Month : February 2019

கிசு கிசு

டிரம்ப் உரையின்போது தூங்கி வழிந்த சிறுவன்?

(UTV|AMERICA)-அமெரிக்க அதிபரின் பெயர் இந்த சிறுவனுக்கும் சூட்டப்பட்டு இருந்ததால் சிறுவனை சக மாணவர்கள் கிண்டலடித்து வந்தனர். இதனால் கடும் மன உளைச்சலில் தவித்து வந்தான். மேலும் அவனை மாணவர்கள் கிண்டலடிப்பது தொடர்ந்து அதிகரித்து வந்தது....
சூடான செய்திகள் 1

அமல் பெரேராவின் வீடு STF இனால் சோதனைக்கு

(UTV|COLOMBO)- பாதாள உலகக் குழுத் தலைவனான மாகந்துரே மதூஷூடன் துபாயில் கைதான பிரபல பாடகரான அமல் பெரேராவுக்கு சொந்தமான வீடுகள் சில பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது. குறித்த...
சூடான செய்திகள் 1

இலங்கை வங்கியின் தலைவராக ரொனால்ட் சி. பெரேரா நியமனம்

(UTV|COLOMBO)-இலங்கை வங்கியின் தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி ரொனால்ட் சி. பெரேரா நியமிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.    ...
சூடான செய்திகள் 1

உடுவே தம்மாலோக தேரருக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

(UTV|COLOMBO)-சட்டவிரோதமான முறையில் யானைக்குட்டிகளை தன்வசம் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் உடுவே தம்மாலோக தேரருக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் மார்ச் 01ம் திகதி அறிவிக்கப்படும் என்று கொழும்பு மேல் நீதிமன்றம் அறிவித்துள்ளது.    ...
வகைப்படுத்தப்படாத

கடும் பனிப்பொழிவு – 2-வது நாளாக விமானங்கள் இரத்து

(UTV|INDIA) காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிகளில் கடும் பனிப்பொழிவு நிலவுவதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இதேவேளை, பனிப்பொழிவு காரணமாக விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீநகர் விமான நிலையத்திற்கு செல்ல வேண்டிய...
கிசு கிசு

இன்று(07) மின்தூக்கியில் சிக்கிய 12 பாராளுமன்ற உறுப்பினர்கள்

(UTV|COLOMBO) பாராளுமன்ற அமர்வில் பங்கேற்பதற்காக வந்திருந்த பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச உள்ளிட்ட 12 உறுப்பினர்கள் பாராளுமன்ற மின் தூக்கியில் சிக்கியுள்ளனர். இன்று காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. விமல் வீரவன்ச இது தொடர்பில்...
விளையாட்டு

உலகக் கிண்ணத்தில் ஸ்மித் – வார்னர் விளையாடுவார்கள்..?

உலகக் கிண்ண தொடரில் அவுஸ்திரேலிய அணியில் ஸ்மித், வார்னர் இல்லையென்றால் அது பைத்தியக்காரத்தனம் என அவுஸ்திரேலிய அணியின் தலைமை பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் தெரிவித்துள்ளார். ஸ்மித் மற்றும் வார்னர் மீதான தடைக்காலம் எதிர்வரும் மார்ச்...
வகைப்படுத்தப்படாத

பன்றிக் காய்ச்சல் காரணமாக 226 பேர் உயிரிழப்பு

(UTV|INDIA) இந்தியாவில் பன்றிக் காய்ச்சல் காரணமாக 226 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் ராஜஸ்தான் மாநிலம் அதிக பாதிப்பிற்கு ஆளாகியுள்ளதுடன், இங்கு 85 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 2,263 பேருக்கு இன்புளூயன்சா பாதிப்பு ஏற்பட்டு, சிகிச்சை...
சூடான செய்திகள் 1

காமினி செனரத் உள்ளிட்ட பிரதிவாதிகளின் மீதான வழக்கு ஒத்திவைப்பு

(UTV|COLOMBO) ஜனாதிபதி செயலகத்தின் முன்னாள் பிரதானி காமினி செனரத் உள்ளிட்ட பிரதிவாதிகளின் வழக்கின் மேலதிக சாட்சி விசாரணை எதிர்வரும் 12 ஆம் திகதி வரை இடம்பெறும் என கொழும்பு விஷேட நிரந்தர நீதாய மேல்...
சூடான செய்திகள் 1

வெலே சுதாவின் மரண தண்டனைக்கு எதிரான மேன்முறையீட்டு மனு விசாரணைக்கு திகதி குறிப்பு

(UTV|COLOMBO) கம்பொல விதானகே சமந்த குமார எனும் வெலே சுதாவினால் தனக்கு எதிராக வழங்கப்பட்டுள்ள மரண தண்டனையினை சவாலாகக் கொண்டு மேன்முறையீடு செய்யப்பட மனுவினை எதிர்வரும் 15ம் திகதி மேலதிக விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக...