Month : February 2019

சூடான செய்திகள் 1

நாட்டின் சில பகுதிகளில் தடைப்பட்டிருந்த மின் விநியோகம் வழமைக்கு

(UTV|COLOMBO)-களனிதிஸ்ஸ மின்னுற்பத்தி நிலையத்தில் ஏற்பட்ட திடீர் தொழில்நுட்ப கோளாறு காரணமாக நாட்டின் சில பகுதிகளில் தடைப்பட்டிருந்த மின் விநியோகம் மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளது. நேற்று மாலை இந்த தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டிருந்தது. இதனால் கொழும்பு...
கிசு கிசு

சட்டை ஊசியுடன் கூடிய பணிசை கொள்வனவு செய்த பெண்…

(UTV|COLOMBO)-சட்டை ஊசியுடன் கூடிய பணிசை கொள்வனவு செய்த பெண்ணிற்கு நட்டயீடாக ஒரு லட்சம் ரூபாவை வழங்குமாறு கொழும்பிலுள்ள தனியார் பிரபல உணவக உரிமையாளருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி ஷசீ மகேந்திரன் இந்த உத்தரவை...
சூடான செய்திகள் 1

சுதந்திர தின ஒத்திகை நடவடிக்கைகள் இன்றைய தினம் இடம்பெறாது

(UTV|COLOMBO)-71 ஆவது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று முதல் எதிர்வரும் 7 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் அனைத்து அரசாங்க நிறுவனங்களிலும் தேசிய கொடியை ஏற்றுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனுடன் இன்று முதல் எதிர்வரும் 7 ஆம் திகதி...
வகைப்படுத்தப்படாத

400க்கும் அதிக பாடசாலைகளுக்கு பூட்டு

(UTV|THAILAND)-தாய்லாந்து தலைநகர் பேங்கொக்கில் வளி மாசடைந்துள்ளமை காரணமாக தாய்லாந்து தலைநகரின் அனைத்து பாடசாலைகளும் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வளி மாசிலிருந்து மாணவர்களை பாதுகாக்கும் வகையிலும், பெற்றோரினால் தனியார் வாகனங்கள் அதிகளவில் பயன்படுத்துவதனை தவிர்க்கும் வகையிலும் இந்நடவடிக்கை...
சூடான செய்திகள் 1

இவ்வருடம் புதிய அரசாங்கம் ஒன்று உருவாகும்…

(UTV|COLOMBO)-இந்த வருடம் புதிய அரசாங்கம் ஒன்று உருவாகும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டார். நாட்டிற்கும் நாட்டு மக்களுக்கும் துரோகம் இழைக்கும் சக்திகளை அடையாளம் கண்டு அவர்களை தோல்வியடைச் செய்ய வேண்டியதே தற்போதைய தேவை...
சூடான செய்திகள் 1

விவசாயிகளின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு

(UTV|COLOMBO)-விவசாயிகளின் அடிப்படை பிரச்சினைகளுக்கு நிரந்த தீர்வு பெற்று கொடுக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பத்தரமுல்லை – அபேகம வளாகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்....
சூடான செய்திகள் 1

சட்டவிரோத வெளிநாட்டு சிகரட்டுக்களுடன் ஒருவர் கைது

(UTV|COLOMBO)-கொழும்பு புறக்கோட்டை பகுதியில் ஒரு தொகை வெளிநாட்டு சிகரட்டுக்களுடன் சந்தேகநபர் ஒருவர் பொலிஸ் போதை தடுப்பு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். டுபாயில் இருந்து கொண்டுவரப்பட்ட 4 லட்சம் வெளிநாட்டு சிகரட்டுக்களுடன் சந்தேகநபர் கைது...
சூடான செய்திகள் 1

கர்ப்பிணித் தாய்மாருக்கு போஷாக்கு நிவாரணம்

(UTV|COLOMBO)-கர்ப்பிணித் தாய்மாருக்கான போஷாக்கு நிவாரணத்தை மீண்டும் வழங்கப்படும் என்று அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். ஹம்பாந்தோட்டை, லுணுகம்வெஹர பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றிய போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் அரசியல் பயணம் மக்களுக்குக்...
விளையாட்டு

அவுஸ்திரேலியா முதலில் துடுப்பாட்டம்

அவுஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று கன்பரா மைதானத்தில் இடம் பெறுகின்றது. இன்றைய போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. அதன்படி...
சூடான செய்திகள் 1

பல்கலைக்கழக அனுமதிக்காக விண்ணப்பிக்கும் கால அவகாசம் நீடிப்பு

(UTV|COLOMBO)-பல்கலைக்கழக அனுமதிக்கு விணப்பிப்பதற்கான கால அவகாசம் எதிர்வரும் 8 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. விண்ணப்பத்திற்கான இறுதி நாள் இன்று (01) வரை வழங்கப்பட்டிருந்தது. கடந்த வருடம் உயர்தர...