Month : February 2019

சூடான செய்திகள் 1

மாதம்பிட்டி – ரஜமல்வத்த சந்தி வரையான பகுதிக்கு தற்காலிக பூட்டு

(UTV|COLOMBO)-முகத்துவாரம் , மாதம்பிட்டி வீதி சந்தியில் இருந்து ரஜமல்வத்த சந்தி வரையான பகுதி இன்று(15) இரவு 9 மணி முதல் எதிர்வரும் திங்கட்கிழமை இரவு 10 மணி வரை தற்காலிகமாக மூடப்படவுள்ளது. நீர் குழாய்...
சூடான செய்திகள் 1

புத்தளத்தில் உருவெடுத்துள்ள குப்பை பிரச்சினைக்கு நீதி பெற்றுத்தாருங்கள்’பிரதமரிடம் அமைச்சர் ரிஷாட் கோரிக்கை !

(UTV|COLOMBO)-புத்தளத்து குப்பை பிரச்சினை அந்த மக்களிடையே பாரிய பிரச்சினையாக உருவெடுத்து, தற்போது அந்த மாவட்டத்திலே கடையடைப்பு, ஹர்த்தால்,ஆர்ப்பாட்டங்கள் என்று இடம்பெற்று வருகின்றன.நேற்றும் இன்றும் இந்த போராட்டங்கள் விஸ்வரூபம் எடுத்துள்ளன. பிரதமர் அவர்கள் இந்த விவகாரத்தில்...
விளையாட்டு

VIDEO உசைன் போல்டின் சாதனைக்கு சவாலாக களமிறங்கியுள்ள 7 வயது சிறுவன்

உலகின் வேகமான மனிதனாக கருதப்படும் உசைன் போல்டின் இந்த சாதனைக்கு சவாலாக அமெரிக்கா புளோரிடாவை சேர்ந்த 7 வயது சிறுவனான ‘Rudolph ‘Blaze’ களமிறங்கியுள்ளான். குறித்த சிறுவன் குறுந்தூர ஓட்டப் போட்டியில் 100 மீட்டர்...
கேளிக்கை

காஷ்மீர் தாக்குதல்: கோழைத்தனமான தாக்குதல்-கோலிவுட் திரையுலகினர் கண்டனம்

(UTV|INDIA) காஷ்மீரில் மனிதவெடிகுண்டு நடத்திய பயங்கர தாக்குதலில் 40க்கும் மேற்பட்ட சி.ஆர்.பி.எப் வீர்ர்கள் பலியாகிய சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இதுவொரு கோழைத்தனமான தாக்குதல் என்றும், இந்த தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்றும் மத்திய அரசு...
சூடான செய்திகள் 1

தூபி மீது ஏறி புகைப்படம் எடுத்த இரு இளைஞர்களுக்கு விளக்கமறியல்

(UTV|COLOMBO) மிஹிந்தலை ரஜமஹா விகாரையின் பழமையான தூபி ஒன்றின் மீது ஏறி புகைப்படம் எடுத்த இரண்டு இளைஞர்களையும் எதிர்வரும் 21ம் திகதி விளக்கமறியலில் வைக்குமாறு அநுராதபுரம் நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தொல்பொருள் திணைக்கள...
சூடான செய்திகள் 1

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின் இரண்டாம் கட்ட அபிவிருத்தி பணிகள் பிரதமர் தலைமையில் ஆரம்பம்

(UTV|COLOMBO) கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின் இரண்டாம் கட்ட அபிவிருத்தி பணிகளுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு மற்றும் வைத்திய உபகரணங்கள் வழங்கும் நிகழ்வும் பிரதமர் தலைமையில் இன்று காலை நடைபெற்றது. இந்த நிகழ்வில் அகில இலங்கை...
சூடான செய்திகள் 1

பகிடவதை வழங்கிய குற்றச்சாட்டு-54 பேருக்கு வகுப்பு தடை..!!

(UTV|COLOMBO) பகிடவதை வழங்கிய குற்றச்சாட்டு காரணமாக சபரகமுவ பல்லைக்கழக மாணவர்கள் 54 பேருக்கு வகுப்பு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒரு வாரகாலம் இவ்வாறு வகுப்புதடை விதிக்கப்பட்டுள்ளதாக பல்லைக்கழக உபவேந்தர் தெரிவித்துள்ளார்....
சூடான செய்திகள் 1

அதிகூடிய ஹெரோயின் போதைப் பொருள் தொடர்பான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

(UTV|COLOMBO) இலங்கை வரலாற்றில் பிடிக்கப்பட்ட அதிகூடிய ஹெரோயின் போதைப் பொருள் தொடர்பான வழக்கு விசாரணை எதிர்வரும் மார்ச் மாதம் 1ம் திகதிக்கு கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் 2 சந்தர்ப்பங்களில்...
கேளிக்கை

உலகம் முழுவதும் அதிகம் வசூல் செய்த டாப்-10 படங்கள் இதோ…

(UTV|INDIA) தமிழ் சினிமா தற்போதெல்லாம் உலகம் முழுவதும் வசூல் சாதனை செய்து வருகின்றது. அதிலும் ரஜினி, விஜய், அஜித், சூர்யா, விக்ரம் படங்களுக்கு எல்லாம் உலகம் முழுவதும் எப்போதும் நல்ல வரவேற்பு இருந்து வருகின்றது....
சூடான செய்திகள் 1

சி.வி விக்னேஸ்வரனுக்கு எதிரான மனு 21ம் திகதி விசாரணைக்கு

(UTV|COLOMBO) நீதிமன்றத்தை அவமதித்ததாக கூறி வட மாகாண முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை எதிர்வரும் 21ம் திகதி அழைப்பதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த மனு மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி...