Month : February 2019

சூடான செய்திகள் 1

பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி நீதிமன்றில் ஆஜர்

(UTV|COLOMBO) போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் பொலிஸ் அதிகாரி ஒருவரை தாக்கியமை தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சந்திம விஜயசிறி பண்டாரவளை நீதிவான் நீதிமன்றில் ஆஜராகியுள்ளாரென தெரிவிக்கப்படுகின்றது....
சூடான செய்திகள் 1

இலங்கையின் மேல் மாகாணத்தில் தொழு நோயாளிகள் அதிகரிப்பு!

(UTV|COLOMBO) நாடாளாவிய ரீதியில் இனங்காணப்பட்டுள்ள தொழு நோயாளர்களில் நூற்றுக்கு 10 சதவீதமானோர் 15 வயதிற்கு கீழ்ப்பட்ட சிறுவர்கள் என தெரியவந்துள்ளது. இதில் அதிகளவான நோயாளர்கள் மேல் மாகாணத்திலேயே இனங்காணப்பட்டுள்ளதாக தொழு நோய் ஒழிப்பு பிரிவின்...
கிசு கிசு

ஒரு நாளுக்கு மேல் நாயை கட்டிப்போட்டால் 6 மாதம் சிறை?

(UTV|BANGLADESH) வங்காளதேசத்தில் 1920-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட ‘விலங்குகள் நலச்சட்டம்’ விலங்குகளை கொடுமைப்படுத்துதல், பலி கொடுத்தல் போன்றவற்றில் ஈடுபடுவோருக்கு சிறை தண்டனை அல்லது அபராதம் விதிக்க வழிவகை செய்ததது. இந்த நிலையில் 1920-ம் ஆண்டு சட்டத்தை...
சூடான செய்திகள் 1

வேனில் கஞ்சா போதைப்பொருளை கொண்டு சென்ற இருவர் கைது

வேனில் கஞ்சா போதைப்பொருளை கொண்டு சென்ற இரண்டு பேர் நொச்சியாகம – ஹில்மில்லகுளம் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். நொச்சியாகம காவல்துறைக்கு கிடைத்த தகவல் ஒன்றுக்கு அமைய நேற்றைய தினம் இந்த சுற்றிவளைப்பு இடம்பெற்றுள்ளது....
சூடான செய்திகள் 1

தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தீர்மானம்

(UTV|COLOMBO) 55 வருடங்களாக கிராம சேவகர் துறையில் நிலவுகின்ற பிரதான பிரச்சினைகள் சிலவற்றுக்கு தீர்வு பெற்றுக் கொள்ளும் நோக்கில், தொழிற்சங்க நடவடிக்கையை மேற்கொள்ள உள்ளதாக இலங்கை ஐக்கிய கிராம சேவகர்கள் சங்கத்தின் தலைவர் ஆர்.எம்.டீ.பி....
சூடான செய்திகள் 1

‘செய்கின்றார்களும் இல்லை , செய்ய விடுகின்றார்களும் இல்லை’ மாந்தை மேற்கு பிரதேச சபை உறுப்பினர்கள் விசனம்!

(UTV|COLOMBO) ‘எங்களை செய்ய விடுகின்றார்களும் இல்லை , தாமும் செய்கின்றார்கள் இல்லை’ இவ்வாறு மாந்தை மேற்கு பிரதேச சபை உறுப்பினர்களான நந்தன் மற்றும் பிரசித்தா ஆகியோரே இவ்வாறு தமது ஆதங்கங்களை வெளிப்படுத்தினர். அகில இலங்கை...
வகைப்படுத்தப்படாத

பிரசார பேரணியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 14 பேர் உயிரிழப்பு

(UTV|NIGERIA) நைஜீரியா ஜனாதிபதி முகமது புஹாரி தலைமையில் நடந்த பிரசார பேரணியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 14 பேர் உயிரிழந்திருப்பதாகவும், பலர் படுகாயமடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நைஜீரியா ஜனாதிபதியாக  பதவி வகித்து வரும் முகமது புஹாரியின் 4...
கிசு கிசு

உணவகங்களில் உணவு உட்கொள்வோருக்கு எச்சரிக்கை!!!

(UTV|COLOMBO) கொழும்பில் பிரபல உணவகம் ஒன்றில் வழங்கப்பட்ட உணவு மனித பாவனைக்கு பொருத்தமற்ற வகையில் காணப்பட்டமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த உணவகத்தில் வழங்கப்பட்ட உணவில் புழுக்கள் நிறைந்து காணப்பட்டுள்ளன. இது தொடர்பான காணொளி சமூக...
சூடான செய்திகள் 1

மார்ச் மாதத்திற்கு முன்னர் மருந்துப் பொருட்களுக்கான தட்டுப்பாடுக்குத் தீர்வு

(UTV|COLOMBO) மார்ச் மாத நிறைவிற்கு முன்னர் மருந்துப் பொருட்களுக்கான தட்டுப்பாடுகளுக்கு  தீர்வு முன்வைக்கப்படும் என அமைச்சர் டொக்டர் ராஜித்தசேனாரட்ன தெரிவித்துள்ளார். பாணந்துறைபிரதேசத்தில்நடைபெற்றமக்கள்சந்திப்பொன்றின்போதேஅவர்இதனைக்குறிப்பிட்டுள்ளார். பொதுமக்களுக்கு இலவசமாக கண்வில்லைகள் வழங்குவதன் மூலம் பாரிய சேவை முன்னெடுக்கப்படுகிறது. புற்றுநோயாளர்களுக்குத்...
சூடான செய்திகள் 1

பாராளுமன்ற மின் உயர்த்தி தொடர்பான விசாரணை அறிக்கைகள் இன்று பொதுச் செயலாளரிடம்

(UTV|COLOMBO) பாராளுமன்ற உறுப்பினர்கள் மின் உயர்த்தியில் சிக்குண்டமை தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் தொடர்பான இரண்டு அறிக்கைகள் இன்று(13) பாராளுமன்ற பொதுச் செயலாளரிடம் கையளிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த மின்உயர்த்தி கட்டமைப்பை இயக்கும் நிறுவன அதிகாரிகள் மற்றும்...