநெறி மாணவர்கள் மேற்கொண்டுள்ள ஆர்ப்பாட்டப் பேரணி காரணமாக...
வகைப்படுத்தப்படாத

பாகிஸ்தான் முன்னாள் பிரதமரின் மனு நிராகரிப்பு…

(UTV|PAKISTAN) பாகிஸ்தான் முன்னாள பிரதமர் நவாஸ் ஷெரீப், ஊழல் வழக்கில் 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு, லாகூரில் உள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சமீபத்தில் நவாஸ் ஷெரீப்புக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து...
சூடான செய்திகள் 1

ஹெரோயின் கடத்தல்காரர் ஒருவருக்கு கிடைத்த தண்டனை!!!

(UTV|COLOMBO) போதைப்பொருள் கடத்தியமை மற்றும் போதைப்பொருளைத் தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேகநபருக்கு, இன்று (26) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஷஷீ மகேந்திரன் மரணதண்டனையை விதித்து உத்தரவிட்டுள்ளார். 2017 டிசம்பர் 11...
சூடான செய்திகள் 1

புஞ்சி பொரளை மற்றும் மருதானை பகுதிகளில் கடும் வாகன நெரிசல்

(UTV|COLOMBO) HNDE மாண்வர்கள் மேற்கொண்டுள்ள எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக புஞ்சி பொரளை மற்றும் மருதானை பகுதிகளில் கடும் வாகன நெரிசல் நிலவி வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.    ...
சூடான செய்திகள் 1

ரஞ்சன் ராமநாயக்கவிற்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

(UTV|COLOMBO) நீதிமன்றத்தை அவமதித்தமை தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீதான விசாரணையை எதிர்வரும் மார்ச் 13ம் திகதி விசாரணைக்கு எடுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது....