Month : February 2019

கிசு கிசு

திருமணத்தின் பின் குழந்தையுடன் டட்யானா?

(UTV|COLOMBO) முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் கடைசி மகன் ரோஹித ராஜபக்சவின் பேஸ்புக் புடைப்படம் ஒன்று சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வாரம் திருமண பந்தத்தில் இணைந்த ரோஹித ராஜபக்ச மற்றும் டட்யான நேற்று பேஸ்புக்...
கேளிக்கை

காஜல் அகர்வாலுக்கு ரசிகர்கள் எதிர்ப்பு

(UTV|INDIA) முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடியாக நடித்து வரும் காஜல் அகர்வால் முதன்முறையாக கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள பாரிஸ் பாரிஸ் படத்தில் நடித்திருக்கிறார். இந்தியில் கங்கனா ரணாவத் நடித்த குயின் படத்தின் தமிழ் ரீமேக் இது....
வகைப்படுத்தப்படாத

கூகுள்’ நிறுவனத்துக்கு 7 ஆயிரத்து 600 அமெரிக்க டாலர்கள் அபராதம்

ரஷியாவில் ‘கூகுள்’ உள்ளிட்ட தேடுபொறிகளில், சட்டவிரோத தகவல்களை கொண்ட தளங்கள் இடம் பெறக்கூடாது என கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அரசு புதிய சட்டம் இயற்றியது. ஆனால் ‘கூகுள்’ தேடுபொறி இந்த சட்டத்தை பின்பற்றவில்லை...
வகைப்படுத்தப்படாத

மெக்சிகோவில் கடும் நிலநடுக்கம்

(UTV|MEXICO) மெக்சிகோவின் தெற்குப் பகுதியில் உள்ளூர் நேரப்படி நேற்று காலை கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. சியாபாஸ் மாநிலம் தபசுலாவில் இருந்து 10 மைல் தொலைவில், கடலுக்கடியில் 40 மைல் ஆழத்தில் மையம் கொண்டிருந்த இந்த...
விளையாட்டு

இன்றைய போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற திமுத் காருணாரத்ன

(UTV|COLOMBO) அவுஸ்திரேலியவுக்கு எதிரான ஆட்டத்தில் இலங்கை அணி வீரர் திமுத் காருணாரத்னவுக்கு துடுப்பாட்டத்தின் போது காயமேற்பட்டுள்ளது. இதன் காரணமாக அவர் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். 46 ஓட்டங்களைப் பெற்றிருந்த நிலையிலேயே அவருக்கு காயமேற்பட்டுள்ளது. அவுஸ்திரேலிய...
சூடான செய்திகள் 1

வல்லப்பட்டையுடன் இளைஞர் கைது

(UTV|COLOMBO) 21 வயதுடைய இலங்கை இளைஞர் வல்லப்பட்டையுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து  கைது செய்யப்பட்டள்ளார். 27 கிலோ கிராம் வல்லப்பட்டையுடன் குறித்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் 1.2 மில்லயன் பெறுமதி என குறிப்பிடப்பட்டுள்ளது.  ...
சூடான செய்திகள் 1

திண்ம உணவுப் பொருட்களுக்கும் வர்ண குறியீட்டு முறை

(UTV|COLOMBO) மென்பானங்களுக்காக அறிமுகம் செய்யப்பட்ட வர்ண குறியீட்டு முறை, திண்ம உணவுப் பொருட்களுக்கும் அமுல்படுத்த சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. சீனி, உப்பு, எண்ணெய்யுடன் கூடிய உணவுப் பொருட்களை அதிகமாக உட்கொள்வதன் மூலம் மக்கள் தொற்றா...
சூடான செய்திகள் 1

இலங்கை – கொரிய தேசிய தொழில் பயிற்சி நிலையம்

(UTV|COLOMBO) இலங்கை – கொரிய தேசிய தொழில் பயிற்சி நிலையம் எதிர்வரும் மார்ச் மாதம் முதல் செயல்படவுள்ளது. இந்த நிலையம் கொழும்பு ஒருகொடவத்த பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இதில் முதலாவது மாணவர் குழாமை இணைத்துக் கொள்ள...
சூடான செய்திகள் 1

நாளை முதல் காலநிலையில் மாற்றம்

(UTV|COLOMBO) நாட்டில் மழையுடனான வானிலையில் நாளை(03) முதல் சற்று அதிகரிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. கிழக்கு, ஊவா, வடக்கு, மற்றும் வடமத்திய, மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யக்...
சூடான செய்திகள் 1

எதிர்வரும் 4ஆம் திகதி வரை விசேட போக்குவரத்து ஏற்பாடுகள்

(UTV|COLOMBO) சுதந்திர தினத்தை முன்னிட்டு, எதிர்வரும் 4ஆம் திகதி வரை கொழும்பில் விசேட போக்குவரத்து ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. காலிமுகத்திடலை அண்மித்த வீதிகளில் நேற்றுமுன்தினம் முதல் இந்த விசேட போக்குவரத்து ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருப்பதாக போக்குவரத்து மற்றும்...