Month : February 2019

சூடான செய்திகள் 1

இன்று முதல் சீகிரியாவை காலை 6.30 இலிருந்து பார்வையிட அனுமதி

(UTV|COLOMBO) சீகிரியாவை பார்வையிடுவதற்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளுக்கு இன்று முதல் 6.30 இலிருந்து அனுமதி அட்டை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் கோரிக்கைக்கு அமைய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  ...
வகைப்படுத்தப்படாத

உயிரியல் பூங்காவில் சிங்கத்துடன் விளையாடும் பார்வையாளர்கள்

(UTV|PALESTINE) பலஸ்தீனத்தின் காசா பகுதியில் உள்ள உயிரியல் பூங்கா ஒன்றில் பராமரிக்கப்படும் சிங்கம், பார்வையாளர்களுடன் நன்கு விளையாடி, சுற்றுலாப் பயணிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. மிகவும் ஆபத்தான சிங்கங்களை, உயிரியல் பூங்காவில் பராமரித்து, அவற்றுடன் பழகுவது...
சூடான செய்திகள் 1

சட்டவிரோதமான முறையில் படகு மூலம் வெளிநாடு செல்ல இருந்த 12 பேர் கைது

(UTV|COLOMBO) சட்டவிரோதமான முறையில், படகு மூலம் வெளிநாட்டுக்குச் செல்வதற்காக, ​தங்கியிருந்த 12 பேரை, பொலிஸ் விஷேட அதிரடிப் படையினர் நேற்று (14) கைது செய்துள்ளனர். திஸ்ஸமகாராம, பன்னகமுவ மற்றும் அளுத்கொட பிரதேசங்களில் உள்ள தங்கும்...
சூடான செய்திகள் 1

மாகந்துரே மதூஷ் உள்ளிட்ட குழுவினர் விளக்கமறியலில்

(UTV|COLOMBO) துபாயில் கைதான பாதாள உலகக் குழு தலைவனான மாகந்துரே மதூஷ், பாடகர் அமல் பெரேரா மற்றும் அவரது மகன் நதிமல் பெரேரா உள்ளிட்ட 31 பேர் எதிர்வரும் 24ம் திகதி வரையில் விளக்கமறியலில்...
சூடான செய்திகள் 1

காட்டு யானை தாக்கி ஒருவர் பலி

(UTV|COLOMBO) அரலகங்வில – நெலும்வேவ வன பகுதியில் காட்டு யானைகளை வெளியேற்றும் நடவடிக்கையில் ஈடுபடும் நபர் ஒருவர் நேற்றிரவு(14) காட்டு யானை தாக்குதலில் உயிரிழந்துள்ளார். குறித்த நபர் அலுத்வேவ பிரதேசத்தினை சேர்ந்த 40 வயதுடையவர்...
வகைப்படுத்தப்படாத

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 44 பேர் பலி

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 44 சிஆர்பிஎஃப் (CRPF) வீரர்கள் பலியாகியுள்ளனர். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள புல்வாமா மாவட்டத்தின் ரத்னிபோரா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படை வீரர்களுக்கு தகவல் கிடைத்ததையடுத்து, அப்பகுதியை...
சூடான செய்திகள் 1

அரச நிறுவனங்களை கணனி மயப்படுத்தும் வேலைத்திட்டம்

(UTV|COLOMBO) சகல அரச நிறுவனங்களையும் கணனி மயப்படுத்தும் வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்துவதாக அமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார். விஞ்ஞான தொழில்நுட்ப அமைச்சிற்கு உட்பட்ட நிறுவனங்களுக்கு புதிய தலைவர்களை நியமிக்கும் நிகழ்வில் உரையாற்றிய போதே அமைச்சர் இவ்வாறு...
சூடான செய்திகள் 1

மரங்கள் வெட்டும் இயந்திர கருவிகள் பதிவு – 20 ஆம் திகதி ஆரம்பம்

(UTV|COLOMBO) மரங்கள் வெட்டும் இயந்திர கருவிகளை பதிவு செய்யும் நடவடிக்கை இம் மாதம் 20 ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. அரச, தனியார் நிறுவனங்கள் மற்றும் தனியார் பாவனைக்கு பயன்படுத்தும் சகல...
சூடான செய்திகள் 1

இடியுடன் கூடிய மழை

(UTV|COLOMBO) கிழக்கு, வடமத்திய, வடக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் பல தடவைகள் சிறிதளவில் மழை பெய்யக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஏனைய பிரதேசங்களில் சில இடங்களில் பிற்பகல் 2...
சூடான செய்திகள் 1

உயர்தர பரீட்சையில் தோற்றவுள்ள மாணவர்களுக்கான முக்கிய செய்தி…

(UTV|COLOMBO) 2019 ஆம் ஆண்டில் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் தோற்றவுள்ள மாணவர்களுக்கான விண்ணப்ப பத்திரங்கள் பாடசாலைகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கமைய, குறித்த விண்ணப்ப பத்திரங்கள் எதிர்வரும் 25ஆம் திகதிக்கு...