Month : February 2019

வணிகம்

வெங்காய இறக்குமதி மட்டுப்படுத்தல்

(UTV|COLOMBO) பெரிய வெங்காய இறக்குமதியை மட்டுப்படுத்தப்படவுள்ளதாக, விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கான நடவடிக்கைகளை எதிர்வரும் மார்ச் மாதம் முதல் முன்னெடுப்பதற்குத் தீர்மானித்துள்ளதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது. தேசிய உற்பத்தியை மேம்படுத்தும் நோக்குடன் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக...
சூடான செய்திகள் 1

வட மாகாண கல்வித்துறையில் குறைகேள் விசாரணைக் குழு

(UTV|COLOMBO) வட மாகாணத்தின் கல்வித்துறையில் குறைகேள் விசாரணைக் குழுவொன்றினை ஸ்தாபிக்க ஆளுநர் தீர்மானித்துள்ளார். வட மாகாணத்தின் கல்வித்துறையில் பணிபுரியும் பெண்கள் பாலியல் ரீதியில் துன்புறுத்தப்படுவது தொடர்பிலும் பால்நிலை சமத்துவம் இல்லாமை தொடர்பிலும் ஆளுநரின் கவனத்திற்கு...
சூடான செய்திகள் 1

அதிபர் போட்டி பரீட்சையில் கையடக்க தொலைபேசிகளுடன் மூவர்

(UTV|COLOMBO) மூன்றாம் தர அதிபர் தொடர்பில் நேற்றைய தினம் இடம்பெற்ற போட்டி பரீட்சையில் கையடக்க தொலைபேசிகளுடன் தோற்றியிருந்த புத்தளம் மாவட்டத்தை சேர்ந்த மூன்று பரீட்சாத்திகள் சம்பந்தமாக பரீட்சைகள் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. புத்தளம் பாத்திமா...
சூடான செய்திகள் 1

அலுகோசு பதவிக்கு விண்ணப்பம் கோரல்

(UTV|COLOMBO) அலுகோசு பதவிக்கான விண்ணப்பங்கள் இன்று முதல் கோரப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் கூறியுள்ளது. எதிர்வரும் 25 ஆம் திகது வரை விண்ணப்பங்களை அனுப்பிவைக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பதவிக்காக மூன்றாவது முறையாக இந்த...
சூடான செய்திகள் 1

“அங்கொட லொக்கா”டுபாய் காவற்துறையினரால் கைது

(UTV|COLOMBO) மாகந்துரே மதூஷ் டுபாயில் கைது செய்யப்படும் போது தப்பிச் சென்ற பாதாள உலக குழு தலைவர் என அறியப்படும் அங்கொட லொக்கா என்ற மத்துமகே சந்தன லசந்த பெரேரா கைது செய்யப்பட்டுள்ளார். டுபாய்...
சூடான செய்திகள் 1

காற்றின் வேகம் அதிகரித்து வீசலாம்

(UTV|COLOMBO) நாட்டை சூழவுள்ள கரையோர பிராந்தியங்களில் காற்றின் வேகம் இன்று முதல் எதிர்வரும் 13 ஆம் திகதி வரை அதிகரித்து வீசும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. நாட்டின் ஊடாக காற்றின் வேகம்...
சூடான செய்திகள் 1

எரிபொருள் விலையில் மாற்றம்- நிதி அமைச்சு

(UTV|COLOMBO) எரிபொருள் விலைச் சூத்திரத்திற்கு அமைய இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலையில் மாற்றம் ஏற்படும் என நிதியமைச்சு தெரிவித்துள்ளது. எரிபொருள் விலைச் சூத்திரத்திற்கு அமைய ஒவ்வொரு மாதம் 10 ஆம் திகதியும் எரிபொருள்...
சூடான செய்திகள் 1

வட பகுதிக்கான புகையிரத சேவைகள் வழமைக்கு…

(UTV|COLOMBO) வட பகுதிக்கான புகையிரத சேவைகள் வழமை நிலைக்கு திரும்பியுள்ளதாக அனுராதபுர புகையிரத கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது. வடக்கில் இருந்து தெற்கு நோக்கி பயணித்த ரயில் ஒன்று நேற்று(10) தம்புத்தேகம புகையிரத நிலையத்திற்கு அருகில்...
வகைப்படுத்தப்படாத

இஸ்தான்புல் கட்டிட விபத்து – பலி எண்ணிக்கை 21 ஆக அதிகரிப்பு

(UTV|TURKEY) துருக்கி நாட்டின் இஸ்தான்புல் நகரின் கர்தால் மாவட்டத்தில் ஏழு மாடி கட்டிடம் அமைந்துள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவு இந்த அடுக்குமாடி கட்டிடம் திடீரென இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் 3 பேர் பலியானதாக...
கிசு கிசுவிளையாட்டு

முத்தையா முரளிதரன் வெளியிட்ட அதிரடி கருத்து

(UTV|COLOMBO) தற்போதைய கிரிக்கட் விளையாட்டு வீரர்கள் முழு அளவில் வர்த்தக ரீதியாக செயல்படுவதாக இலங்கை அணியின் முன்னாள் சுழல் பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார். தற்போதைய சமூகம் மாறி வருவது போல கிரிக்கட்...