Month : February 2019

சூடான செய்திகள் 1

சூதாட்டத்தில் ஈடுபட்ட நபர் ஒருவர் உட்பட 05 பெண்கள் கைது

(UTV|COLOMBO) மாரவில கொடவெல பிரதேச வீடு ஒன்றில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 05 பெண்கள் உட்பட நபர் ஒருவர் காவற்துறையினால் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று இரவு மாரவில காவற்துறையினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் குறித்த சந்தேக நபர்கள்...
சூடான செய்திகள் 1

தேசிய அரசாங்கம் தொடர்பிலான பிரேரணை அடுத்த பாராளுமன்ற அமர்வில்

(UTV|COLOMBO) அடுத்த பாராளுமன்ற அமர்வு வாரத்தில் தேசிய அரசாங்கத்தினை உருவாக்கும் பிரேரணை முன்வைக்கப்படும் என அமைச்சர் லக்ஷமன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.        ...
வகைப்படுத்தப்படாத

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் யூசுப் ரசா வெளிநாடு செல்லத் தடை

(UTV|PAKISTAN) ஊழல் குற்றச்சாட்டுக்களை எதிர்கொண்டுள்ள பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் யூஸுப் ரஷா கிலானி நாட்டைவிட்டு வெளியேற குடிவரவு அதிகாரிகள் தடை விதித்துள்ளனர். லாஹுர் விமான நிலையத்தின் ஊடாக பேங்கொக் செல்ல முற்பட்டபோது, தடைசெய்யப்பட்ட பயணிகள்...
கிசு கிசு

பாய்ந்து வந்து தாக்கிய சிங்கத்தை அடித்துக் கொன்ற ஓட்டப்பந்தய வீரர்

(UTV|AMERICA) அமெரிக்காவின் மலைப்பகுதியில் சிங்கம் ஒன்று ஓட்டப்பந்தைய பயிற்சி மேற்கொண்ட வாலிபர் மீது பாய்ந்ததால், அதனை திரும்ப தாக்கிக் கொன்றுள்ளார்.  அமெரிக்காவின் கொலராடோ பகுதியில் உள்ள 2700 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஹார்ஸ்டூத் மலைப்பகுதி...
கேளிக்கை

தொகுப்பாளர் இன்றி ஆஸ்கார் விருது விழா

91-வது ஆஸ்கார் விருதுகள் வழங்கும் விழா தொகுப்பாளர் இன்றி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கதை, வசனம், இயக்கம், இசை, நடிப்பு என 24 பிரிவுகளில் ஆஸ்கார் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. உலகமே உற்று நோக்கும்...
சூடான செய்திகள் 1

அமெரிக்கா பாதுகாப்பு பிரிவுடன் உடன்படிக்கை இல்லை

(UTV|COLOMBO) அமெரிக்காவின் பாதுகாப்பு பிரிவுடன் அரசாங்கம் உடன்படிக்கை செய்துகொள்ளவில்லை என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார். அரசாங்கம் ஒருபோதும் அதுபோன்ற உடன்படிக்கையை செய்துகொள்ளவில்லை என்று பிரதமர் கூறியுள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பாராளுமன்ற...
சூடான செய்திகள் 1

கொள்கலன்களை அகற்றுவதற்கு விசேட பாதுகாப்பு

(UTV|COLOMBO) சுங்கத் அதிகாரிகள் மேற்கொண்ட தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக தேங்கியுள்ள கொள்கலன்களை அகற்றுவதற்கு விசேட பாதுகாப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தேங்கியுள்ள கொள்கலன்களை அகற்றும் நடவடிக்கையைத் விரைவாக முன்னெடுப்பதற்காக அனைத்துத் தரப்பிலிருந்து அதிகபட்ச ஊழியர்களை...
சூடான செய்திகள் 1

பணப்பரிமாற்றம் தொடர்பில் மக்களே அவதானமாக செயற்படுங்கள்!!!

(UTV|COLOMBO) ஏ.ரீ.எம் இயந்திரங்களின் மூலம் மேற்கொள்ளப்படும் பணப்பரிமாற்றத்தை பாதுகாப்புடன் மேற்கொள்வது தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டும் என இலங்கை மத்திய வங்கி பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளது. நேற்று வெளியிட்ட அறிக்கை ஒன்றின் ஊடாக மத்திய...
சூடான செய்திகள் 1

ஜனாதிபதி மற்றும் எதிர்க்கட்சித் தலைவருக்கு இடையே நேற்றைய தினம் இடம்பெற்ற சந்திப்பு

(UTV|COLOMBO) ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கும், எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ உட்பட ஒன்றிணைந்த எதிரணியின் கட்சித் தலைவர்களுக்கும் இடையில் நேற்றைய தினம் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்ற இந்தச் சந்திப்பில் ஐக்கிய...
சூடான செய்திகள் 1

பலத்த காற்றுடன் கூடிய மழை

(UTV|COLOMBO) கிழக்கு, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை பெய்யக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வட மாகாணம் தவிர்ந்த ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப....