இலங்கையின் 71 ஆவது சுதந்திர தினம் இன்றாகும்…
(UTV|COLOMBO) சுயாதீனமான தன்னாட்சி நாடாக பிரித்தானியாவிடம் இருந்து விடுதலைப்பெற்ற இலங்கையின் 71 ஆவது சுதந்திர தினம் இன்றாகும். இன்றைய சுதந்திர தின நிகழ்வானது இலங்கை வாழ் மக்களால் கொண்டாடப்படுகிறது. இலங்கையானது, பல அந்நிய சக்திகளின்...