Month : February 2019

சூடான செய்திகள் 1

தென் மாகாண சிரேஷ்ட பிரதி காவற்துறைமா அதிபருக்கு இடமாற்றம்

(UTV|COLOMBO)-தென் மாகாண சிரேஷ்ட பிரதி காவற்துறைமா அதிபர் ரவி விஜேகுணவர்தன காவற்துறை தலைமையகத்திற்கு தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை ஊடக பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.      ...
சூடான செய்திகள் 1வணிகம்

சீமெந்தின் விலை அதிகரிப்பு…

(UTV|COLOMBO)-சீமெந்து மூட்டையொன்றின் விலை 100 ரூபாயால் அதிகரிக்கப்படவுள்ளதாக சீமெந்து நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. சீமெந்தின் விலையை அதிகரிக்குமாறு, சீமெந்து நிறுவனங்கள் விடுத்த கோரிக்கைக்கமைய, நுகர்வோர் அதிகார சபையானது விலை அதிகரிப்புக்கு அனுமதியளித்துள்ளது. இதற்கமைய சீமெந்து மூட்டையொன்றின்...
சூடான செய்திகள் 1

இறக்குமதியாகும் பால்மா மக்களுக்கு உகந்தது அல்ல.. – ஜனாதிபதி..

(UTV|COLOMBO)-இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் சுகாதார ஆரோக்கியமானது மக்களுக்கு உகந்தது அல்லவென தெஹியத்தகண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். குறித்த நிகழ்வில் தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி; “.. நாட்டை முன்னேற்ற...
சூடான செய்திகள் 1

மல்வானை – ரக்சபான பிரதேச களனி ஆற்றில் நீராடச் சென்ற இளைஞன் நீரில் மூழ்கி மாயம்..

(UTV|COLOMBO)-மல்வானை – ரக்சபான பிரதேச களனி ஆற்றில் நீராடச் சென்ற நான்கு பேரில் ஒருவர் நீரில் மூழ்கியுள்ளதாகவும் மீட்புப் பணிகள் தொடர்வதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர், குறித்த காணாமல் போன அப்துர் ரஹ்மான் எனும் 19...
கிசு கிசு

“நான் வெறியில் அடித்தேன்..” போட்டியில் வென்ற களிப்பில் மது போதையில், ரசிகர்களுக்கு அபாச வார்த்தைகளால் சாடல்…

(UTV|COLOMBO)-தென்னாபிரிக்க அணியுடன் இடம்பெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றதன் பின்னர் இடம்பெற்ற கலந்துரையாடல் தொடர்பிலான காணொளி ஒன்று இணையத்தளத்தில் வெளியாகியுள்ளது. குறித்த டெஸ்ட் போட்டியில் இலங்கை அணியின் வெற்றிக்கு அதிரடியாக...
சூடான செய்திகள் 1

4 லட்சம் ரூபாய் பெறுமதியான போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது.

(UTV|COLOMBO)-4 லட்சம் ரூபாய் பெறுமதியான போலி நாணயத்தாள்களுடன் சந்தேக நபர் ஒருவர் குற்றம் தடுப்பு பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளார். கிடைக்கபெற்ற தகவல் ஒன்றுக்கமைய நேற்று சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போதே பியகம பேரகஸ் சந்தியில் வைத்து...
சூடான செய்திகள் 1

பாராளுமன்ற உறுப்பினர்களின் இலவச தபால் கொடுப்பனவு அதிகரிப்பு…

(UTV|COLOMBO)-பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்களுக்கான இலவச தபால் கொடுப்பனவை மேலும் அதிகரிப்பதற்கான விசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது. இதன்படி, பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு, ஒரு வருடத்திற்கு வழங்கப்பட்ட 1,75,000 ரூபா இலவச...
சூடான செய்திகள் 1

பெயர் களங்கப்படும் விதத்தில் முன்னெடுக்கப்படும் போலி பிரச்சாரங்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கை

(UTV|COLOMBO)-சமூக வலைத்தளங்கள் ஊடாக தனி நபர்களின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் செயற்படுபவர்களுக்கு எதிராக, சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது அவசியம் என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்....
சூடான செய்திகள் 1

இன்று இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம்

(UTV|COLOMBO)-இன்று(17) நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்ற தாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல், சப்ரகமுவ, ஊவா,...
சூடான செய்திகள் 1

நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் சுற்றிவளைப்பு – 90 லட்சம் ரூபாய்க்கும் அதிகளவான அபராதம்

(UTV|COLOMBO)-ஜனவரி முதலாம் திகதி முதல் பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை மேற்கொண்ட சுற்றிவளைப்புக்களில் 90 லட்சம் ரூபாய்க்கும் அதிகளவான அபராதம் அறவிடப்பட்டுள்ள தாக தெரிவிக்கப்பட்டுள்ளது....