Month : February 2019

சூடான செய்திகள் 1

சிறுவர் பூங்கா ராட்டினம் விபத்து-கைது செய்யப்பட்டவர்கள் விளக்கமறியலில்

(UTV|COLOMBO) கம்பஹா, நைவல பகுதியில் உள்ள தனியார் பூங்கா ஒன்றில் உள்ள ராட்டினம் ஒன்றின் ஒரு பகுதி உடைந்து விழுந்ததில் இருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 6 பேரையும் விளக்கமறியலில் வைக்க...
சூடான செய்திகள் 1

பாதீடு ஒதுக்கீட்டுச் சட்ட வரைவு பாராளுமன்றத்தில் சமர்பிப்பு

(UTV|COLOMBO) 2019 ஆம் ஆண்டிற்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்ட வரைவு பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் லக்‌ஷ்மன் கிரியெல்ல இதனை சமர்பித்துள்ளார். இவ்வாண்டிற்கான செலவீனமாக 4,450 பில்லியன் ரூபா குறிப்பிடப்பட்டுள்ளது....
சூடான செய்திகள் 1

சுங்கப் பணியாளர்களது போராட்டம்-நாட்டில் உணவுப் பற்றாக்குறை ஏற்படும் அபாயம்

(UTV|COLOMBO) சுங்க தொழிற்சங்கள் முன்னெடுத்து வரும் தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக பெருமளவான அத்தியாவசிய உணவுப்பொருட்களின் துறைமுகத்தில் தேங்கி இருப்பதாக தெரியவந்துள்ளது. இதேவேளை, சுங்க தொழிற்சங்கள் முன்னெடுத்து தொழிற்சங்க நடவடிக்கையினால் தாம் பாதிப்படைந்துள்ளதாக தெரிவித்து புறக்கோட்டை...
சூடான செய்திகள் 1

தூபியில் ஏறிப் புகைப்படம் எடுத்த மாணவர்கள் விடுதலை

(UTV|COLOMBO) ஹொரவ்பொத்தான, கிரலாகல தூபியில் ஏறிப் புகைப்படங்கள் எடுத்தமை தொடர்பில் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த தென் கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் 8 பேரும், கெப்பிட்டிகொல்லாவ நீதிமன்றத்தால் இன்று(05) விடுவிக்கப்பட்டுள்ளனர். கெப்பிட்டிகொல்லாவ நீதவான் எச்.கே.மாலிந்த...
வணிகம்

ரூபாவின் பெறுமதி உயர்வு…

(UTV|COLOMBO) இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள அமெரிக்க டொலர் ஒன்றுக்கான விற்பனை மற்றும் கொள்வனவு பெறுமதிப்படி இலங்கை ரூபாவுக்கான பெறுமதி அதிகரித்துள்ளது. அதன்படி இன்று (03) அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 178.83...
வளைகுடா

போப் ஆண்டவர் பிரான்சிஸ், ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சுற்றுப்பயணம்

கத்தோலிக்க கிறிஸ்தவ தலைமையகம் வாடிகனின் தலைவரான போப் ஆண்டவர் பிரான்சிஸ், ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அமீரகத்தில் 2019ம் ஆண்டு சகிப்புத் தன்மைக்கான ஆண்டாக கடைப்பிடிக்கப்படுகிற நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும்...
வகைப்படுத்தப்படாத

ஜப்பானில் களைகட்டும் பனித் திருவிழா!

(UTV|JAPAN) ஜப்பானின் சப்போரோ பகுதியில் கொண்டாடப்படும் பனித்திருவிழாவை யொட்டி, உருவாக்கப்பட்டுள்ள பனிச்சிற்பங்கள் பொதுமக்களை வெகுவாகக் கவர்ந்துள்ளன. குறித்த சப்போரோ பனித் திருவிழா, ஜப்பானின் வடக்கு பகுதியில் கொண்டாடப்படும் மிகவும் சிறப்பு வாய்ந்த குளிர்கால திருவிழா...
கேளிக்கை

தவறாக குத்தப்பட்ட TATTOO-பாடகிக்கு வந்த சோதனை

(UTV|INDIA) சினிமா பிரபலங்கள் என்றால் அழகு, கவர்ச்சி, ஆடம்பரம், விளம்பரம் என இருப்பது அவர்களின் வாழ்க்கையில் சகஜமான ஒன்று தான். சமூகவலைதளங்களில் அவர்களை பற்றி சில விசயங்கள் வைரலாகிவிடுகிறது. அண்மையில் அமெரிக்காவை சேர்ந்தவர் இளம்...
சூடான செய்திகள் 1

தே.அ.அட்டை மற்றும் கடவுச்சீட்டினை பிரதேச செயலகங்கள் ஊடாக வழங்க நடவடிக்கை

(UTV|COLOMBO) இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை மற்றும் கடவுச்சீட்டினை பிரதேச செயலகங்கள் ஊடாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆட்பதிவு திணைக்கள ஆணையாளர் நாயகம் வியோனி குணதிலக்க தெரிவித்துள்ளார். நாடளாவிய ரீதியில் உள்ள 331 பிரதேச...
சூடான செய்திகள் 1

மாகந்துரே மதூஷ் டுபாயில் கைது!!

(UTV|COLOMBO) போதைப்பொருள் வர்த்தகம் மற்றும் பல்வேறு கொலை சம்பவங்களுடன் தொடர்புடையதாக கூறப்படும் பாதாள உலகக் குழுத் தலைவரான மாகந்துரே மதூஷ் மற்றும் மேலும் மூன்று பாதாள குழுத் தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் டுபாயில்...