(UTV|PAKISTAN) இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கிடையில் ஏற்பட்டுள்ள பதற்றமான சூழலை அடுத்து பாகிஸ்தானிலுள்ள முக்கிய விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவித்துள்ளன. ...
(UTV|INDIA) பாகிஸ்தான் சிறைபிடித்துள்ள இந்திய விமானப்படை வீரர் அபிநந்தனை மீட்கும் நடவடிக்கையை துரிதப்படுத்தும் முகமாக மத்திய அமைச்சரவை இன்று (28) கூடவுள்ளது. இந்திய எல்லைப் பகுதியில் அத்துமீறிய பாகிஸ்தான் போர் விமானங்கள் விரட்டியடிக்கப்பட்ட நிலையில்,...
(UTV|COLOMBO) முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொட உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தன்னை கைது செய்வதற்கு தடை விதித்து உத்தரவிடுமாறு கோரி அட்மிரல் வசந்த கரன்னகொட அடிப்படை...
(UTV|COLOMBO) மகரகம பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் தனது உத்தியோகபூர்வ துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. சம்பவம் தொடர்பில் மகரகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். ...
ஒரு நாளில் நூற்றுக்கணக்கான ரயில்கள் வந்துசெல்வதால் இந்த ரயில் நிலையம் எப்போதும் பரபரப்பாக காணப்படும். இந்நிலையில், நேற்று மதியம் டீசலால் இயங்கக்கூடிய பயணிகள் ரயில் ஒன்று ரயில் நிலையம் நோக்கி வந்துகொண்டிருந்தது. ரயில் நிலையத்தை...
(UTV|COLOMBO) இலங்கை அணியின் முன்னாள் தலைவர் சனத் ஜெயசூரியவை கடுமையாக விமர்சித்துள்ள மற்றொரு முன்னாள் தலைவரான மஹேல ஜெயவர்தன சனத் ஜெயசூரியா ஏன் ஐ.சி.சி.யின் விசாரணைகளிற்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை என கேள்வி எழுப்பியுள்ளார். சனத்...
(UTV|COLOMBO) செயற்கை மழையை பொழிவிக்கும் முன்னோடி வேலைத்திட்டம் அடுத்த மாதம் ஆரம்பிக்கப்படும் என்று மின்சக்தி அமைச்சு அறிவித்துள்ளது. இதனை ஆராய்வதற்கென குழுவொன்றும் நியமிக்கப்பட்டிருக்கிறது. விமானப்படை, மின்சார சபை என்பனவற்றின் பிரதிநிதிகளும் இதில் அடங்குகிறார்கள். நீரேந்துப்...
(UTV|COLOMBO) இலங்கை ஆசிரியர்கள் சங்கம் மேற்கொண்டுள்ள ஆர்ப்பாட்டப் பேரணி காரணமாக பத்தரமுல்லை, பெலவத்தை பகுதியில் தற்போது கடும் வாகன நெரிசல் நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றன. ஆர்ப்பாட்டத்தைக் கலைப்பதற்காக பொலிஸர் நீர்தாரைப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். ...
(UTV|COLOMBO) நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலும் போலி கடன் அட்டைகளை பயன்படுத்தி பொருட்களை கொள்வனவு செய்த மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். தம்புள்ளை பொலிஸாருக்குக் கிடைத்தத் தகவல்களை அடுத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். சந்தேகநபர்களிடமிருந்து மூன்று...