Month : February 2019

வகைப்படுத்தப்படாத

வங்கக் கடலில் நிலநடுக்கம்

(UTV|INDIA) வங்கக் கடலில் இன்று(12) ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, சென்னையில் சில இடங்களில் நில அதிர்வு ஏற்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. சென்னைக்கு வடகிழக்கே 609 கிமீ தொலைவில் கடல் மட்டத்தில் இருந்து 10...
வகைப்படுத்தப்படாத

குடியிருப்பு பகுதிகளில் படையெடுக்கும் பனிக்கரடிகள்

(UTV|RUSSIA) ரஷியாவின் வடக்கு பகுதியில் ஆர்க்டிக் பெருங்கடல் பகுதியை ஒட்டி அமைந்துள்ளது நோவாயா செம்லியா தீவுக்கூடம். இந்த தீவுக்கூடத்தின் பல கிலோ மீட்டர் தூரத்துக்கு அப்பால் பனிக்கரடிகள் வசித்து வந்தன. தற்போது அங்கு அதிக...
சூடான செய்திகள் 1

பெருந்தோட்டத் தொழிலாளர்களது சம்பளம் – அமைச்சர் நவீன் திஸாநாயக்கவிற்கும் தமிழ் முற்போக்கு கூட்டணிக்கும் இடையே சந்திப்பு…

(UTV|COLOMBO) பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் நவீன் திஸாநாயக்கவிற்கும்  தமிழ் முற்போக்கு கூட்டணியை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் இடையே இன்று(12) மாலை சந்திப்பு ஒன்று  இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கின்றன.. பெருந்தோட்டத் தொழிலாளர்களது சம்பளம் தொடர்பான கூட்டு ஒப்பந்தம் கடந்த...
சூடான செய்திகள் 1

போக்குவரத்து கட்டணத்தில் மாற்றமில்லை?

(UTV|COLOMBO) எரிபொருளின் விலை அதிகரிகப்பட்ட போதிலும், போக்குவரத்து கட்டணத்தில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படாது என நிதி மற்றும் ஊடக அமைச்சு தெரிவித்துள்ளது. தற்போதுள்ள போக்குவரத்து கட்டணம், எரிபொருள் விலையுடன் ஒப்பிடும் போது உரிய முறையில் அறவிடப்படுவதாக...
வணிகம்

மரமுந்திரிகை மற்றும் மரக்கறி செய்கையை மேம்படுத்த நடவடிக்கை

(UTV|COLOMBO) மட்டக்களப்பு மாவட்டத்தில் மரமுந்திரிகை மற்றும் மரக்கறி செய்கையை மேம்படுத்த, விவசாய அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கபப்டுகிறது. இதேவேளை, அங்கு முன்னெடுக்கப்படும் பயிர்ச் செய்கைகளின் அறுவடையை, மட்டக்களப்பு மாவட்டத்திற்குள்ளேயே விற்பனை செய்வதற்கும் அமைச்சு திட்டமிட்டுள்ளது....
சூடான செய்திகள் 1

லக்சிரி செவன வீடமைப்புத்திட்டம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் இன்று பொதுமக்களிடம் கையளிப்பு

(UTV|COLOMBO) கொழும்பில் குறைந்த வசதிகளுடன் கூடிய பிரதேசங்களை புற நகர் பிரதேசமாக மாற்றியமைக்கும் நோக்கத்துடன், நகர் புற மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட லக்சிரி செவன வீடமைப்புத்திட்டம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் இன்று(12) பயனாளிகளிடம்...
சூடான செய்திகள் 1

அரச ஊடகங்களை ஆராய்வதற்கு குழு

(UTV|COLOMBO) அரச ஊடகங்களை மெய்யான மக்கள் சேவை ஊடகங்களாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த நோக்கத்துடன், அரச ஊடகங்களின் செயற்பாடுகளை ஆராய்வதற்காக நிதி மற்றும் ஊடக அமைச்சர் குழுவொன்றை நியமித்துள்ளார். இந்தக் குழுவில் ஏழு...
சூடான செய்திகள் 1வணிகம்

சிறிய, நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு சலுகைகளை வழங்குவது தொடர்பில் அமைச்சரவைப் பத்திரம்

(UTV|COLOMBO) சிறிய மற்றும் நடுத்தர அளவிலான அரிசி ஆலை உரிமையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வினை பெற்றுக்கொடுத்து அவர்களுக்கு சலுகைகளை வழங்குவது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் இன்று(12) அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. சிறிய மற்றும் நடுத்தர அரிசி...
சூடான செய்திகள் 1

காற்றின் வேகம் அதிகரித்து வீசக் கூடும்…

(UTV|COLOMBO) நாட்டின் கரையோர பிரதேசங்களில் இன்றும் நாளையும் காற்றின் வேகம் அதிகரித்து வீசக் கூடும் என வளிமண்டலவில் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அத்துடன், நாட்டின் சில பிரதேசங்களில் இன்று மழையுடன் கூடிய வானிலை நிலவும்...
கிசு கிசுசூடான செய்திகள் 1

டுபாயில் கைதான பாடகர் அமல் பெரேரா உள்ளிட்ட 31 பேர்- இன்றைய தீர்மானம்?

(UTV|COLOMBO) டுபாயில் கைதான பாடகர் அமல் பெரேரா உள்ளிட்ட 31 பேர் அந்த நாட்டு சட்டத்திற்கமைய நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதா? இல்லையா? என்பது தொடர்பாக இன்று தீர்மானிக்கப்படவுள்ளது. அமல் பெரேரா மற்றும் நதீமால் பெரேரா சார்பில்...