Month : February 2019

கிசு கிசு

இறக்குமதி செய்யப்படும் பால்மாவில் பன்றி எண்ணெய்?

(UTV|COLOMBO) இலங்கைக்கு வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் சில பால்மாக்களில் பன்றி எண்ணெய், மரக்கறி எண்ணெய் கலந்திருப்பதாக சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகவும் இது தொடர்பில் சர்வதேச மட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் ஒன்றினூடாக ஆய்வு நடத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் கைத்தொழில்...
சூடான செய்திகள் 1

மாகந்துர மதூஷுடன் கைது செய்யப்பட்ட ராஜதந்திர கடவுச்சீட்டை கொண்டிருந்த நபர்

(UTV|COLOMBO) டுபாயில் பாதாள உலகக் குழுவின் தலைவரான மாகந்துரே மதூஷுடன் கைது செய்யப்பட்டவர்களில் இலங்கையின் ராஜதந்திர கடவுச் சீட்டைக் கொண்ட ஒருவரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது. கலீஜ் டைம்ஸ் இணையத்தளம் இதனைத் தெரிவித்துள்ளது. அவர்கள் கைது...
கிசு கிசு

அனுஷ்கா போலவே இருக்கும் ஜூலியா

(UTV|INDIA) சினிமா நட்சத்திரங்களை போலவே தோற்றத்தில் இருப்பவர்களை இதற்குமுன் பார்த்திருப்போம். அதுபோல தற்போது பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவை போலவே அச்சு அசலாக இருக்கும் அமெரிக்க பாடகி ஜூலியா மைக்கேல்ஸ் என்பவரின் புகைப்படம் தற்போது வைரலாகி...
கிசு கிசுகேளிக்கை

மேடையில் இருந்து திடீரென ரசிகர் கூட்டத்தின் மீது பாய்ந்து குதித்த பிரபல நடிகர்!

(UTV|INDIA) பாலிவுட்டின் முன்னணி நடிகர் ரன்வீர் சிங். நடிகை தீபிகா படுகோனேவுடன் நீண்ட காலமாக காதலில் இருந்து வந்த இவர் சில மாதங்களுக்கு முன்னர் அவரை திருமணம் செய்து கொண்டார். இவரது நடிப்பில் அடுத்ததாக...
கேளிக்கை

விஜய் படத்திற்காக மெனக்கிடும் ஏ.ஆர்.ரஹ்மான்

(UTV|INDIA) அட்லி இயக்கத்தில் விஜய் – நயன்தாரா நடிப்பில் உருவாகும் தளபதி 63 படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகிறது. மெர்சல் படத்தை தொடர்ந்து அட்லி – விஜய் கூட்டணியில் உருவாகும் இந்த படத்திற்கும்...
சூடான செய்திகள் 1வணிகம்

புதிய தொழில் முயற்சிகளை ஊக்குவிக்கும் வேலைத்திட்டம்

(UTV|COLOMBO) தேசிய இறப்பர் கைத்தொழிலுடன் தொடர்புடைய புதிய தொழில் முயற்சிகளை ஊக்குவிப்பதற்கான வேலைத்திட்டமொன்றை முன்னெடுப்பதற்கு பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சு தீர்மானித்துள்ளது. இந்த வேலைத்திட்டத்தின் கீழ், இறப்பர் பால் உற்பத்தியை மேம்படுத்தவும் அதற்கான புதிய தொழில்நுட்ப...
சூடான செய்திகள் 1

மஹிந்த ராஜபக்ஷவின் மேன்முறையீட்டு மனு ஒத்திவைப்பு

(UTV|COLOMBO) மஹிந்த ராஜபக்ஷவின் பிரதமர் பதவி மற்றும் அமைச்சரவை செயற்படுவதற்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடை உத்தரவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மேன்முறையீட்டு மனுவை மார்ச் மாதம் 14ம் திகதி விசாரணைக்கு அழைக்க உச்ச நீதிமன்றம்...
கேளிக்கை

கணவருக்கு ஜெனிலியா எழுதிய உருக்கமான கடிதம்…

(UTV|INDIA) நடிகை ஜெனிலியா தமிழ், தெலுங்கில் சுட்டித்தனம் நிறைந்த கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். சந்தோஷ் சுப்ரமணியம் படத்தில் வெகுளிப்பெண் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இன்றளவும் அவருக்கு அந்த கதாபாத்திரம் நல்ல பெயரை பெற்றுத் தருகிறது....
கேளிக்கை

விரல் துப்பாக்கியால் நடிகரை சுட்ட பிரியாவாரியர்

(UTV|INDIA) ஒரு அடார் லவ் பட டீஸரில் காதலனை கண்ணடித்து நமட்டு சிரிப்பு சிரித்து காதல் வலை வீசி நடித்த பிரியாவாரியர் ஒரே நாளில் உலகம் முழுவதும் பிரபலமானார். சர்ச்சையில் சிக்கிய இப்படம் தமிழில் வரும்...