Month : February 2019

சூடான செய்திகள் 1

மருதானை டெக்னிகல் சந்திப் பகுதியில் கடும் வாகன நெரிசல்…

(UTV|COLOMBO) பல்கலைக்கழக மாணவர்கள் மேற்கொண்டுள்ள ஆர்ப்பாட்டப் பேரணி காரணமாக மருதானை டெக்னிகல் சந்திப் பகுதியில் தற்போது கடும் வாகன நெரிசல் நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது. மருதானையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி செல்லும் வீதியில் இவ்வாறு...
சூடான செய்திகள் 1

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக முகாமைத்துவ பீடத்துக்குப் பூட்டு

(UTV|COLOMBO) பல்கலைக்கழகத்துக்குள் அதிகரித்து வரும் பகடிவதையின் காரணமாக, ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக முகாமைத்துவ பீடம் காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளதாக, அதன் துணைவேந்தர் தெரிவித்துள்ளார்.      ...
சூடான செய்திகள் 1

“அல ரஞ்சி” கைது

(UTV|COLOMBO) பாதாள உலக குழுவின் உறுப்பினரான கெசல்வத்தை தினுக்கவின் மாமனாரான “அல ரஞ்சி” வாழைத்தோட்டத்தில் வைத்து பொலிஸ் அதிரப்படையால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவரிடமிருந்து ஹெரோயின் மற்றும் இரண்டு அறிவாள்களும் கைப்பற்றப்பட்டுள்ள தாக தெரிவிக்கப்படுகிறது....
சூடான செய்திகள் 1

ஆர்ப்பாட்டப் பேரணி காரணமாக பாராளுமன்ற வீதிக்கு பூட்டு

(UTV|COLOMBO) ஆர்ப்பாட்டப் பேரணி காரணமாக பாராளுமன்ற சுற்றுவட்டத்தில் இருந்து பாராளுமன்றத்திற்கு செல்லும் வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பள முரண்பாடுகளை நீக்குதல் உள்ளிட்ட 13 கோரிக்கைகளுக்கு அரசாங்கம் பதில் வழங்காமை காரணமாக இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்று...
சூடான செய்திகள் 1

உலகளாவிய கூட்டுறவு இளைஞர் மாநாடு எதிர்வரும் ஜூலை மாதம் இலங்கையில் – பிரதம அதிதியாக பிரதமர் பங்கேற்பு!

(UTV|COLOMBO) உலகளாவிய கூட்டுறவு இளைஞர் சம்மேளன மாநாடு’ எதிர்வரும் ஜூலை மாதம் 22 ஆம் திகதி ஆரம்பமாகி மூன்று நாட்கள் இடம்பெறுகின்றது. வரக்காப்பொலையில் இடம்பெறும் இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக பிரதமர் ரணில் விக்ரம...
விளையாட்டு

தென்னாபிரிக்கா முதலில் துடுப்பாட்டத்தில்

(UTV|COLOMBO) இலங்கை தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான 2 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று(21) நடைபெறுகின்றது. நாணயசுழற்சியை வென்ற தென்னாபிரிக்க அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.        ...
கேளிக்கை

ஒரு அடார் லவ் திரைப்பட கிளைமாக்ஸ் மாற்றம்

(UTV|INDIA) ஒமர் லுலு இயக்கத்தில் பிரியா பிரகாஷ் வாரியர், ரோஷன் அப்துல் ரஹுப் நடிப்பில் வெளியான படம், ஒரு அடார் லவ். மலையாளம், தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியான இப்படத்தின் கிளைமாக்ஸ் மிகவும்...
சூடான செய்திகள் 1

இராஜாங்க அமைச்சரின் சர்ச்சை!!!

(UTV|COLOMBO) கொக்கேய்ன் பயன்படுத்தும் அமைச்சர்கள் குறித்த பட்டியலை இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க இதுவரை தமக்கு வழங்கவில்லை என சாபாநாயகர் கருஜயசூரிய தெரிவித்துள்ளார். இன்றைய பாராளுமன்ற  அமர்வு ஆரம்பித்த வேளை அவர் இதனை அறிவித்துள்ளார்....
சூடான செய்திகள் 1

சட்டவிரோதமாகத் தங்கியுள்ள பணியாளர்களுக்கு 6 மாத கால பொதுமன்னிப்பு

(UTV|COLOMBO) ஜோர்தான் நாட்டில் சட்டவிரோதமாகத் தங்கியுள்ள பணியாளர்கள் சொந்த நாடுகளிற்குத் திரும்புவதற்காக பொது மன்னிப்பு காலம் வழங்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஆகஸ்ட் 3 ஆம் திகதி வரை 6 மாதங்கள் அவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக, வௌிநாட்டு...
சூடான செய்திகள் 1விளையாட்டு

2019-2021ம் ஆண்டுக்கான இலங்கை கிரிக்கட்டின் தலைவராக சம்மி சில்வா

(UTV|COLOMBO) 2019/2021ம் ஆண்டுக்கான இலங்கை கிரிக்கட்டின் தலைவராக சம்மி சில்வா தெரிவு செய்யப்பட்டுள்ளார். இலங்கை கிரிக்கட்டின் உறுப்பினர்கள் சபையை தேர்வு செய்வதற்கான தேர்தல் இன்று இடம்பெற்றது. விளையாட்டுத்துறை அமைச்சில் இந்த தேர்தல் நடைபெற்றது...