Month : February 2019

சூடான செய்திகள் 1

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள், இன்று(18) இலங்கைக்கான கடன் நிதி தொடர்பில் முக்கிய பேச்சுவார்த்தை

(UTV|COLOMBO) இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள், பல்வேறு மட்டங்களினான பேச்சுவார்த்தைகளை இன்று(18) முன்னெடுக்கவுள்ளதாக நிதியமைச்சின் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 206 மில்லியன் அமெரிக்க டொலருக்கான கடன் வரையறைக் காலத்தைப் பெற்றுக்...
சூடான செய்திகள் 1

கெசல்வத்தை – வேல்ல வீதி துப்பாக்கிச் சூடு தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்

(UTV|COLOMBO) -கெசல்வத்தை – வேல்ல வீதி பகுதியில் நேற்று(17) இரவு மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. குறித்த சம்பவத்தில் ஒருவர்(28 வயது)...
சூடான செய்திகள் 1

ஜனாதிபதி தலைமையில் ‘கிராம சக்தி’ மக்கள் இயக்கத்தின் மேல் மாகாண செயற்குழு கூட்டம் இன்று(18)

(UTV|COLOMBO) வறுமையை ஒழிப்பதற்கான ‘கிராம சக்தி’ மக்கள் இயக்கத்தின் மேல் மாகாண செயற்குழு கூட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று(18) கம்பஹா, ஹேனேகம பிரதேசத்தில் இடம்பெறவுள்ளது. 2018 ஆம் ஆண்டு கொழும்பு மாவட்டத்தில்...
சூடான செய்திகள் 1

இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்

(UTV|COLOMBO) மத்திய, சப்ரகமுவ, ஊவா, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் பல இடங்களில் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. சப்ரகமுவ மாகாணத்திலும்...
விளையாட்டு

மஹமதுல்லாஹ் மற்றும் டெ்ரென்ட் போல்ட்டுக்கு சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் அபராதம்

பங்களாதேஷின் கிரிக்கெட் வீரர் மஹமதுல்லாஹ் மற்றும் நியூஸிலாந்தின் வேகப்பந்து வீச்சாளர் ட்ரென்ட் போல்ட் ஆகியோருக்கு சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் போது, போட்டி...
சூடான செய்திகள் 1

கிங்சி வீதி-கேரி கல்லூரி சுற்றுவட்டம் வரை ஒருவழிப் போக்குவரத்து?

(UTV|COLOMBO) கிங்சி வீதி சுற்றுவட்டத்தில் இருந்து கேரி கல்லூரி சுற்றுவட்டம் வரையிலான பகுதியில் ஒருவழிப் போக்குவரத்தாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இன்று முதல் வாரநாட்களில் ஹோட்டர்ன் பிரதேசம், கிங்சி வீதி சுற்றுவட்டத்தில் இருந்து கேரி கல்லூரி சுற்றுவட்டம்...
சூடான செய்திகள் 1

பேரூந்து விபத்தில் 4 பேர் பலி – 19 பேர் காயம்

(UTV|COLOMBO) வவுனியாவில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பேரூந்து ஒன்று சிலாபம், மஹவ பகுதியில் பாதையில் இருந்து விலகி விபத்துக்குள்ளானதில் நால்வர் பலியாகியுள்ளதாகவும் சுமார் 19 பேர் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிசார்...
சூடான செய்திகள் 1

சற்றுமுன்னர் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயம்

(UTV|COLOMBO)-கொழும்பு -12, டேம் வீதியில் (வாழைத்தோட்ட பகுதியில்) மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரால் சற்றுமுன்னர் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் (28) காயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்....
வகைப்படுத்தப்படாத

அமெரிக்காவில் தொழிற்சாலையில் துப்பாக்கிச்சூடு – 5 பேர் உயிரிழப்பு

(UTV|AMERICA)-அமெரிக்காவின் சிகாகோ அருகே அமைந்துள்ள தொழிற்சாலை ஒன்றில் ஊழியர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. சம்பவத்தில், காயமடைந்த பொலிஸார் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்....
சூடான செய்திகள் 1

உம்மு சுலைம் பெண்கள் அரபிக் கல்லூரியின் பிரதான பாதையை திறந்து வைத்த அமைச்சர்

(UTV|COLOMBO) -அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் நிதியொதுக்கீட்டில் அமைக்கப்பட்ட புத்தளம் உளுக்காப்பள்ளம் ஹூசைனியாபுரம் உம்மு சுலைம் பெண்கள் அரபிக் கல்லூரியின் பிரதான பாதையை அமைச்சர் (16) திறந்து வைத்தார்....