Month : February 2019

சூடான செய்திகள் 1

எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பு – காலி முகத்திடல் வீதிக்கு பூட்டு

(UTV|COLOMBO) ஓய்வுப் பெற்ற இராணுவ வீரர்களால் முன்னெடுக்கப்படும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பு காலி முகத்திடல் வீதி- லோட்டஸ் சுற்றுவட்டம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக போக்குவரத்து பொலிசார் தெரிவித்துள்ளனர்.        ...
வகைப்படுத்தப்படாத

வீடு தீப்பிடித்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 சிறுவர்கள் பலி

(UTV|CANADA) கனடாவின் ஹலிபக்ஸ் (Halifax) நகரிலுள்ள வீடு ஒன்றில் பரவிய தீயில் சிக்கி 7 சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சிறுவர்கள் 7 பேரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என நம்பப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. நேற்று...
கிசு கிசு

ஒரே பிரசவத்தில் பிறந்த 7 குழந்தைகள்..!

(UTV|IRAQ) ஈராக் பெண்ணுக்கு ஒரே சுகப்பிரசவத்தில் பிறந்த 7 குழந்தைகளும் தற்போது நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஈராக்கின் கிழக்கு பகுதியில் உள்ள தியாலா மாகாணத்தை சேர்ந்தவர், யுசுப் பத்லே. இவருக்கு திருமணமாகி ஏற்கனவே...
சூடான செய்திகள் 1

அமைச்சர் கபீர் ஹாசிம் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில்

(UTV|COLOMBO) ஶ்ரீ லங்கன் விமான சேவை மற்றும் மிஹின் லங்கா விமான சேவை ஊழல் குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் அமைச்சர் கபீர் ஹாசிம் முன்னிலையாகியுள்ளார்....
சூடான செய்திகள் 1

தாய்லாந்தின் புதிய அரசருக்கு அரச மரக்கன்று ஜனாதிபதி அன்பளிப்பு

(UTV|COLOMBO) தாய்லாந்தின் 10 ஆவது அரசராக மே மாதத்தில் முடி சூடவுள்ள மகா வஜீரலங்கோன் இளவரசருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வாழ்த்துக்களை தெரிவித்துள்ளதுடன், புனித ஜய ஸ்ரீ மகா போதி அரச மரக்கன்று ஒன்றையும்...
சூடான செய்திகள் 1

கடந்த வருடத்தில் பஸ் விபத்துக்களில் 239 பேர் உயிரிழப்பு

(UTV|COLOMBO) கடந்த வருடத்தில் வீதி ஒழுங்கு விதிகளுக்கு மாறாக பஸ்களை செலுத்தியதினால் ஏற்பட்ட விபத்துக்களில் 239 பேர் உயிரிழந்துள்ளனர். இது தொடர்பாக தகவல்களை வழங்கிய பொலிஸ் வாகன பிரிவு பொறுப்பதிகாரி பிரதி பொலிஸ் மா...
சூடான செய்திகள் 1

விஷேட கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று

(UTV|COLOMBO) இன்று விஷேட கட்சித் தலைவர்கள் கூட்டம் ஒன்று இடம்பெற உள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் கூறியுள்ளார். விக்ரமசிங்கவும் பங்கேற்வுள்ளார்.எனவே எதிர்வரும் மாகாண சபைத் தேர்தல் சம்பந்தமாக கலந்துரையாடுவதற்கே இந்தக் கூட்டம் இடம்பெற உள்ளது....
சூடான செய்திகள் 1

போதை பொருள்களுடன் இருவர் கைது…

(UTV|COLOMBO) டொரிண்டன் – ஹெடேவத்தை பகுதியில் சட்டவிரோத போதை பொருள்களுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளனர் என காவல் துறையினர் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட நபர்களிடமிருந்து கேரள கஞ்சா...
விளையாட்டு

அதிசிறந்த விளையாட்டு வீரருக்கான லொரியஸ் விருதை சுவீகரித்தார் நோவக் ஜோகோவிச்

உலகின் முதற்தர டென்னிஸ் வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் (Novak Djokovic) ஆண்டின் அதிசிறந்த விளையாட்டு வீரருக்கான லொரியஸ் (Laureus) விருதை சுவீகரித்தார். விளையாட்டுத்துறையில் திறமையை வெளிப்படுத்திய வீர, வீராங்கனைகளில் அதிசிறந்தவர்களைத் தெரிவு செய்து...
சூடான செய்திகள் 1

சமிக்ஞை கோளாறு காரணமாக கோட்டை தொடரூந்துகள் தாமதம்

(UTV|COLOMBO) கொழும்பு கோட்டை தொடரூந்து நிலையத்திற்கு வருகைத்தரும் மற்றும் அங்கிருந்து செல்லும் தொடரூந்து சேவைகள் தாமதமடைந்தன. தொடரூந்து கட்டுபாட்டு நிலையம் இதனை தெரிவித்துள்ளது. சமிக்ஞை கோளாறு காரணமாக இந்தநிலை ஏற்பட்டதாக, தொடரூந்து கட்டுபாட்டு நிலையத்தின்...