Month : February 2019

வணிகம்

நாட்டின் பிரதான ஏற்றுமதிப் பொருளாக வாசனைத் திரவியங்கள்

(UTV|COLOMBO) தேயிலையை பின்தள்ளி நாட்டின் பிரதான ஏற்றுமதிப் பொருளாக வாசனைத் திரவியங்களை 2025ஆம் ஆண்டுக்கு முன்னர் முதலிடத்திற்கு கொண்டு செல்வதே அரசாங்கத்தின் இலக்காகும் என்று அமைச்சர் தயா கமகே தெரிவித்துள்ளார். பிரதான நான்கு வாசனைத்...
சூடான செய்திகள் 1

இலங்கை போக்குவரத்து சபைக்கு புதிய தலைவர் நியமனம்

(UTV|COLOMBO) இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் பதவியிலிருந்து ரமால் சிறிவர்தன இராஜினாமா செய்ததையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்துக்காக உபாலி மாரசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து, இலங்கை போக்குவரத்து சபையின் புதிய தலைவர் உபாலி மாரசிங்க இன்று தனது கடமைகளைப்...
சூடான செய்திகள் 1

பறவைகளால் விமானம் தரையிறக்கம்

(UTV|COLOMBO) டுபாய் நோக்கி பயணத்தை ஆரம்பித்த ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் யூ.எல். 225 என்ற விமானம் மீண்டும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது. குறித்த விமானம் நேற்று மாலை 06.35 மணியளவில் கட்டுநாயக்க விமான...
விளையாட்டு

சர்வதேச கிரிக்கட் பேரவையின் செயற்குழு கூட்டம் இன்று…

(UTV|DUBAI) சர்வதேச கிரிக்கட் பேரவையின் செயற்குழு கூட்டம் இன்று ஆரம்பமாகிறது.இந்த கூட்டம் இன்று காலை டுபாயில் ஆரம்பமாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 2ஆம் திகதி வரை நடைபெறும் இந்த கூட்டத்தில் பல்வேறு நாடுகளின் கிரிக்கெட் கட்டுப்பாட்டு...
சூடான செய்திகள் 1

ஐ.தே.கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று

(UTV|COLOMBO) ஐக்கிய தேசிய கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று(27) காலை 11 மணியளவில் சிறிகொத்தா ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகத்தில் நடைபெறவுள்ளதாக குறித்த கட்சியின் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. கொக்கெய்ன் போதைப்பொருள் பாவிக்கும் அரசியல்வாதிகள்...
சூடான செய்திகள் 1

இதுவே மக்களின் வாக்களிப்பு வீதம் குறைய காரணம்

(UTV|COLOMBO) அரசியல் வாதிகள் மீது மக்கள் கொண்டுள்ள அவநம்பிக்கையே தேர்தல்களில் மக்களின் வாக்களிப்பு வீதம் குறைவதற்கான முக்கிய காரணம் என்று தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் நேற்று இடம்பெற்ற...
சூடான செய்திகள் 1

வடமாகாண மருந்தகங்களில் மருந்தகர்கள் கட்டாயம் கடமைபுரிய வேண்டும்

(UTV|COLOMBO) யாழ்ப்பாணத்திலுள்ள மருந்தகங்களின் நிலைமையினை நேரில் ஆராயும் பொருட்டு கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் யாழ் நகரிலுள்ள சில மருந்தகங்களிற்கு நேற்று முன்தினம் (25) இரவு திடீர் கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டார்....
சூடான செய்திகள் 1

´இதயத்திற்கு இதயம்´ நம்பிக்கை பொறுப்பு நிதியத்திற்கு 50 இலட்ச ரூபா நிதி

(UTV|COLOMBO) இருதய சத்திர சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டிய நோயாளர்களுக்காக ஸ்ரீ ஜயவர்தனபுர மருத்துவமனையின் தலைமையில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள ´இதயத்திற்கு இதயம்´ நம்பிக்கை பொறுப்பு நிதியத்திற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் 50 இலட்ச ரூபா நிதி அன்பளிப்பினை வழங்கும்...
சூடான செய்திகள் 1

அரச நிறைவேற்று அதிகாரிகள் பணிபுறக்கணிப்பில்…

(UTV|COLOMBO) அரச நிறைவேற்று அதிகாரிகளின் ஒன்றியம் இன்று(27) நாடளாவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பள பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்கப்படாமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்தப் பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படவுள்ளது. நேற்று பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் இடம்பெற்ற...
சூடான செய்திகள் 1

மழை அல்லது இடியுடன் கூடிய மழை

(UTV|COLOMBO) மேல், சபரகமுவ, மத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்கள் குருநாகல் மற்றும் அனுராதபுரம் மாவட்டத்தில் இன்று மாலை மழை அல்லது இடியுடன் கூடிய மழை பொழிய கூடும் என வளிமண்டல திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது....