(UTV|COLOMBO) நாட்டின் தென்கிழக்கு திசை கடற்பகுதியில் நிலவும் அதிகமான மழை முகில் காரணமாக மாத்தறை முதல் மட்டக்களப்பு வரையான கடற்பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 70 முதல் 80 கிலோ மீட்டருக்கும் இடையே வீசக்கூடும்...
(UTV|COLOMBO) குளியாபிட்டி – ஹெட்டிபொல கரகஹகெதர பிரதேசத்தில் அமைந்துள்ள தும்புத் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீப்பரவலில் கட்டிடம் மற்றும் பாரவூர்தியொன்றும் முற்றாக சேதமடைந்துள்ளது. தீயை அணைப்பதற்காக பெல் 121 உலங்கு வாநூர்தி பயன்படுத்தப்பட்டுள்ளதாக விமானப்படை பேச்சாளர்...
(UTV|COLOMBO) முஸ்லிம் சமய கலாசார மற்றும் தபால் துறை அமைச்சர் எம். எச். ஏ. ஹலீம் அவர்களின் ஆலோசனையின் கீழ் முஸ்லிம் சமயம் கலாசாரம் மற்றும் தபால் துறை அமைச்சு மற்றும் முஸ்லிம் சமயம் பண்பாட்டலுவல்கள்...
(UTV|COLOMBO) இங்கிலாந்து மகளிர் அணி அடுத்த மாதம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளது. மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 ரி-ருவன்ரி போட்டிகளில் பங்கேற்பதற்காக இந்த அணி இலங்கை வருகிறது. இரண்டு அணிகளுக்கும் இடையிலான முதலாவது...
(UTV|INDIA)இந்தியாவின் புல்வாமா இராணுவ வீரர்கள் (CRPF) மீது மேற்கொள்ளப்பட்ட தீவிரவாதத் தாக்குதல் மற்றும் அதனைத் தொடர்ந்த செயற்பாடுகளுக்கு இலங்கை பெரிதும் கவலையடைந்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு இன்று(27) அறிக்கை ஒன்றினை வெளியிட்டு தெரிவித்துள்ளது. முழு பிராந்தியத்தின்...
(UTV|COLOMBO) முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வாவை மீண்டும் விளக்கமறியலில் வைக்க கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதேவேளை குறித்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்த இந்திய பிரஜையான மேரசலின்...
கனடாவின் பொலீஸ் உத்தியோகத்தர் ஒருவர் இந்த வீடியோ காட்சியை பதிவூ செய்து சமூக வலை தளங்களில் பதிவேற்றியுள்ளார். இந்நிலையில் கடல் அலைகள்; சுனாமியாவதையும் தாண்டி ஐஸ் கட்டிகள் அலைகளில் திண்டாடி சுனாமிபோன்று கரையை நோக்கி...
(UTV|COLOMBO) ரத்கம – உதாகம பிரதேசத்தை சேர்ந்த வர்த்தகர்கள் இருவர் கடத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட தென் மாகாண விஷேட விசாரணை பிரிவின் பொலிஸ் அதிகாரிகள் இருவரும், எதிர்வரும் மார்ச்...
(UTV|INDIA) இந்திய வான்படைக்கு சொந்தமான விமானமொன்று இந்தியா – காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் வான்படையினால் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது. குறித்த தாக்குதலில் இரண்டு விமானிகள் மற்றும் சிவில் உறுப்பினர் பலியாகியுள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. [ot-video]...