குசல் ஜனித் பெரேராவின் அபார ஆட்டத்தில் இலங்கை அணி வென்றது
(UTV|COLOMBO)-சுற்றுலா இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி ஒரு விக்கெட்டினால் வெற்றி பெற்றுள்ளது. டேபன் மைதானத்தில் இடம்பெற்ற போட்டியில், தமது முதல் இன்னிங்சிற்காக துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி...