Month : February 2019

சூடான செய்திகள் 1வணிகம்

சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

(UTV|COLOMBO) கடந்த ஜனவரி மாதம் இலங்கைக்கு வருகை தந்த வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 2018 ம் ஆண்டு ஜனவரி மாதம் சுமார் 2,40,000 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். எனினும்,...
வகைப்படுத்தப்படாத

டெல்லியை உலுக்கும் எச்.வன்.என்.வன் வைரஸ்

(UTV|INDIA) தலைநகர் டெல்லியில் கடந்த சில நாட்களாக பன்றி காய்ச்சல் நோய் வேகமாக பரவி வருகிறது. கடந்த 7-ந்தேதி வரை 1,196 பேருக்கு இந்த நோய் இருப்பதாக கண்டறியப்பட்ட நிலையில், தற்போது இது 1,965...
வணிகம்

தெங்கு ஏற்றுமதி வருமானம்

(UTV|COLOMBO) தெங்கு ஏற்றுமதியின் மூலம் கடந்த ஆண்டு 95 பில்லியன் ரூபா வருமானமாகக் கிடைத்திருப்பதாக தெங்கு அபிவிருத்தி அதிகார சபை அறிவித்துள்ளது. இந்த ஆண்டில் இந்த எண்ணிக்கையை இரண்டு மடங்கினால் அதிகரிப்பது இலக்காகும். வெளிநாடுகளில்...
சூடான செய்திகள் 1

கைது செய்யப்பட்ட பொலிஸ் பரிசோதகர் கபில நிஷாந்த விளக்கமறியலில்

(UTV|COLOMBO) காலி – ரத்கமயில் வர்த்தகர்கள் இருவர் காணாமல் போன சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட தென் மாகாண விஷேட விசாரணை பிரிவின் பொலிஸ் பரிசோதகர் கபில நிசாந்தவை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அவரை...
சூடான செய்திகள் 1

வாழைத்தோட்டம் துப்பாக்கி சூட்டு சம்பவம்- ரய்னா கைது

(UTV|COLOMBO) வாழைத்தோட்டம் – வேல்ல வீதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் 24 வயதுடைய ரய்னா என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் நடத்திய சுற்றிவளைப்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ்...
விளையாட்டு

தென்னாபிரிக்க அணிக்கு எதிரான இலங்கை குழாம் அறிவிப்பு

(UTV|COLOMBO) தென்னாபிரிக்க அணிக்கு எதிரான இலங்கை அணியின் விபரம் வெளியிடப்பட்டுள்ளது. குறித்த அணியில் உபுல் தரங்க மற்றும் அகில தனஞ்சய ஆகியோர் உள்வாங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கை அணியின் விபரம்:        ...
சூடான செய்திகள் 1

ஹோட்டன் சமவெளியில் வண்டுகளை பிடித்த இருவர் கைது

(UTV|COLOMBO) உலக மரபுரிமையாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள ஹோட்டன் சமவெளி தேசிய பூங்காவில் பூச்சி இனங்களை வெளிநாடுகளுக்கு கொண்டு செல்லும் மோசடியில் ஈடுபட்டிருந்த சீன பிரஜைகள் இருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சீன...
சூடான செய்திகள் 1

முகநூலில் காவல்துறையை அவமதித்து பதிவிட்ட இளைஞர் கைது

(UTV|COLOMBO) பிட்டிகல காவல்நிலைய அதிகாரிகள் மற்றும் அனைத்து இலங்கை காவல்துறையையும் அவமதிக்கும் வகையில் முகநூலில் கருத்துக்களை பதிவிட்ட இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். போலி முகநூல் கணக்கு ஊடாக பிட்டிகல காவல்நிலைய அதிகாரிகளை தரக்குறைவான வார்த்தைகளால்...
சூடான செய்திகள் 1

இடியுடன் கூடிய மழை

(UTV|COLOMBO) நாட்டில் இன்றைய தினம் சீரான வானிலை நிலவுகின்ற போதிலும், சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இரத்தினபுரி, களுத்துறை, மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சில...
சூடான செய்திகள் 1

கிராமசக்தி மக்கள் இயக்கத்தின் நன்மைகளை துரிதப்படுத்த கிராமசக்தி தேசிய வாரம் பிரகடனம்

(UTV|COLOMBO) கிராமசக்தி மக்கள் இயக்கத்தை வறுமையினால் பாதிக்கப்பட்டுள்ள நகர மக்களையும் இலக்காக கொண்டு நடைமுறைப்படுத்தப்பட வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வலியுறுத்தினார். இவ்வருடம் கிராமசக்தி மக்கள் இயக்கத்தின் நன்மைகளை பகிர்ந்தளிப்பதை துரிதப்படுத்துவதற்காக இன்று...