Month : February 2019

சூடான செய்திகள் 1

புத்தளத்தில் காணாமல்போன சிறுமியைத் தேடும் பணிகள் ஆரம்பம்

(UTV|COLOMBO) புத்தளம் – கருவலகஸ்வெவ பகுதியில் காணாமல்போயுள்ள 4 வயது சிறுமியின் தாயாரிடம் பெற்ற வாக்குமூலத்தின் அடிப்படையில் தேடுதல் நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன. பொலிஸார், கடற்படை மற்றும் சுழியோடிகள் இணைந்து கலாஓயா, ஓலுமடுவ பகுதியில் தேடுதல்...
சூடான செய்திகள் 1

பெரும்பாலான மாகாணங்களில் மழையுடன் கூடிய காலநிலை

(UTV|COLOMBO) நாட்டின் கிழக்கு, வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் மழையுடனான வானிலையில் மேலும் அதிகரிப்பு ஏற்படுவதற்கான சாத்தியம் காணப்படுகின்ற தாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. கிழக்கு, ஊவா, வடக்கு, மற்றும் வடமத்திய, மாகாணங்களிலும்...
சூடான செய்திகள் 1

நாட்டில் சட்டவிரோதமாகத் தங்கியுள்ளவர்கள் குறித்து அறிவிக்க தொலைபேசி இலக்கம்

(UTV|COLOMBO) நாட்டில் சட்டவிரோதமாகத் தங்கியுள்ளவர்கள் தொடர்பில் அறிவிப்பதற்கு, தொலைபேசி இலக்கமொன்றை அறிமுகம் செய்ய குடியவரவு குடியகல்வுத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்தத் தொலைபேசி இலக்கத்தை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை முதல் தொடர்புகொள்ள முடியும் என திணைக்களத்தின்...
வகைப்படுத்தப்படாத

வெனிசூலாவில் தொடரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள்

(UTV|VENEZULEA) வெனிசூலாவில் ஜனாதிபதி நிக்கலஸ் மதுரோவுக்கு ஆதரவு தெரிவித்தும் எதிர்ப்புத் தெரிவித்தும் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. நிக்கலஸ் மதுரோ பதவி விலக வேண்டும் எனவும் மீண்டும் ஜனாதிபதித் தேர்தலை நடாத்துமாறும் எதிர்த்தரப்பினரால் வலியுறுத்தப்பட்டுள்ளது. தலைநகர் கரகாஸில்...
சூடான செய்திகள் 1

மேஜர் வசந்த தினேஷ் ஜயவிக்ரமவின் இல்லத்திற்கு ,ஜனாதிபதி விஜயம்

(UTV|COLOMBO) ஐ.நா. அமைதிகாக்கும் படையில் இணைந்து மாலி நாட்டில் பணியிலிருந்தபோது உயிர்நீத்த மேஜர் வசந்த தினேஷ் ஜயவிக்ரமவின் பெற்றோர் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி  மைத்ரிபால சிறிசேன  தனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்தார். பொலன்னறுவை...
சூடான செய்திகள் 1

ஜனாதிபதியின் அதிரடி செய்தி

(UTV|COLOMBO) ஆசிரியர் சேவையில் ஈடுபட்டுள்ளவர்களுள், அந்தச் சேவைக்கு பொறுத்தமற்ற 7 முதல் 8 சதவீதமானோர் உள்ளனர் என கல்வி அமைச்சின் ஆய்வறிக்கையிலிருந்து தெரியவருவதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச...
சூடான செய்திகள் 1

தேசிய தின நிகழ்வுகளிற்கான ஏற்பாடுகள் பூர்த்தி

(UTV|COLOMBO)  71ஆவது தேசிய தினத்தை முன்னிட்டு காலி முகத்திடலில் நடைபெறவுள்ள நிகழ்வுகளுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தியடைந்துள்ளன. இம்முறை தேசிய தின நிகழ்வில், மரியாதை அணி வகுப்பில் 6,700 க்கும் அதிக படைவீரர்கள் பங்கேற்கவுள்ளனர். இதேவேளை,...
சூடான செய்திகள் 1

கல்வியியல் கல்லூரிகளுக்கு புதிய மாணவர்கள் – 15ஆம் திகதி வரை விண்ணப்பிக்கலாம்

(UTV|COLOMBO) கல்வியியல் கல்லூரிகளுக்கு புதிய மாணவர்களை இணைத்துக்கொள்வதற்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்பட இருக்கின்றன. தபால் மூலமோ அல்லது இணையத்தளம் மூலமாகவோ இதற்காக விண்ணப்பிக்கலாம். 2016 ஆம், 2017 ஆம் ஆண்டுகளில்...
சூடான செய்திகள் 1வணிகம்

உருளைக்கிழங்கு மற்றும் சோளத்தின் விலை அதிகரிப்பு

(UTV|COLOMBO) நேற்று முன்தின நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இறக்குமதி செய்யப்படுகின்ற கிழங்கு மற்றும் சோளம் ஆகியவற்றிற்கான வரி அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி இறக்குமதி செய்யப்படுகின்ற உருளைக்கிழங்கு ஒரு கிலோவுக்கான வரி 20 ரூபாயில்...
கேளிக்கை

நயனுக்கு விக்னேஷ் சிவன் கொடுத்த சர்ப்ரைஸ்

(UTV|INDIA) இயக்குனர் என்பதை தாண்டி நயன்தாராவின் காதலராக அனைவராலும் அதிகம் அறியப்பட்டவர் விக்னேஷ் சிவன். கடந்த மூன்று வருடங்களுக்கு மேலாக காதலித்து வரும், இவர்களின் திருமணம் எப்போது நடக்கும் என்பது தான் ரசிகர்கள் பலரின்...