Month : February 2019

சூடான செய்திகள் 1

ஆர்ப்பாட்டம் காரணமாக போக்குவரத்து தடை

(UTV|COLOMBO) ஏ-9 பிரதான வீதியில் தம்புள்ளை – லேனதொர பகுதியை வழிமறித்து தம்புள்ளை பன்னம்பிட்டிய – ஸ்ரீ மலியதேவ ஆரம்ப பாடசாலையின் மாணவர்கள் மற்றும் பெற்றோரும் இன்று காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். ஐந்தாம் தர...
கிசு கிசு

மின்தூக்கியில் பயணிப்பவர்களின் எண்ணிக்கை மட்டு?

(UTV|COLOMBO) பாராளுமன்ற உறுப்பினர்கள் 12 பேர் பயணித்த பாராளுமன்ற மின்தூக்கி இடைநடுவில் செயலிழந்தமையை அடுத்து, அதில் பயணிக்கக்கூடியவர்களின் எண்ணிக்கை 6 ஆக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த மின்தூக்கியில் 13 பேருக்கு பயணிக்க முடியும் என்றபோதும், சம்பவம் இடம்பெற்றபோது...
சூடான செய்திகள் 1

கிராமசக்தி மக்கள் இயக்கத்தின் செயற்குழுக் கூட்டம் இன்று

(UTV|COLOMBO) வறுமையை ஒழிப்பதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வழிகாட்டலில் நடைமுறைப்படுத்தப்படும் கிராமசக்தி மக்கள் இயக்கத்தின் கிழக்கு மாகாண செயற்குழுக் கூட்டம் ஜனாதிபதி தலைமையில் இன்று(08) மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் இடம்பெறவுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில்...
சூடான செய்திகள் 1

ஒரு வார கால பகுதிக்குள் தேங்கியுள்ள சகல கொள்கலன்களும் வெளியேற்றப்படும்

(UTV|COLOMBO) துறைமுகத்தில் தேங்கியுள்ள சகல கொள்கலன்களையும் ஒரு வார காலப்பகுதியினுள் வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என சுங்க பணிப்பாளர் மகேந்திரன் அத்தநாயக்க தெரிவித்துள்ளார். கண்டியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே...
சூடான செய்திகள் 1

கொழும்பின் பல பாகங்களுக்கு 18 மணிநேர நீர்வெட்டு

(UTV|COLOMBO) அத்தியாவசிய திருத்தப்பணிகள் காரணமாக கொழும்பின் பல பகுதிகளில் நாளைய தினம் மட்டுப்படுத்தப்பட்ட நீர் விநியோகமே இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை வெளியிட்டுள்ளது. நாளை இரவு...
சூடான செய்திகள் 1

ஸ்ரீலங்கன் மற்றும் மிஹின் லங்கா முறைக்கேடுகள் ஜனாதிபதி ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ காலம் மீளவும் நீடிப்பு

(UTV|COLOMBO) ஸ்ரீலங்கன் மற்றும் மிஹின் லங்கா விமான சேவைகளில் இடம்பெற்ற முறைக்கேடுகள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ காலம் மே மாதம் 5 ஆம் திகதி வரை மீளவும் நீடிக்கப்பட்டுள்ளது. இது குறித்து...
சூடான செய்திகள் 1

கொக்கேய்ன் போதைப் பொருளுடன் இந்தியர் ஒருவர் கைது

(UTV|COLOMBO) ஒரு கிலோ கிராம் கொக்கேய்ன் போதைப்பொருளுடன் சந்தேக நபரொருவர் கட்டுநாயக்க காவல்துறை போதைப்பொருள் தடுப்பு பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளார். 34 வயதான இந்திய பிரஜையொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து 15 மில்லியன்...
சூடான செய்திகள் 1வணிகம்

சோள உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை

(UTV|COLOMBO) சோள உற்பத்தியை அதிகரிப்பதற்காக கொள்கை ஒன்றும் நிறுவனம் மற்றும் தொழிநுட்பத்தின் பங்களிப்பு அவசியம் என ஹெக்டர் கொப்பே கடுவ விவசாய அலுவல்கள் ஆய்வு மற்றும் பயிற்சி நிறுவனம் சுட்டிகாட்டியுள்ளது. நாட்டின் சோள உற்பத்திக்கு...
சூடான செய்திகள் 1

400 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் இருவர் கைது

(UTV|COLOMBO) வேன் ரக வாகனம் ஒன்றில் கொண்டு செல்லப்பட்டிருந்த 40 மில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய கேரள கஞ்சா தொகையுடன் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பேலியகொடை பகுதியில் வைத்து அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக...
சூடான செய்திகள் 1

நாட்டின் பல பகுதிகளில் இன்று மழையுடன் கூடிய வானிலை

(UTV|COLOMBO) நிலவுகின்ற மழையுடன் கூடிய வானிலையில் இன்றும், நாளையும் அதிகரிப்பு ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. சப்ரகமுவ, மத்திய, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களுடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில...