Month : February 2019

வளைகுடா

சவுதி அரேபியாவில் பெண்களை கண்காணிக்க புதிய ஆப்?

(UTV|SAUDI ARABIA) சவுதி அரேபியாவில் வீட்டில் உள்ள பெண்களை கண்காணிக்க புதிய செல்போன் ஆப் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டதையடுத்து, அந்நாட்டு அரசிற்கு மனித உரிமை அமைப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். சவுதி அரேபியாவில் உள்ள ஆண்கள், தங்கள் வீட்டில்...
சூடான செய்திகள் 1

தென் மாகாண விஷேட விசாரணை பிரிவின் பொலிஸ் பரிசோதகர் கபில நிசாந்த, கைது

(UTV|COLOMBO) காலி – ரத்கமயில் வர்த்தகர்கள் இருவர் காணாமல் போன சம்பவம் தொடர்பில் தென் மாகாண விஷேட விசாரணை பிரிவின் பொலிஸ் பரிசோதகர் கபில நிசாந்த, பொலிஸ் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.  ...
வகைப்படுத்தப்படாத

மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல்லா யமீனை கைது செய்ய பிடியாணை

(UTV|MALDIVES) நிதி மோசடி குற்றச்சாட்டில் மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல்லா யமீனை கைது செய்யுமாறு அந்நாட்டு நீதிமன்றினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.      ...
கிசு கிசு

டிரம்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு?

(UTV|AMERICA) வடகொரியாவுடனான அமைதி பேச்சுவார்த்தையை முன்னெடுத்ததற்காக ஜனாதிபதி டிரம்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க பரிந்துரை செய்ய வேண்டும் என ஜப்பானுக்கு அமெரிக்கா கோரிக்கை வைத்தது. அணு ஆயுத சோதனைகள் மூலம் ஜப்பான் உள்ளிட்ட...
கிசு கிசுவிளையாட்டு

பாகிஸ்தான் T-20 கிரிக்கெட் போட்டிகளுக்கான ஸ்பான்சர் நிதியுதவி நிறுத்தம்

(UTV|PAKISTAN) புல்வாமா தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாகிஸ்தான் சூப்பர் லீக் இருபதுக்கு -20 கிரிக்கெட் போட்டிகளுக்கு வழங்கப்பட்டு வந்த ஸ்பான்சர் நிதியுதவியை நிறுத்தப் போவதாக, ஐ.எம்.ஜி-ரிலையன்ஸ் நிறுவனம் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, பாகிஸ்தானுக்கு...
விளையாட்டு

அகில தனஞ்சயவின் பந்துவீச்சு முறையானது – ஐ.சி.சி

(UTV|COLOMBO) இலங்கை கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் அகில தனஞ்சய பந்து வீச்சு சோதனையில் சரியான முறையில் பந்து வீசுவதாக ஐ.சி.சி தெரிவித்துள்ள நிலையில் தென்னாப்பிரிக்கா அணியுடனான ஒருநாள் போட்டிக்கான குழாமில் இணைக்கப்பட்ணடுள்ளதாக இலங்கை...
சூடான செய்திகள் 1

மூன்று பேரை பலிகொண்ட தனியார் பேரூந்தின் சாரதி பொலிசாரினால் கைது

(UTV|COLOMBO) இன்று(18) காலை மூன்று பேர் பலியான சிலாபம் – மாரவில – மாவெவ பகுதியில் இடம்பெற்ற தனியார் பேரூந்து விபத்து தொடர்பில் அதன் சாரதி பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பேரூந்து இரு...
சூடான செய்திகள் 1

நவம் பெரஹர நிகழ்வுகளை முன்னிட்டு கொழும்பில் போக்குவரத்து மட்டு

(UTV|COLOMBO) கங்காரமை – நவம் பெரஹர நிகழ்வுகளை முன்னிட்டு இன்று(18) இரவு 07.00 மணி முதல் ஜேம்ஸ் பீரிஸ் மாவத்தை, கொம்பனித்தெரு முதல் பித்தலை சந்தி வரையிலான போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக போக்குவரத்து பொலிசார் தெரிவித்துள்ளனர்.  ...
சூடான செய்திகள் 1வணிகம்

தேங்காய் எண்ணெய் தயாரிக்கும் -விற்பனை செய்யும் இடங்கள் இன்று(18) முதல் விசேட பரிசோதனைக்கு.

(UTV|COLOMBO) தேங்காய் எண்ணெய் தயாரிக்கும், விற்பனை செய்யும் இடங்களை இன்று(18) முதல் விசேட பரிசோதனை செய்யவுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தரமற்ற ரீதியில் தேங்காய் எண்ணெய் விற்பனை செய்யப்படுவதாக கிடைக்கப் பெறும் தகவல்களுக்கு...
சூடான செய்திகள் 1

பிணையில் விடுதலை செய்யப்பட்ட நபருக்கு விளக்கமறியல்

(UTV|COLOMBO) 40 மில்லியன் ரூபா சுங்க வரி செலுத்தாத காரணத்தினால் பிணையில் விடுதலை செய்யப்பட்ட நபரை எதிர்வரும் 25 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று(18) உத்தரவிட்டுள்ளது.  ...