Month : February 2019

சூடான செய்திகள் 1

கொழும்பில் 21 மணிநேர நீர்வெட்டு

(UTV|COLOMBO) அவசர திருத்தப் பணிகள் காரணமாக கொழும்பில் சில பகுதிகளில், நாளை(13) 21 மணித்தியாலங்களுக்கு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக, நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. நாளை(13) காலை 8 மணிமுதல் நாளை மறுதினம் மாலை 5 மணிவரையான காலப்பகுதியில்...
கிசு கிசுகேளிக்கை

அனுஷ்காவுடன் இருக்கும் இந்த ஆண் யார்?

(UTV|INDIA) நடிகை அனுஷ்காவின் மீது தான் தற்போது பலரின் பார்வைகளும் திரும்பியுள்ளது. தமிழ், தெலுங்கு சினிமாவில் இன்னும் அவரின் படங்களுக்கு ஏங்கும் ரசிகர், ரசிகைகள் கூட்டம் உண்டு. பாகுபலி, பாகமதி படங்களுக்கு பின் அவருக்கும்...
சூடான செய்திகள் 1

கொள்கலன் வாகனமொன்று கவிழ்ந்தமையினால் பேஸ்லைன் வீதியில் கடும் வாகன நெரிசல்…

(UTV|COLOMBO) வெலிக்கடை சிறைச்சாலைக்கு முன்னால் உள்ள வீதியில் கொள்கலன் பாரவூர்தியொன்று கவிழ்ந்துள்ளது. தெமட்டகொடை திசை நோக்கி பயணித்த கொள்கலன் பாரவூர்தியே இவ்வாறு கவிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பேஸ்லையின் வீதியில் கொழும்பில் இருந்து வெளியேறும் மருங்கில்...
சூடான செய்திகள் 1

நதீமல் பெரேராவின் இரத்த மாதிரியில் போதைபொருள் இல்லை

(UTV|COLOMBO) டுபாயில் கைது செய்யப்பட்ட பிரபல பாடகர் அமல் பெரேராவின் மகன் நதீமல் பெரேராவின் இரத்த மாதிரியில் போதை கலந்திருப்பது உறுதி செய்யப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. டுபாய் பொலிஸார் இதனை உறுதி செய்துள்ளதாக அங்கு சென்றுள்ள...
வணிகம்

வெங்காயம், மற்றும் உரு​ளைக் கிழங்கின் வரிகள் அதிகரிப்பு

(UTV|COLOMBO) உள்நாட்டு விவசாயிகளைப் பாதுகாக்கும் நோக்கில் பெரிய வெங்காயம், உழுந்து மற்றும் உருளைக் கிழங்கு ஆகியவற்றுக்கான இறக்குமதி வரி அதிகரிக்கப்பட்டிருப்பதாக விவசாயம், கிராமிய பொருளாதாரம், மீன்பிடி, பண்ணை வள அபிவிருத்தி அமைச்சர் பீ.ஹரீசன் தெரிவித்தார்....
சூடான செய்திகள் 1

திடீரென செயலிழந்த மின்தூக்கி தொடர்பான சிசிடிவி காணொளி பரிசோதனைக்கு…

(UTV|COLOMBO) பாராளுமன்றத்தில் உள்ள அனைத்து மின்தூக்கிகளும், அது தொடர்பிலான மின்தூக்கிகள் பொறுப்பளிக்கப்பட்டுள்ள நிறுவனத்தினால் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. அது, அண்மையில் மின்தூக்கியில் பாராளுமன்ற உறுபப்பினர்கள் 12 பேர் சுமார் 10 நிமிடங்கள் பாராளுமன்ற மின்தூக்கியில் சிக்கியிருந்த...
சூடான செய்திகள் 1

அதிபருடைய கணவரின் நடவடிக்கைகளுக்கு எதிராக ஆர்பாட்டம்

(UTV|COLOMBO) காலி ஹபராதுவ ஹருமல்கொட – கிழக்கு கனிஷ்ட வித்தியாலயத்திற்கு முன்பாக பாடசாலை மாணவர்கள் மற்றும் பெற்றோர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பாடசாலை அதிபருடைய கணவரின் செயல்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த எதிர்ப்பு...
சூடான செய்திகள் 1

தாதியர் வெற்றிடங்கள் எதிர்வரும் ஜூன் மாதமளவில் நிரப்பப்படும்

(UTV|COLOMBO) எதிர்வரும் ஜூன் மாதம் 1500 தாதியர்கள் பயிற்சியை முடித்துக் கொண்டு வெளியேறவுள்ளனர். அவர்கள் வடக்கு – கிழக்கு வைத்தியசாலைகளில் இணைக்கப்படுவர் என சுகாதார இராஜங்க அமைச்சர் பைசல் காசிம் தெரிவித்துள்ளார். பொத்துவில் ஆதார...
வகைப்படுத்தப்படாத

உணவகம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் – 17 பேர் பலி

(UTV|INDIA) இந்தியாவின் டெல்லி கரோல்பாக் பகுதியில் அர்பித் பேலஸ் என்ற நட்சத்திர உணவகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தவர்களில் குழந்தைகளும் அடங்குவதாக இந்திய ஊடகச் செய்திகள் கூறுகின்றன. 4 மாடிகளை...
வகைப்படுத்தப்படாத

குற்றவாளியின் கழுத்தில் பாம்பைச் சுற்றி சித்ரவதை செய்த பொலிஸ்- VIDEO

(UTV|INDONNESIA) இந்தோனேசியாவில் செல்போன் திருடிய வழக்கில் பப்புவா பொலிஸார் வாலிபரை கைது செய்தனர். விசாரணையின்போது அந்த வாலிபர் குற்றத்தினை ஒப்புக்கொள்ளவில்லை. எதுவும் பேசாமல் இருந்துள்ளான். இதையடுத்து மிரட்டினால் ஒப்புக்கொள்வார் என நினைத்த பொலிஸார் ,...