Month : February 2019

சூடான செய்திகள் 1

பாடசாலை மாணவியை துஷ்பிரயோகம் செய்த அதிபருக்கு விளக்கமறியல்

(UTV|COLOMBO) பாடசாலை மாணவியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட குளியாபிட்டிய பகுதியில் பிரதான பாடசாலையொன்றின் அதிபர் அடுத்த மாதம் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சந்தேக நபர் குளியாபிட்டிய நீதவான்...
சூடான செய்திகள் 1

சாய்ந்தமருது உள்ளுராட்சிமன்ற கோரிக்கை தொடர்பில் “சுமூகமான முடிவுக்கு மக்கள் காங்கிரஸ் ஆதரவு”- அமைச்சர் ரிசாத் பதியுதீன்

(UTV|COLOMBO) சாய்ந்தமருது உள்ளுராட்சிமன்ற கோரிக்கை தொடர்பில் எடுக்கப்படும் சமூகமான முடிவுகளுக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பூரண ஒத்துழைப்பு வழங்குமென அக்கட்சியின் தலைவர் அமைச்சர் ரிசாத் பதியுதீன் தெரிவித்தார். உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள்...
வகைப்படுத்தப்படாத

திடீர் இராஜினாமா செய்த ஈரான் வெளியுறவு அமைச்சர்

(UTV|IRAN) ஈரானின் வெளியுறவு அமைச்சராக பதவி வகித்து வந்த முகமது ஜாவத் ஷாரீப் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இது குறித்து அவர் தனது இன்ஸ்டிராகிராம் பக்கத்தில் தெரிவிக்கையில், “பதவியில்...
சூடான செய்திகள் 1

யாழ் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி தொழில்நுட்ப பீடத்திற்கு பூட்டு

(UTV|JAFFNA) யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகத்தில் உள்ள தொழில்நுட்ப பீடம் காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக பதிவாளர் தெரிவித்துள்ளார். தொழில்நுட்ப பீடத்தில் பதிவான பகிடிவதை சம்பவங்கள் காரணமாக குறித்த இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த...
வகைப்படுத்தப்படாத

இந்தியா தேவையற்ற போருக்கு அழைப்பு விடுத்துள்ளது – பாகிஸ்தான் எச்சரிக்கை

(UTV|PAKISTAN)-இந்தியாவின் தாக்குதலை தொடர்ந்து இஸ்லாமாபாத்தில் வெளியுறவுத்துறை அமைச்சினால் நேற்று(26) தேசிய பாதுகாப்பு கூட்டம் கூட்டப்பட்டு அவசர ஆலோசனை நடத்தப்பட்டது. குறித்த கூட்டத்தின் பின்னர் தேசிய பாதுகாப்பு பிரிவினால் இன்று(27) வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது; “இந்தியா நடத்திய...
வகைப்படுத்தப்படாத

இன்று இடம்பெறவுள்ள இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை

(UTV|VIETNAM) அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் வட கொரிய ஜனாதிபதி கிம் ஜோங் உன் ஆகியோருக்கு இடையிலான இரண்டாவது உச்சிமாநாடு இன்று (27) ஆரம்பமாகவுள்ளது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இரு நாட்டுத் தலைவர்களுக்குமிடையிலான...
வகைப்படுத்தப்படாத

நைஜீரிய ஜனாதிபதியாக மீண்டும் முஹம்மது புஹாரி

(UTV|NIGERIA) கடந்த சனிக்கிழமை நடைபெற்ற தேர்தலில் வெற்றிபெற்றுள்ள 76 வயதான முஹம்மது புஹாரி வெற்றிபெற்றுள்ளார். தமது இரண்டாவது 4 வருடங்களுக்குப் பதவி வகிக்கவுள்ளார். எதிராக போட்டியிட்ட முன்னாள் துணை ஜனாதிபதி அட்டிகு அபுபக்கரை விட 4...
விளையாட்டு

சனத் ஜயசூரியவிற்கு விதிக்கப்பட்ட தடை குறித்து கிரிக்கெட் சபை ஆராய்வு

(UTV|COLOMBO) இரண்டு வருடங்கள் கிரிக்கெட் நடவடிக்கைகளில் ஈடுபட தடைவிதிக்கப்பட்டுள்ள சனத் ஜயசூரிய பற்றி இலங்கை கிரிக்கெட் சபை ஆராய்ந்து வருவதாக இலங்கை கிரிக்கெட்டின் உப தலைவர் ரவீன் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார். சர்வதேச கிரிக்கெட் சம்மேளனத்தின்...
சூடான செய்திகள் 1

ரத்கம கொலை சம்பவம்-மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை

(UTV|COLOMBO) ரத்கம – உதாகம பிரதேசத்தை சேர்ந்த வர்த்தகர்கள் இருவர் கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக விசாரணை ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கூறியுள்ளது. முறைப்பாடின்றி விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழு...