வர்த்தக நிலையம் ஒன்றில் திடீர் தீப்பரவல்
(UTV|COLOMBO) மன்னார் – கிரேண்பசார் பகுதியில் அமைந்துள்ள மின்சார உபகரண வர்த்தக நிலையம் ஒன்றில் திடீர் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. நேற்று இரவு இந்த தீப்பரவல் ஏற்பட்டிருந்த நிலையில், காவல்துறை மற்றும் பிரதேசவாசிகளும் இணைந்து தீயை...