Month : February 2019

சூடான செய்திகள் 1

சட்ட விரோத வெடிபொருள் நிலையம் சுற்றிவளைப்பு

(UTV|COLOMBO) நிக்கவெரட்டிய, கோனகஸ்வெவ பகுதியில் சட்ட விரோத வெடிபொருள் நிலையம் ஒன்றை நடத்திச் சென்ற நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். மீகலாவ பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக...
சூடான செய்திகள் 1

முஸ்லிம் சமூகத்தை சீண்டும் முயற்சிகளுக்கு பலியாகி விட வேண்டாம்; நாத்தாண்டியாவில் அமைச்சர் ரிஷாட்!

(UTV|COLOMBO) 30 வருட யுத்தம் முடிந்து நாட்டில் அமைதி மீண்டும் ஏற்பட்டுள்ள தற்போதைய சூழ்நிலையில், மற்றொரு  சிறுபான்மையினரை சீண்டி அவர்களை தேவை இல்லாமல் வம்பிற்கு இழுக்கும் செயற்பாடுகளுக்கு நாம் பலியாகி விடக்கூடாதென்று அகில இலங்கை மக்கள்...
சூடான செய்திகள் 1

மலையக ரயில் சேவையில் தாமதம்

(UTV|COLOMBO) மலையக ரயில் பாதை சமிஞ்ஞையில் ஏற்பட்டுள்ள கோளாறு காரணமாக மலையக ரயில் சேவைகளில் தாமதம் நிலவுவதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது. அதன்படி, கண்டியில் இருந்து கொழும்பு – கோட்டை, அனுராதபுரத்தில் இருந்து...
கிசு கிசுகேளிக்கை

மூன்றரை லட்சத்துக்கும் அதிகமான லைக்ஸை பெற்ற சமந்தா லீக் செய்த போட்டோ

(UTV|INDIA) திருமணம் ஆன பிறகும் முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடி போட்டு நடிக்கும் சமந்தா பல நடிகைகளுக்கு நம்பிக்கையூட்டியிருக்கிறார். காதலர்களாக மட்டுமே தங்களை அடையாளம் காட்டிக் கொண்டிருந்த ஸ்ரேயா, தீபிகா படுகோன், பிரியங்கா சோப்ரா போன்ற நடிகைகள்...
வகைப்படுத்தப்படாத

8 மாடி கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 7 பேர் உயிரிழப்பு

(UTV|FRANCE) பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் உள்ள 8 மாடி கட்டிடத்தில் நேற்று நள்ளிரவு ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் உயிரிழந்திருப்பதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தச் சம்பவத்தில் தீயணைப்புப் படை வீரர்கள்...
சூடான செய்திகள் 1

UPDATE வெயாங்கொட சிறுவர் பூங்கா சம்பவம் – இன்று 13 வயது மகள் பலி!!

(UTV||COLOMBO) வெயங்கொடை – நைவல  பகுதியில் அமைந்துள்ள  பூங்காவின்  ராட்டினம்  உடைந்து வீழ்ந்ததில் படுகாயமடைந்த சிறுமியும் உயிரிழந்துள்ளார். நேற்று முற்பகல் 11 மணியளவில் இடம்பெற்ற இச் சம்பவத்தில் தாயும், மகளும் படுகாயமடைந்த நிலையில் கம்பஹா...
கிசு கிசு

காதலர் தினத்தையொட்டி ஒரு கோடி ரோஜா மலர்கள் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி

காதலர் தினத்தையொட்டி, ஓசூரில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு ஒரு கோடி ரோஜா மலர்களை ஏற்றுமதி செய்யும் பணியில் சாகுபடியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியில் பசுமை  குடில்கள் மற்றும் திறந்தவெளி மூலம்...
சூடான செய்திகள் 1

யாழ்.போதனா வைத்தியசாலை தாதியர்கள் அடையாள பணிப்புறக்கணிப்பில்

(UTV|JAFFNA) யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை கடமையாற்றும் தாதிய உத்தியோகத்தர்கள், மூன்று கோரிக்கைகளை முன்வைத்து, இன்று(05) காலை 7.00 மணி தொடக்கம் அடையாள பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக வைத்தியசாலைப் பணிப்பாளருக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளதாக...
விளையாட்டு

இலங்கை அணி குறித்து கவலை கொள்ளும் முன்னாள் தலைவர்

(UTV|COLOMBO) இலங்கை அணி பல இருண்ட யுகங்களை எதிர்க்கொண்டிருந்தாலும் , தற்போது ஏற்பட்டுள்ள பின்னடைவு மிக மோசமானது என இலங்கை அணியின் முன்னாள் தலைவர் மாவன் அதபத்து தெரிவித்துள்ளார். சர்வதேச கிரிக்கட் இணையத்தளமொன்றுக்கு வழங்கிய...