Month : February 2019

சூடான செய்திகள் 1

ஆர்ப்பாட்டப் பேரணி மீது கண்ணீர்ப் புகை தாக்குதல்

(UTV|COLOMBO) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள வேலையற்ற பட்டதாரிகளை கலைப்பதற்காக பொலிஸார் நீர்த் தாரைத் தாக்குதல் மற்றும் கண்ணீர்ப் புகை பிரயோகம் நடத்தியுள்ளனர். கொழும்பு லோட்டஸ் வீதியில் பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்....
கேளிக்கை

100 படங்கள் நடித்த பிறகே திருமணம்

(UTV|INDIA) தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாரா, 100 படங்களில் நடித்த பிறகே திருமணம் செய்துகொள்ள முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. நயன்தாரா நடிப்பில் 63-வது படமாக ஐரா உருவாகி இருக்கிறது....
சூடான செய்திகள் 1

லோட்டஸ் சுற்று வட்ட வீதிக்கு பூட்டு

(UTV|COLOMBO) ஆர்ப்பாட்டம் காரணமாக காலிமுகத்திடல் வீதி, கொழும்பு கோட்டை லோட்டஸ் சுற்று வட்ட வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.        ...
கேளிக்கை

காக்க காக்க 2-வில் மீண்டும் ஜோடி சேரும் சூர்யா – ஜோதிகா

(UTV|INDIA) வெற்றிப் படங்களின் அடுத்தடுத்த பாகங்களை எடுப்பதே தமிழ் சினிமாவின் தற்போதைய டிரெண்டாக உள்ளது. அந்த வகையில், வேலையில்லா பட்டதாரி 2, சாமி ஸ்கொயர், சண்டக்கோழி 2, விஸ்வரூபம் 2, மாரி 2, சார்லி...
சூடான செய்திகள் 1

நீதிமன்றத்தை அவமதித்ததாக கூறி எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டது

(UTV|COLOMBO) நீதிமன்றத்தை அவமதித்ததாக கூறி தனக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள செல்லுபடியற்றதாக உத்தரவிடக் கோரி வட மாகாண முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் தாக்கல் செய்துள்ள அடிப்படை எதிர்ப்பு மனு மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது....
வளைகுடா

அபுதாபியில் உலக வங்கியின் கிளை அலுவலகம்

(UTV|DUBAI) அபுதாபியில் உலக வங்கியின் கிளை அலுவலகம் திறக்க ஒப்பந்தம் கையெழுத்தானதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. துபாய் மதினத் ஜுமைராவில் உலக அரசு உச்சி மாநாடு நடைபெற்றது. மாநாட்டில் 140 நாடுகளைச் சேர்ந்த 4...
சூடான செய்திகள் 1

வேலையற்ற பட்டதாரிகள் கொழும்பில் ஆர்பாட்டம்

(UTV|COLOMBO) கொழும்பு புறக்கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக வேலையற்ற பட்டதாரிகள் ஆர்பாட்டத்தில் ஈடுபபட்டுள்ளனர். பட்ட படிப்பினை நிறைவு செய்துள்ள போதிலும் பல வருடங்களாக தங்களுக்கு தொழில்வாய்ப்பு கிடைக்கவில்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர். அடுத்த நிதியாணடுக்கு...
சூடான செய்திகள் 1

மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் சபாநாயகர் தலைமையில் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானம்

(UTV|COLOMBO) அனைத்து மாகாண சபைத் தேர்தல்களும் மே மாதம் 31ம் திகதிக்கு முன்னர் இடம்பெற வேண்டும் என்பது தொடர்பில் இரண்டு வாரங்களுள் சபாநாயகர் தலைமையில் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானம் ஒன்றினை எட்ட ஜனாதிபதி...
விளையாட்டு

இலங்கை-தென்னாபிரிக்கா முதலாவது டெஸ்ட் போட்டி இன்று(13)

சுற்றுலா இலங்கை அணிக்கும் தென்னாபிரிக்கா அணிக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டி இன்று இடம்பெறவுள்ளது. டர்பன் மைதானத்தில் இந்த போட்டி இடம்பெறவுள்ளது. இந்த போட்டியில் இலங்கை அணிக்கு திமுத் கருணாரத்னே தலைமை தாக்குகிறார்....
சூடான செய்திகள் 1

திருத்த வேளைகள் காரணமாக 02 நாட்களுக்கு மின்சார விநியோக தடை

(UTV|COLOMBO) திருத்த வேளைகள் மற்றும் புதிய மின்சார தொடர்புகளை ஏற்படுத்தல் காரணமாக திருகோணமலை மாவட்டத்தில் கந்தளாய் மற்றும் மூதூர் பிரதேசங்கள் தவிர்ந்த ஏனைய பிரதேசங்களில், மின்சார விநியோக தடை அமுல்படுத்தப்பட உள்ளதாக திருகோணமலை மாவட்ட...