(UTV|INDIA) தனுஷின் 3 படத்தில் இடம் பெற்ற வொய் திஸ் கொலவெறி பாடல் தான் தமிழ் பாடல்களிலேயே அதிக யூடியுப் பார்வையாளர்களை கொண்டிருந்தது. ஆனால் அந்த இமாலய சாதனையை தனுஷ், சாய்பல்லவியின் மாரி-2 படத்தில் யுவனின்...
(UTV-COLOMBO)-யுனிசெப் நிறுவனத்தினால் வடமாகாண வைத்தியசாலைகளுக்கான அம்புலன்ஸ் வண்டிகள் வழங்கும் நிகழ்வு வடமாகாண ஆளுனர் தலைமையில் இன்று காலை (13) கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபை அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் மன்னார் மாவட்ட வைத்தியசாலைகளுக்கும்...
(UTV|COLOMBO) உயர் தேசிய டிப்லோமா கற்கை நெறி மாணவர்களின் ஆர்ப்பாட்டம் காரணமாக தற்போது புஞ்சி பொரளை மற்றும் கொழும்பு – நகர மண்டப பகுதிகளிலும் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. பல வருடங்களாக காணப்படும்...
(UTV|INDIA) கார்த்தி, ரகுல் பிரீத் சிங், ரம்யா கிருஷ்ணன், பிரகாஷ் ராஜ் என பலர் நடித்துள்ள தேவ் படம் வரும் பெப்ரவரி 14 காதலர் தினம் ஸ்பெஷலாக வெளிவருகிறது. ரவி சங்கர் இயக்க் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்....
(UTV|COLOMBO) நெவில் பெர்னாண்டோ போதனா வைத்தியசாலையை இலங்கை ஜயவர்தனபுர பெரிய ஆஸ்பத்திரி போன்ற அரசாங்கத்தின் பெரிய போதனா வைத்தியசாலையாக முன்னெடுப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. பெரும் எண்ணிக்கையிலான மக்களைக்கொண்ட கொழும்பு கிழக்கு கடுவலை மற்றும் மாலபே...
(UTV|COLOMBO) மாநாடொன்றில் கலந்து கொள்வதற்காக இந்திய சென்றிருந்த எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஸ இன்று(13) நாடு திரும்பியுள்ளார். ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான யூ.எல் 178 என்ற விமானத்தின் ஊடாக அவர் ஹைய்தராபாத் நகரில்...
(UTV|COLOMBO) சீகிரியாவை பார்வையிடுவதற்கு சுற்றுலா பயணிகளுக்கு வழங்கப்பட்டுள்ள கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய 30 நிமிடங்களினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை மறுதினம் முதல் காலை 6.30 மணி முதல் பார்வையிட முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது....
(UTV|COLOMBO) முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வாவை எதிர்வரும் 27ஆம் திகதி வரையில் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் ரங்க திசாநாயக்க இன்று(13) உத்தரவிட்டுள்ளார். ஜனாதிபதி மற்றும் முன்னாள்...
(UTV|COLOMBO) முதியோரை முறையாகப் பராமரிக்காமை தொடர்பில் ஒவ்வொரு மாதத்திலும் 50 க்கும் அதிகமான முறைப்பாடுகள் கிடைப்பதாக, முதியோர்களுக்கான தேசிய செயலகம் தெரிவித்துள்ளது. கடந்த வருடத்தில் இவ்வாறான 500 க்கும் அதிகமான முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக செயலகம் குறிப்பிட்டுள்ளது....
(UTV|COLOMBO) இலங்கை – தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி இன்று டர்பனில் நடைபெற உள்ளது. போட்டியின் நாணய சுழற்சியை வென்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பை தேர்ந்தெடுத்துள்ளது. அதனடிப்படையில் தென்ஆப்பிரிக்கா அணியினர்...