Month : February 2019

சூடான செய்திகள் 1

அதிவேக நெடுஞ்சாலையின் சில இடங்களுக்கு தற்காலிகமாக பூட்டு

(UTV|COLOMBO) கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் சில இடங்களில் ஒரு மருங்கு தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது. இன்று முதல் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை அதிவேக நெடுஞ்சாலையில்...
விளையாட்டு

இலங்கை, தென்னாபிரிக்கா இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி இன்று…

இலங்கை அணிக்கும் தென்னாபிரிக்க அணிக்கும் இடையிலான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி இன்று ஆரம்பமாகவுள்ளது. தென்னாபிரிக்காவின் போர்ட் எலிசபெர்த்தில் இடம்பெறவுள்ள இந்தப் போட்டி இலங்கை நேரப்படி பிற்பகல் 1.30க்கு ஆரம்பமாகவுள்ளது. இரண்டு போட்டிகள் கொண்ட...
கிசு கிசு

எமது பிரதமர் தெட்டத் தெளிவாக பேசியிருப்பது காதுகளுக்கு கேட்கவில்லையா?

(UTV|PAKISTAN) இந்திய இராணுவ வீரர்கள் மீதான தாக்குதல் தொடர்பில் பாகிஸ்தான் பிரதமர் தெட்டத் தெளிவாக பேசியிருப்பதாக, பிரபல கிரிக்கெட் வீரர் ஷாஹித் அப்ரிடி தனது கருத்தினை டுவிட்டர் தளத்தில் ஊடாக பதிவிட்டுள்ளார். காஷ்மீரில் பயங்கரவாதிகள்...
கிசு கிசு

பாராளுமன்றிற்கு 100 மில்லியன் ரூபா செலவில் மின்தூக்கிகள்?

(UTV|COLOMBO) பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் புதிய மின்தூக்கிகளை பொருத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான சபாநாயகரின் அறிவித்தலை பிரதி சபாநாயகர் நேற்று சபையில் வாசித்தார். இதற்கமைய, 100 மில்லியன் ரூபா செலவில் 10 புதிய மின்தூக்கிகளைப் பொருத்துவதற்கு...
சூடான செய்திகள் 1

ஐ. ம. சுதந்திர கூட்டமைப்பால் சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை

(UTV|COLOMBO) அரசியலமைப்பின் தற்போதைய செயல்பாடுகள் தொடர்பில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கொண்ட  குழுவொன்று இன்று பாராளுமன்றத்தில் , சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை ஒன்றை முன்வைக்கவுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலவால்...
சூடான செய்திகள் 1

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் புதிய தலைவராக கலிங்க இந்ததிஸ்ஸ

(UTV|COLOMBO)இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் புதிய தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி காலிங்க இந்ததிஸ்ஸ நியமிக்கப்பட்டுள்ளார். 2019 – 2020 ஆண்டு காலப்பகுதிக்கான சங்கத்தின் தலைவர், செயலாளர் உள்ளிட்ட புதிய உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக இந்தத் தேர்தல்...
சூடான செய்திகள் 1விளையாட்டு

இலங்கை கிரிக்கட் தேர்தல் இன்று

(UTV|COLOMBO) பிற்போடப்பட்டு வந்த இலங்கை கிரிக்கட் தேர்தல், இலங்கை கிரிக்கட் நிறுவனத்தின் டங்கன் வைட் கேட்போர் கூடத்தில் இன்று இடம்பெறவுள்ளது. 2019 முதல் 2021 அம் ஆண்டு வரையான காலப்பகுதிக்கான நியமனங்களுக்காக இந்தத் தேர்தல் இடம்பெறவுள்ளது. இந்தத் தேர்தலில்...
சூடான செய்திகள் 1

இன்றைய வானிலை…

(UTV|COLOMBO) நாடு முழுவதும், குறிப்பாக கிழக்கு, வடக்கு, வடமத்திய, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் காற்றின் வேகமானது மணித்தியாலத்திற்கு 40–45 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டின் ஏனைய...
சூடான செய்திகள் 1

போதைப் பொருளுக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வு அளிக்கும் அதிகார சபை

(UTV|COLOMBO) போதைப் பொருளுக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வு அளிப்பது தொடர்பிலான இடைக்கால கட்டுப்பாட்டு சபை ஒன்றை நிறுவுவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். போதைப் பொருளுக்கு எதிரான சட்ட திட்டங்கள் மற்றும் சுற்றிவளைப்புகளின் ஊடாக...
வகைப்படுத்தப்படாத

பங்களாதேஷின் கட்டிட தொகுதி ஒன்றில் தீ விபத்து – 60 பேர் உயிரிழப்பு

(UTV|BANGLADESH)பங்களாதேஷின் தலைநகர் டாக்காவில் வீட்டுதொகுதி ஒன்றுடன் இணைந்த இரசாயன கிடங்கில் இன்று(21) அதிகாலை பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் இதுவரை 63 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் பலர் காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள்...