Month : February 2019

விளையாட்டு

2019 IPL போட்டிகளில் மாலிங்க விளையாடும் போட்டிகள்…

(UTV|COLOMBO) 2019 இந்திய பிரீமியர் லீக் போட்டிகளுக்கான இரு வாரங்களுக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, மார்ச் 23ம் திகதி முதல் ஏப்ரல் மாதம் 05ம் திகதி வரையிலான கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இதில்...
வணிகம்

தொழில்துறையை கட்டியெழுப்பும் நோக்கிலான வேலைத்திட்டங்கள் முன்னெடுப்பு

(UTV|COLOMBO) நாட்டின் பிரதான தொழில்துறையை கட்டியெழுப்பும் நோக்கிலான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாக அமைச்சர் தயாகமகே தெரிவித்துள்ளார். வாசனைத்திரவியங்கள் உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு நிதியுதவியை வழங்கும் நிகழ்வு இந்நிகழ்வில் கலந்துகொண்ட அமைச்சர் தயாகமகே ஏற்றுமதித்துறையின் வருமானத்தை அதிகரிப்பதற்கான...
சூடான செய்திகள் 1

பாராளுமன்றக் குழப்பநிலை அறிக்கை பிற்போடப்பட்டது

(UTV|COLOMBO) பாராளுமன்றத்தில் அண்மையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தின் போது முறைகேடாக நடந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பிலான விசாரணை குழுவின் அறிக்கை நாளை மறுதினம் (22) பாராளுமன்ற சபை அமர்வில் முன்வைக்கவுள்ளதாக பாராளுமன்ற வட்டாரத் தகவல்கள்...
சூடான செய்திகள் 1விளையாட்டு

கிரிக்கட் தேர்தல் நாளை(20)

(UTV|COLOMBO) நாளை நடைபெற உள்ள இலங்கை கிரிக்கட்டின் தேர்தலுக்காக மொஹான் டி சில்வா செயலாளர் பதவிக்கும், ரவீன் விக்ரமரத்ன உப தலைவர் மற்றும் உதவி செயலாளர் பதவிக்கு போட்டியிடுவதற்கு தடையில்லை என்று விளையாட்டுத்துறை அமைச்சர்...
சூடான செய்திகள் 1

சிறுவர்களை பாதுகாப்போம் தேசிய வேலைத்திட்டம் – ஜனாதிபதி தலைமையில் நாளை

(UTV|COLOMBO) பிள்ளை பராயத்தை பாதுகாத்து அவர்களை உளவியல் ரீதியாக விருத்தி செய்யும் வகையில் சுற்றாடலை கட்டியெழுப்புவதற்கான தேசிய வேலைத்திட்டம் கொழும்பு மாவட்ட மாநாடு நாளை(21) ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில்...
கிசு கிசு

சிறுமியின் தலையில் புகுந்த ஆணி

(UTV|INDIA) மராட்டிய மாநிலம் பால்கர் மாவட்டம் நாகின்தாஸ் பாடா பகுதியில் அடுக்குமாடி கட்டிடம் கட்டும் பணி நடந்து வருகிறது. அந்த வழியாக சிறுமி சாந்தினி (வயது 12) நடந்து சென்றாள். அப்போது கட்டிடத்தில் இருந்து...
சூடான செய்திகள் 1

புகையிரத சமிஞ்ஞை கோளாறு நிலைமை வழமைக்கு

(UTV|COLOMBO) கொழும்பு கோட்டை மற்றும் மருதானை புகையிரத நிலையங்களுக்கிடையில் காணப்பட்ட சமிஞ்ஞை கோளாறு தற்போதைய நிலையில் வழமைக்கு திரும்பியுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. தொழிநுட்ப கோளாறு காரணமாக புகையிரத சமிஞ்ஞை சில மணித்தியாலங்கள்...
சூடான செய்திகள் 1

கார்பன் அறிக்கை இன்று(20) நீதிமன்றுக்கு

(UTV|COLOMBO) மன்னார் மனித புதை குழியிலிருந்து மீட்கப்பட்ட மனித எலும்புக் கூடுகளின் மாதிரிகள் தொடர்பான கார்பன் அறிக்கை மன்னார் நீதிமன்றத்தில், இன்று (20) சமர்ப்பிக்கப்படவுள்ளதாக, அகழ்வுப் பணிகளுக்குப் பொறுப்பான சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஷ...
சூடான செய்திகள் 1

முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு தொழில் பயிற்சி

(UTV|COLOMBO) இந்த வருட இறுதிக்குள் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு தொழில் பயிற்சி வழங்கப்படும் என தேசிய தொழிற்பயிற்சி அதிகாரசபை தெரிவித்துள்ளது. சாரதிகளின் சமூக பொருளாதார மற்றும் தொழில் மட்டத்தை மேம்படுத்தும் நோக்கத்தில்...
விளையாட்டு

குசல் மென்டிஸ் நாளைய(21) போட்டியில் பங்கேற்கமாட்டார்?

(UTV|COLOMBO) இலங்கை கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட வீரரான குசல் மென்டிஸ் நாளைய(21) போட்டியில் தென்னாபிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாட மாட்டார் என அணியின் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு முன்னதான...