மரம் வெட்டும் இயந்திரங்களை பதிவு செய்யும் கால எல்லை இன்றுடன் நிறைவு
(UTV|COLOMBO) மரம் வெட்டும் இயந்திரங்களை பதிவு செய்வதற்காக வழங்கப்பட்டிருந்த கால எல்லை இன்றுடன்(28) நிறைவடைகின்றது. அதன்படி, இவ்வாறு பதிவு செய்யப்பட்டுள்ள இயந்திரங்கள் தொடர்பில் பொலிஸ் நிலையங்கள் மட்டத்தில் பட்டியல் தயார் செய்யப்படவுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது....