Month : February 2019

சூடான செய்திகள் 1

இன்று மற்றும் நாளை 4 மாவட்டங்களில் விசேட டெங்கு ஒழிப்பு திட்டம்

(UTV|COLOMBO) டெங்கு பரவலை தடுக்கும் நோக்கில் இன்று மற்றும் நாளை  நான்கு மாவட்டங்களில் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் அமுல்படுத்துவதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. இதன்படி கொழும்பு, களுத்துறை, கம்பஹா மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில்...
சூடான செய்திகள் 1

சுற்றாடல் செயற்றிட்டத்தின் விசேட மாநாடு ஜனாதிபதி தலைமையில் இன்று

(UTV|COLOMBO) சுற்றாடல் பாதுகாப்புச் செயற்றிட்டத்தின் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அநுராதபுர மாவட்ட விசேட மாநாடு இன்று(14) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெறவுள்ளது. இம் மாநாட்டில் அநுராதபுர மாவட்ட மக்கள் முகம்கொடுக்கும் சுற்றாடல் பிரச்சினைகள்...
சூடான செய்திகள் 1

காற்றுடன் கூடிய நிலைமை படிப்படியாக குறையும் சாத்தியம்

(UTV|COLOMBO) நாட்டிலும் நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளிலும் காற்றுடன் கூடிய நிலைமை இன்று படிப்படியாக குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் முல்லைத்தீவு மாவட்டத்திலும் பல தடவைகள் சிறிதளவில் மழை பெய்யக்...
சூடான செய்திகள் 1

மருதானை பகுதியில் 68 கிலோ கேரள கஞ்சா மீட்பு

(UTV|COLOMBO) மருதானை பகுதியில் இன்று அதிகாலை விபத்துக்குள்ளான வாகனத்தில் இருந்து ஒரு தொகை கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. குறித்த வாகனத்தில் இருந்து 68 கிலோ கேரள கஞ்சாவுடன் மீட்கப்பட்டுள்ளது.  ...
சூடான செய்திகள் 1

பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று வட மாகாணத்திற்கு விஜயம்

(UTV|COLOMBO) பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று வட மாகாணத்திற்கு விஜயம் மேற்கொள்கிறார். வடக்கிற்கு மூன்று நாட்கள் பயணம் மேற்கொள்ளும் பிரதமர், அங்கு பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்க உள்ளார். இதற்கமைய, இன்றைய தினம் முற்பகல் 9.30க்கு...
சூடான செய்திகள் 1வணிகம்

எதிர்வரும் வாரம் முதல் தேங்காய் எண்ணெயைப் பரிசோதிக்க நடவடிக்கை

(UTV|COLOMBO) எதிர்வரும் வாரத்திலிருந்து தேங்காய் எண்ணெய் தயாரிக்கும், விற்பனை செய்யும் இடங்களை விசேட பரிசோதனை செய்யவுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தரமற்ற ரீதியில் தேங்காய் எண்ணெய் விற்பனை செய்யப்படுவதாக கிடைக்கப் பெறும்...
சூடான செய்திகள் 1

டிஜிட்டல் தளதரவு ஊடாக சிறிய மற்றும் நடுத்தர தொழில் துறையினரின் பணி ஆரம்பம்!

(UTV|COLOMBO)-இலங்கையில் முதல் முறையாக சிறிய மற்றும் நடுத்தர தொழில் துறையினருக்கும்  தொழில்முனைவோருக்கும் தேசிய டிஜிட்டல் தள தரவு சேமிப்பகம் ஊடாக  பணிகளை தொடருவதற்கு சிங்கப்பூரியின் பலம் வாய்ந்த தரவுத்தள மென்பொருள் நிறுவனம் முன்வந்துள்ளது. டிஜிட்டல்...
சூடான செய்திகள் 1

கஞ்சிபான இம்ரானின் முகவர் ஒருவர் கைது…

(UTV|COLOMBO) துபாயில் மாகந்துரே மதூஷுடன் கைதான கஞ்சிபான இம்ரானின் முகவர் ஒருவர் மாளிகாவத்தை பகுதில் வைத்து பொலிஸ் அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....
வகைப்படுத்தப்படாத

போதைப் பொருள் கடத்தல் குழுவின் தலைவர் அமெரிக்காவில் குற்றவாளியொன அடையாளம்

(UTV|AMERICA) மெக்சிகோவின் போதைப் பொருள் கடத்தல் குழுவின் தலைவரான எல் சாபோ, கஸ்மன், அமெரிக்காவின் நியுயோர்க் பிராந்திய நீதிமன்றில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் மீது 10 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. அவற்றில் கொக்கெயின் மற்றும்...
சூடான செய்திகள் 1

பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி பிணையில் விடுதலை

(UTV|COLOMBO) காவல்துறை அதிகாரியை தாக்கிய சம்பவம் தொடர்பில் நீதிமன்றில் சரணடைந்த ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். அவர் இன்றைய தினம் பண்டாரவளை நீதவான் நீதிமன்றில் முன்னிலையான போது 5...