Month : February 2019

சூடான செய்திகள் 1

அரசியலமைப்பு சபை குறித்த விவாதம் எதிர்வரும் வியாழனன்று

(UTV|COLOMBO)அரசியலமைப்பு சபை குறித்த விவாதம் எதிர்வரும் 21ம் திகதி இடம்பெறவுள்ளதாக சபாநாயகர் அறிவித்துள்ளார் என பிவித்துரு ஹெல உருமயவின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்(18) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்...
சூடான செய்திகள் 1

மாகாண சபைத் தேர்தலை நடாத்துவதில் தாமதம் தொடர்பில் வழக்குத் தாக்கல்

(UTV|COLOMBO) மாகாண சபைத் தேர்தலை நடாத்துவதில் தாமதம் தொடர்பில் அதற்கு எதிராக தேர்தல் ஆணைக்குழு மீது ‘சத்ய கவேஷகயோ’ என்ற தனியார் அமைப்பு உயர் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.      ...
சூடான செய்திகள் 1

யாழ். முஸ்லிம்களை மீள்குடியேற்றும் அமைச்சர் ரிஷாட்டின் முயற்சிக்கு பிரதமர் அங்கீகாரம்

(UTV|COLOMBO) யாழ்ப்பாண முஸ்லிம்களை மீள்குடியேற்றுவதில் இருந்து வரும் தடைகளை நீக்கி, அதனை வெற்றிகரமாக முன்டுப்பதற்கு இதுவரை காலமும் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மேற்கொண்டு வந்த தீவிர முயற்சிகளுக்கு தற்போது உரிய பலன் கிடைத்துள்ளதாகவும் பிரதமர்...
கிசு கிசுவிளையாட்டு

சர்ச்சைக்குள்ளான கிரிக்கெட் காணொளி வெளியீட்டுக்கும் அணிக்கும் தொடர்பு இல்லை

(UTV|COLOMBO) தென்னாபிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி அபார வெற்றி பெற்றதைத் தொடர்ந்து சக வீரர்கள் ஏற்பாடு செய்திருந்த மதுபான விருந்தின் பின்னர் வீரர்களால் வெளியிடப்பட்டிருந்த சர்ச்சைக்குரிய காணொளி தொடர்பில் இலங்கை கிரிக்கெட்...
சூடான செய்திகள் 1

அமைச்சர் ரவியினால், பந்துலவுக்கு சவால்

(UTV|COLOMBO) கெரவலபிட்டிய, திரவ இயற்கை எரிவாயு (LNG) மின் நிலையம் தொடர்பில் ஏதாவது தேவைகள் இருப்பின் தனது அமைச்சிற்கு வருகை தந்து ஆராய்ந்து பார்க்குமாறு தான் பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்த்தனவுக்கு சவால் விடுப்பதாக...
கிசு கிசு

கரப்பான்பூச்சிகள் வாழ தன் காதையே கொடுத்த இளைஞன்?

தென் சீனாவின் உள்ள குவாங்டாங் மாகாணத்தின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கிற டான்குவான் நகரைச் சேர்ந்தவர் தான் லீ(19). இவரது காதுக்குள் இருந்து 26 கரப்பான் பூச்சிகள் வரும் என்று கனவில் கூட நினைத்துப் பார்த்திருந்திருக்க மாட்டார்....
வகைப்படுத்தப்படாத

மதுபான விடுதியில் துப்பாக்கிச்சூடு-ஐவர் பலி

(UTV|MEXICO)-மெக்சிகோவின் குவிண்டானா ரூ மாகாணத்தில் கரீபியன் கடலையொட்டி உள்ள கான்கன் நகர் புகழ்பெற்ற சுற்றுலா தலமாக விளங்குகிறது. இங்கு சமீபகாலமாக வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், அங்குள்ள மதுபான விடுதி ஒன்றில்...
சூடான செய்திகள் 1

புகையிரதத்துடன் மோதி ஒருவர் பலி

(UTV|COLOMBO) அங்குலான, மோதரவத்த பகுதியில் புகையிரதத்துடன் மோதி நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கொழும்பில் இருந்து ஹிக்கடுவை நோக்கி பயணித்த புகையிரதத்துடன் மோதியே குறித்த நபர் உயிரிழந்துள்ளார். கல்தமுல்ல பகுதியை சேர்ந்த 69 வயதுடைய ஒருவரே...
வணிகம்

வாகன இறக்குமதியில் வீழ்ச்சி

(UTV|COLOMBO) வாகன இறக்குமதி மற்றும் விற்பனை நடவடிக்கைகள் துரிதமாக வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை வாகன இறக்குமதியாளர் சங்கம் தெரிவித்துள்ளது. வாகன இறக்குமதி தொடர்பில், அரசாங்கத்தால் பல சந்தர்ப்பங்களில் விதிக்கப்பட்ட கட்டுப்பாட்டு நிலைமைகளாலேயே, வாகன இறக்குமதி 90%...
சூடான செய்திகள் 1

ஜனாதிபதி செயலக பணியாள் உள்ளிட்ட இருவர் போதைப் பொருளுடன் கைது

(UTV|COLOMBO)-ஜனாதிபதி செயலகத்தில் கடமையாற்றி வரும் சாரதி ஒருவரும் மற்றுமொரு நபரும் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக அரலகங்கவில பொலிஸார் தெரிவித்துள்ளனர். 9.20 கிராம் எடையுடைய போதைப்பொருள் அவர்களிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. கைது செய்யப்பட்ட...