Month : February 2019

சூடான செய்திகள் 1

மின்சார தொழில்நுட்பவியலாளர்களுக்கு அனுமதிப் பத்திரம்

(UTV|COLOMBO) நாடு தழுவிய ரீதியில் சேவையாற்றும் மின்சார தொழில்நுட்பவியலாளர்களுக்கு அனுமதிப் பத்திரம் வழங்கும் வேலைத் திட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளது. மின்சார பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கிடையிலான ஓவியப் போட்டியில் வெற்றியீட்டியவர்களுக்காக பரிசளிப்பு விழா...
சூடான செய்திகள் 1

இரண்டு துப்பாக்கிகளுடன் மூவர் கைது

(UTV|COLOMBO) மாத்தறை நகரத்தில் இரண்டு துப்பாக்கிகளுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மாத்தறை வலய குற்ற விசாரணைப் பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கமைய நடத்தப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் கூறியுள்ளது....
சூடான செய்திகள் 1

7 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக வழக்கு

(UTV|COLOMBO) கடந்த ஆண்டு பாராளுமன்றத்தில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் 7 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக வழக்கு தொடர பாராளுமன்ற சிறப்புரிமைகள் குழு தீர்மானித்துள்ளது. நேற்று இடம்பெற்ற பாராளுமன்ற சிறப்புரிமைகள் குழு கூட்டத்தில் இந்த...
சூடான செய்திகள் 1

மின்னல் தாக்கி ஒருவர் பலி

(UTV|COLOMBO) சிலாபம் – முன்கந்தலுவ பிரதேசத்தில் மின்னல் தாக்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று மாலை குறித்த சம்பவம் நிகழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்னல் தாக்கியதில் பங்கதெனிய – முன்கந்தலுவ பிரதேசத்தினை சேர்ந்த இளைஞரே உயிரிழந்துள்ளார்.    ...
சூடான செய்திகள் 1

சிறந்த எதிர்காலத்தை கட்டியெழுப்புவதிலுள்ள சவால்களை வெற்றிகொள்ள நடவடிக்கை

(UTV|COLOMBO) இளமையின் எதிர்கால நுழைவாயிலை திறக்கும் “ஸ்மார்ட் ஸ்ரீ லங்கா” தொழில் வழிகாட்டல் நிறுவன வலையமைப்பை கட்டியெழுப்பும் திட்டம் ஆரம்பம்… இளைஞர், யுவதிகளுக்கு சிறந்த எதிர்காலமொன்றை கட்டியெழுப்புவதிலுள்ள அனைத்து சவால்களையும் வெற்றிகொள்வதற்கு படிப்படியாக நடவடிக்கை எடுக்கப்படும்...
சூடான செய்திகள் 1

கொழும்பு உள்ளிட்ட சில பிரதேசங்களுக்கு 18 மணி நேர நீர் வெட்டு

(UTV|COLOMBO) கொழும்பு உள்ளிட்ட சில பிரதேசங்களுக்கு இன்று(09) 18 மணி நேர நீர் வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. இன்று(09) இரவு 09.00 மணி முதல்...
சூடான செய்திகள் 1

கொழும்பு, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்

(UTV|COLOMBO) கொழும்பு, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த வேலைத்திட்டம் எதிர்வரும் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அமுல்படுத்துவதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. இந்த வருடம் 6 ஆயிரம்...
சூடான செய்திகள் 1

பெரும்பாலான மாகாணங்களில் 150 மி.மீக்கும் அதிகமான மழைவீழ்ச்சி

(UTV|COLOMBO) தற்போது காணப்படும் மழையுடனான காலநிலையில், இன்று(09) மேலும் அதிகரிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய...
வணிகம்

திமிங்கலங்களை பார்வையிடுவதற்காக வருகை தரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

(UTV|COLOMBO) கடந்த வாரத்தில் மிரிச பகுதியில் திமிங்கலங்களை பார்வையிடுவதற்காக வருகை தரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஒரு கோடியே 50 லட்சம் ரூபாவுக்கு மேற்பட்ட தொகை வருமானமாக பெறப்பட்ட மிரிச வனஜீவராசிகள்...
சூடான செய்திகள் 1

எதிர்கட்சி தலைவர் இந்தியா விஜயம்

(UTV|COLOMBO) பெங்களுரில் இடம்பெறவுள்ள மாநாடு ஒன்றில் கலந்து கொள்ள எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ இன்று(08) இரவு இந்தியா நோக்கி பயணிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.      ...