Month : February 2019

சூடான செய்திகள் 1

ஹெரோயின் மற்றும் கைக்குண்டு ஒன்றுடன் நபரொருவர் கைது

(UTV|COLOMBO) ஹெரோயின் மற்றும் வெளிநாட்டில் உற்பத்தி செய்யப்பட்டுள்ள கைக்குண்டு ஒன்றுடன் நபரொருவர் விசேட காவல்துறை அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கிராண்பாஸ் – மாதம்பிட்டிய பகுதியில் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபரிடமிருந்து 23 கிராம்...
சூடான செய்திகள் 1

கோட்டாவின் கோரிக்கையை நிராகரித்த நிரந்தர நீதாய மேல் நீதிமன்றம்

(UTV|COLOMBO) டி.ஏ. ராஜபக்‌ஷ ஞாபகார்த்த அருங்காட்சியக நிர்மாணம் தொடர்பிலான வழக்கினை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாது நிராகரிக்குமாறு கோரிய கோரிக்கையானது விசேட நீதாய மேல் நீதிமன்றம் இன்று(11) நிராகரித்துள்ளது. மெதமுலனையிலுள்ள, டி.ஏ. ராஜபக்‌ஷ ஞாபகார்த்த அருங்காட்சியக...
சூடான செய்திகள் 1

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான ஐ. நாடுகளின் செயல் குழு மாநாடு இன்று ஆரம்பம்

(UTV|COLOMBO) காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் செயற்பாட்டுக் குழு மாநாடு, இன்று(11) முதல் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை, நடைபெறவுள்ளது. இம்மாநாடு பொஸ்னியா மற்றும் ஹர்சகோவினாயா ஆகிய நாடுகளில் நடைபெறும் என...
வகைப்படுத்தப்படாத

டெல்லியில் கடும் பனிமூட்டம் – ரயில்களின் இயக்கம் தாமதம்

(UTV|INDIA) டெல்லியில் தொடர்ந்து வரும் கடும் பனிமூட்டம் காரணமாக காலை நேரங்களில் மக்கள் பெரிதும் அவதியுற்று வருகின்றனர்.  வடமாநிலங்களில்  கடும் பனி நிலவி வருகிறது. விடியற்காலை நேரங்களில் பனி மூட்டம் அதிக அளவில் நிலவி...
வகைப்படுத்தப்படாத

ஆப்கானிஸ்தான் வான்தாக்குதலால் அப்பாவி மக்கள் 21 பேர் உயிரிழப்பு

(UTV|AFGHANISTAN) ஆப்கானிஸ்தானில் ஹெல்மாண்ட் மாகாணத்தில் நடத்தப்பட்ட வான்தாக்குதலில் அப்பாவி மக்கள் 21 பேர் கொன்று குவிக்கப்பட்டனர். ஆப்கானிஸ்தானில் ஹெல்மாண்ட் மாகாணத்தில் நடத்தப்பட்ட வான்தாக்குதலில் அப்பாவி மக்கள் 21 பேர் கொன்று குவிக்கப்பட்ட பரிதாபம் அரங்கேறி...
சூடான செய்திகள் 1

வரவு செலவுத் திட்டத்திற்கான ஆலோசனைகள் பெற்றுக் கொள்வது இன்றுடன் நிறைவு

(UTV|COLOMBO) 2019ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட யோசனைக்கான மக்கள் கருத்து மற்றும் ஆலோசனைகள் பெற்றுக் கொள்வது இன்றுடன்(11) நிறைவடைவதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் 24ம் திகதி முதல் பொதுமக்கள்...
கிசு கிசு

மின்தூக்கிகள் 35 வருடகால பழமைவாய்ந்தவை?

(UTV|COLOMBO) பாராளுமன்றத்தில் உள்ள மின்தூக்கி செயலிழந்தமை சதிமுயற்சி இல்லை என ஆரம்பகட்ட விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது. மின்தூக்கி திடீரென செயலிழந்தமை தொடர்பில் விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற படைக்கள சேவிதர் நரேந்திர பெர்ணான்டோ குறிப்பிட்டுள்ளார். இதற்காக...
சூடான செய்திகள் 1

தனமல்வில துப்பாக்கி சூடு சம்பவம் -விசாரணைகளுக்கு மூன்று குழுக்கள்

(UTV|COLOMBO) தனமல்வில பகுதியில் நேற்று(10) மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கு மூன்று குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்ட பகுதியிலிருந்து சீ.சீ.டி.வி கமராவில் பதிவாகிய காட்சிகளை ஆதாரமாக கொண்டு விசாரணைகள்...
சூடான செய்திகள் 1

160 ஆமை முட்டைகளுடன் ஒருவர் கைது

(UTV|COLOMBO) வெலிகம பகுதியில் 160 ஆமை முட்டைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த ஆமை முட்டைகளை விற்பனைக்காக கொண்டு செல்வதாக சந்தேகநபர் குறிப்பிட்டுள்ளார். வெளிநாட்டவர்களுக்கு இந்த முட்டையை சந்தேகநபர் விற்பனை செய்வதற்கு கொண்டு சென்றிருக்கலாம’...