இலங்கை சட்டத்தரணிகள் சங்க தேர்தல் இன்று
(UTV|COLOMBO) இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் 25 ஆவது தேர்தல் இன்று(20) நடைபெறவுள்ள தாக தெரிவிக்கப்படுகிறது. 2019 – 2020 ஆண்டு காலப்பகுதிக்கான சங்கத்தின் தலைவர், செயலாளர் உள்ளிட்ட புதிய உறுப்பினர்களைத் தெரிவுசெய்வதற்கான தேர்தலே இவ்வாறு...