Month : February 2019

விளையாட்டு

இலங்கை கிரிக்கெட் தேர்வுக் குழுவிற்கு பர்வீஷ் மஹ்ரூப் நியமனம்

(UTV|COLOMBO) இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் கனிஷ்ட கிரிக்கெட் தேர்வுக் குழுவிற்கு இலங்கை அணியின் சகலதுறை ஆட்டக்காரர் பர்வீஷ் மஹ்ரூப் தெரிவாகியுள்ளார். இது தொடர்பிலான நியமனக் கடிதமானது இன்று (08) விளையாட்டு துறை அமைச்சர் ஹரீன்...
சூடான செய்திகள் 1

துபாயில் கைதான மாத்தறை ‘ஜங்கா’ வீட்டில் இருந்து துப்பாக்கி ரவைகள் 23 மீட்பு

(UTV|COLOMBO) துபாயில் மாகந்துரே மதூஷுடன் கைதான மதூஷின் சகாவான ‘ஜங்கா’ என்பவரின் மாத்தறை – கந்தர வீடு பொலிஸ் அதிரடிப் படையினரால் முற்றுகை இடப்பட்டதில் இராணுவ சீருடைகள் 18 மற்றும் T56 ரக துப்பாக்கி...
சூடான செய்திகள் 1

முஸ்லிம்களின் பிரச்சினைகளை தீர்க்க பிரதமருடன் முஸ்லிம் கவுன்சில் பேச்சு – அமைச்சர்களான ரிஷாட் , கபீர் பங்கேற்பு!

(UTV|COLOMBO) முஸ்லிம்கள் எதிர் நோக்கும் பல பிரச்சினைகள் குறித்து முஸ்லிம் இயக்கங்களின் கூட்டமைப்பான முஸ்லிம் கவுன்சில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை பாராளுமன்றத்தில் புதனன்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியது. நெடுஞ்சாலைகள் வீதி அபிவிருத்தி பெற்றோலிய வள அமைச்சர்...
சூடான செய்திகள் 1

27 வகையான மருந்துகளின் விலை குறைக்கப்படும்

(UTV|COLOMBO) மேலும் 27 வகையான மருந்துகளின் விலையை குறைப்பதற்கு விரைவாக நடவடிக்கை எடுப்பதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறியுள்ளார். அதன்படி விலை குறைக்கப்பட்ட மருந்து வகைகளின் எண்ணிக்கை 100 ஆக அதிகரிப்பதாக அரச...
சூடான செய்திகள் 1

ஞானசார தேரர் தொடர்பில் அதிரடி உத்தரவு பிறப்பித்த நீதிமன்றம்

(UTV|COLOMBO) சந்தியா எக்நலிகொடவை அச்சுறுத்திய குற்றத்திற்காக கலகொட அத்தே ஞானசார தேரருக்கு விதிக்கப்பட்டிருந்த 06 மாத கால சிறைத் தண்டனை 05 வருடங்களுக்கு பிற்போடப்பட்டுள்ளது. ஹோமாகம மேல் நீதிமன்றம் இன்றை தினம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது....
சூடான செய்திகள் 1

விடுதலையான மாணவர்கள் அமைச்சர் ரிஷாதை சந்தித்தனர்!

(UTV|COLOMBO) பாரதுாரமான குற்றத்தை செய்தார்கள் என்று தெரிவித்து சிறையில் அடைக்கப்பட்டிருந்த தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் எண்மரின் விடுதலைக்காக  அரும்பாடுப்பட்டவர்களுக்கு  விடுதலையான  மாணவர்களும் பெற்றோர்களும்,நன்றிகளை  தெரிவித்துள்ளனர்.   தங்களது விடுதலைக்கு  உதவிகளை செய்தமைக்காக அவர்கள் அகில இலங்கை...
சூடான செய்திகள் 1

பல்கலைக்கழக மாணவர்கள் வகுப்பு பகிஷ்கரிப்பு

(UTV|COLOMBO) யாழ். பல்கலைக்கழக மாணவனும், ஊடகவியலாளருமான ப.சுஜீவன் பல்கலைக்கழக 4 ஆம் வருட மாணவர்களால் தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து, பல்கலைக்கழக முதலாம் வருட மாணவர்கள் இன்று(08) வகுப்பு பகிஷ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குறித்த மாணவனின்...
சூடான செய்திகள் 1

ஞானசார தேரர் குறித்த முக்கிய தீர்ப்பு இன்று

(UTV|COLOMBO) சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தாக்கல் செய்த மேன்முறையீட்டின் தீர்ப்பு இன்று மாலை ஹோமாகம மேல் நீதிமன்றத்தில் அறிவிக்கப்படவுள்ளது. சந்தியா எக்னெலிகொடவை திட்டி, அச்சுறுத்தல்...
சூடான செய்திகள் 1

நடிகர் ரயன் வேன் ரோயனின் சகோதரர் விசாரணைகளின் பின்னர் விடுவிப்பு

(UTV|COLOMBO) பாதாள உலக தலைவனான மாகந்துர மதூஷ் உடன் டுபாயில் கைது செய்யப்பட்டுள்ள நடிகர் ரயன் வேன் ரோயனின் சகோதரரிடம் வாக்குமூலங்கள் பெறப்பட்ட நிலையில், விடுவிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர். நேற்று(07) இரவு நடிகர் ரயன்...
சூடான செய்திகள் 1

ஒரே நேரத்தில் அதிகமான கொள்களன்கள் வெளியேற்றப்பட்டமை கடும் வாகன நெரிசல்

(UTV|COLOMBO) கொழும்பு துறைமுகத்திலிருந்து ஒரே நேரத்தில் அதிகமான கொள்களன்கள் வெளியேற்றப்பட்டமை காரணமாக பெலியாகொடை மற்றும் அதன் அருகாமையில் உள்ள பகுதிகளில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. 04 ஆம் மயில்கல் பெலியாகொடை புதிய பாலம் இங்குராங்கொடை...