Month : February 2019

சூடான செய்திகள் 1

பிரதமர் தலைமையிலான குழுவினர் காங்கேசன்துறை முகத்திற்கு விஜயமொன்றை மேற்கொண்டனர்

(UTV|COLOMBO) துறை முக அபிவிருத்தி தொடர்பில் ஆராய பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அமைச்சர்கள் அடங்கிய குழுவினர் நேற்று(14) வியாழக்கிழமை காங்கேசன் துறை துறை முகத்திற்கு விஜயமொன்றை மேற்கொண்டனர். காங்கேசன்துறை முகத்தை அபிவிருத்திக்கு இட்டுச் செல்லும்...
சூடான செய்திகள் 1

‘குடு சூட்டி’ மீது துப்பாக்கிச்சூடு

(UTV|COLOMBO) கிராண்ட்பாஸ் – மல்வத்த பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் பெண் ஒருவர் காயமடைந்துள்ளார். மோட்டார் சைக்கிளில் பயணித்த துப்பாக்கிதாரிகள் இருவர் துப்பாக்கிச்சூட்டை நடத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் காயமடைந்த பெண் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்....
சூடான செய்திகள் 1

துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்கான பொலிஸ் அதிகாரி வைத்தியசாலையில் அனுமதி

(UTV|COLOMBO)-கடவத்தை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் பொலிஸ் அதிகாரி ஒருவர் இன்று (14) மாலை காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.  கடவத்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆலமரத்திற்கு அருகில் முச்சக்கர வண்டி ஒன்றில் நபர் ஒருவர்...
விளையாட்டு

இலங்கையின் வேகப்பந்தின் நிலை தொடர்பில் தென்னாபிரிக்காவை கதிகலங்க வைத்த விஷ்வ

(UTV|COLOMBO) கிளப் போட்டிகளுக்கும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கும் இடையே பாரிய இடைவேளை உள்ளதாக தென்னாபிரிக்க உடனான முதலாவது டெஸ்டில் முதல் தின ஆட்டத்தில் 62 ஓட்டங்களை வழங்கி 04 விக்கெட்களை கைப்பற்றிய இலங்கை அணியின்...
சூடான செய்திகள் 1

அனுராதபுரம் -மிஹிந்தலை-தாதுகோபுரத்தில் இருந்து புகைப்படம் பிடித்த இரு இளைஞர்கள் கைது

(UTV|COLOMBO) அனுராதபுரம் -மிஹிந்தலை புதபிமே பிரதேசத்தில் உள்ள பண்டைய தாதுகோபுரத்தில் இருந்து புகைப்படம் பிடித்த இரு இளைஞர்கள் காவற்துறையினால் இன்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளனர். மூதூர் பிரதேசத்தினை சேர்ந்த குறித்த இளைஞர்கள் இன்று காலை...
வகைப்படுத்தப்படாத

மிக அரிய வகை உயிரினமான கருஞ்சிறுத்தை ஒன்று கென்யாவில் கண்டுபிடிப்பு

ஆப்பிரிக்க காடுகளில் 100 ஆண்டுகளில் முதன்முறையாக கருஞ்சிறுத்தை இருப்பது படம் பிடிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தைச் சேர்ந்த வன உயிரின புகைப்படக் கலைஞரான வில்பரட் லூக்காஸ் என்பவர் கென்யாவின் வனப்பகுதியில் புகைப்படம் எடுத்து வந்தார். இந்நிலையில் கடந்த...
கேளிக்கை

டான்ஸ் டீச்சராக ரெஜினா

(UTV|INDIA) அரவிந்த்சாமி, ரெஜினா, ஹரிஷ் பெராடி, ஆதேஷ், பாப்ரிகோஷ், ராட்சசன் பேபி மோனிகா நடிக்கும் படம், கள்ளபார்ட். நிவாஸ் கே.பிரசன்னா இசை அமைக்கிறார். ஆர்.கே. வசனம் எழுதுகிறார். திரைக்கதை எழுதி ராஜபாண்டி இயக்குகிறார். ஆக்‌ஷன்...
வகைப்படுத்தப்படாத

கென்யாவில் விமான விபத்து – 5 பேர் உயிரிழப்பு

(UTV|KENYA) கென்யா நாட்டின் வடமேற்கு பகுதியில் நடந்த விமான விபத்தில் வெளிநாட்டைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்தனர் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. கென்யாவின் வடமேற்கு பகுதியில் நேற்று காலை மசாய் ஒமாரா பகுதியில்...
சூடான செய்திகள் 1

மட்டக்குளி சேர் ராசிக் மகளிர் கல்லூரியில் மூன்று மாடிக்கட்டிட திறப்புவிழா

(UTV|COLOMBO) அகில இலங்கை மக்கள் காங்கிரசின் மேல் மாகாண சபை உறுப்பினர் ஏ.ஜே.எம் . பாயிஸின் வேண்டுகோளிற்கிணங்க முதலமைச்சரின் நிதியில் மட்டக்குளியில் அமைந்துள்ள சேர் ராசிக் பரீட் முஸ்லிம் மகளிர் கல்லூரியில் மூன்று மாடிகளில் அமைக்கப்பட்டுள்ள...
சூடான செய்திகள் 1

மருதானை பகுதியில் விபத்துக்குள்ளான வாகனத்தின் உரிமையாளரது சகோதரர் கைது…

(UTV|COLOMBO) மருதானை பகுதியில் இன்று(14) அதிகாலை விபத்துக்குள்ளான வாகனத்தின் உரிமையாளரது சகோதரர் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது. குறித்த வாகனத்தில் இருந்து 68Kg கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.      ...