Month : February 2019

சூடான செய்திகள் 1

கொழும்பின் பல பாகங்களுக்கு 18 மணிநேர நீர்வெட்டு

(UTV|COLOMBO) கொழும்பின் பல பகுதிகளுக்கு, நாளை மறுதினம் (09) காலை 9 மணி முதல்,  18 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படுமென, தேசிய நீர்வளங்கள் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. கொழும்பு 01,கொழும்பு 13,கொழும்பு...
சூடான செய்திகள் 1

முன்னாள் களுத்துறை பிரதேச சபை தவிசாளருக்கு 5 வருட சிறைத்தண்டனை

(UTV|COLOMBO) முன்னாள் களுத்துறை பிரதேச சபை தவிசாளர் லக்‌ஷ்மன் விதானபத்திரனவிற்கு 5 வருட சிறைத்தண்டனை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. கொழும்பு மேல் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. இலஞ்சம் பெற்றுக் கொண்டமை தொடர்பிலேயே இந்த உத்தரவு...
சூடான செய்திகள் 1வணிகம்

பால்மா விவகாரம் – உண்மைகளை கண்டறிய உத்தரவு

வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் பால்மா வகைகளில் பன்றிக்கொழுப்பு, மரக்கறி எண்ணெய் மற்றும் லக்டோ கலப்படங்கள் அடங்கியுள்ளனவா என்பது தொடர்பில் கண்டறிந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு கைத்தொழில் மற்றிம் வர்த்த அமைச்சர் ரிசாத் பதியுதீன் மற்றும்...
கேளிக்கை

விஜய் சேதுபதியை இறுக்கமாக கட்டித்தழுவிய திரிஷா

(UTV|INDIA) 100 நாள், 150 நாள் ஓடும் படங்கள் எல்லாம் எம்ஜிஆர், சிவாஜி காலத்தோடும், ரஜினி, கமலின் இடைக்காலத்திலும் அதிகம் காணப்பட்டது. கடந்த சில வருடங்களாகவே எந்த படமும் 100 நாள் ஓடுவதில்லை. படம் வெளியான...
சூடான செய்திகள் 1

சிலாபம்-நீர்கொழும்பு தனியார் பேரூந்து ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில்

(UTV|COLOMB) சிலாபம்-நீர்கொழும்பு தனியார் பேரூந்து நடத்துனர் ஒருவரை நீர்கொழும்பு பொலிஸ் நிலைய அதிகாரிகள் சிலர் தாக்கியமை காரணமாக குறித்த வீதி இல ,பேரூந்து சேவை இன்று(07) காலை முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு...
சூடான செய்திகள் 1

டி.மஞ்சுவின் சகாக்கள் மூவர் கைது

(UTV|COLOMBO) பாதாள உலகக் குழு தலைவர்களுள் ஒருவரான டி.மஞ்சுவின் சகாக்கள் மூவர் போதைப் பொருட்களுடன் வத்தளை பிரதேசத்தில் வைத்து பொலிஸ் அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது....
கிசு கிசு

உலகின் ஏழு அதிசயங்களும் ஒரே இடத்தில்

(UTV|COLOMBO) டெல்லியில் உலகின் அதிசயங்கள் ஏழும் ஒரே இடத்தில் கண்கவரும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் சுற்றுலா பயணிகளுக்காக அனைத்து நாட்டின் மக்களையும் வெகுவாக கவர டெல்லியில் பல ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலப்பரப்பு ஒன்று...
வகைப்படுத்தப்படாத

தீயில் சிக்கிய நாயை மீட்க போன நபர் பலி!

(UTV|AMERICA) அமெரிக்காவில் தீப்பிடித்த வீட்டில் சிக்கிய நாயை மீட்க போன நபர் எதிர்பாராத விதமாக தீயின் கோரப்பிடியில் உள்ளே சிக்கிக்கொண்டதில் அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். குறித்த, அமெரிக்காவின் மேய்ன் மாகாணம் ஓர்லண்ட் நகரை சேர்ந்தவர்...
சூடான செய்திகள் 1

பாராளுமன்றம் ஒத்திவைப்பு…

(UTV|COLOMBO) பாராளுமன்றம் 10 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்படுவதாக பாராளுமன்ற சபாநாயகர் அறிவித்துள்ளார். இதனையடுத்து கட்சித் தலைவர்கள் கூட்டத்திற்கு சபாநாயகர் அழைப்பு விடுத்ததாளர். அரசியலமைப்பு சபை சம்பந்தமான சூடான விவாதம் இடம்பெற்றதையடுத்து பாராளுமன்றம் ஒத்தி வைக்கப்பட்டது. இன்று...
சூடான செய்திகள் 1

சட்டவிரோத மதுபான போத்தல்களுடன் வெளிநாட்டவர் கைது

(UTV|COLOMBO) பிரான்ஸ் நாட்டு வர்த்தகர் ஒருவருக்கு உரித்தான கொழும்பு – குருந்துவத்த பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றில் இருந்து ட்டவிரோத மதுபான போத்தல்கள் மீட்கப்பட்டுள்ளன. குறித்த மதுபான போத்தல்களின் பெறுமதி 20 லட்சத்திற்கும் அதிகம்...