Month : February 2019

சூடான செய்திகள் 1

தென் மாகாண பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவின் துணை பொலிஸ் பரிசோதகர் கைது

(UTV|COLOMBO) காலி ரத்மகவில் இரண்டு வர்த்தகவர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் தென் மாகாணத்தின் பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவின் துணை பொலிஸ் பரிசோதகர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.  ...
சூடான செய்திகள் 1

கஞ்சா தொகையுடன் பெண் ஒருவர் கைது

(UTV|COLOMBO) 2 கிலோ கிராமுக்கும் அதிக பெறுமதியான கஞ்சா தொகையினை பயண பொதியில் மறைத்து டுபாய் நோக்கி செல்ல முயன்ற பெண் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். கண்டி பிரதேசத்தினை...
சூடான செய்திகள் 1

ஜனாதிபதி – எதிர்க்கட்சித் தலைவருக்கும் இடையில் கலந்துரையாடல் இன்று

(UTV|COLOMBO) ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கும், எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் இன்று விஷேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார். புதிய அரசியல் கூட்டணியை ஆரம்பிப்பது தொடர்பில் இதன்போது...
விளையாட்டு

போட்டியில் இருந்து விலகிய அம்புள்தெனிய

(UTV|COLOMBO) இலங்கை மற்றும் தென் ஆப்ரிக்க அணிகளுக்கு இடையில் இடம்பெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் லசித் எம்புல்தெனியவின் இடது பெருவிரலில் ஏற்பட்ட உபாதை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், இலங்கை அணி வீரர்...
சூடான செய்திகள் 1

நாட்டின் பல பிரதேசங்களில் சீரான வானிலை

(UTV|COLOMBO) நாடு முழுவதும், குறிப்பாக வடக்கு, வடமத்திய, ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 40–45 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றதாக...
சூடான செய்திகள் 1

புகையிரத பயணத்தில் தாமதம்

(UTV|COLOMBO) கல்கிஸ்ஸை – காங்கேசன்துறை மற்றும் மருதானை – மாத்தறை வரையான புகையிரத சேவைகள் தாமதமடைந்திருப்பதாக புகையிரத கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது. டீசல், மின்சார புகையிரத எஞ்சின் சாரதிகளின் தொழிற்சங்க போராட்டம் காரணமாகவே இந்த...
சூடான செய்திகள் 1

கைத்தொழிலாளர்களின் பிரச்சினைகளை வரவு செலவு திட்டத்தில் உள்வாங்க கைத்தொழில் வர்த்தக அமைச்சு நடவடிக்கை

(UTV|COLOMBO) களுத்துறை மாவட்ட கைத்தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சில் பிரதியமைச்சர் புத்திக்க பத்திரன தலைமையில் அமைச்சின் கேட்போர் கூடத்தில் விரிவான கலந்துரையாடல் இன்று(21) நடைபெற்றது. இந்த கலந்துரையாடலில், கைத்தொழில்...
சூடான செய்திகள் 1

இலங்கை வைத்திய சபைக்கு எதிரான மனு ஒத்திவைப்பு

(UTV|COLOMBO) நீதிமன்ற உத்தரவுப்படி தம்மை பதிவு செய்யாமையின் காரணமாக நீதிமன்றத்தை அவமதித்துள்ளதாக குற்றம் சுமத்தி இலங்கை வைத்திய சபைக்கு எதிராக சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரியில் பட்டம் பெற்ற மாணவியால் தாக்கல் செய்துள்ள மனுவை...
சூடான செய்திகள் 1

இலங்கையில் தயாரிக்கப்பட்ட முதலாவது செய்மதி…

(UTV|COLOMBO) இலங்கையைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள் சேர்ந்து உருவாக்கிய செய்மதி எதிர்வரும் ஏப்ரல் மாதம் விண்வெளிக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது. இந்த செய்மதிக்கு ராவணா -1 என்று பெயர்சூட்டப்பட்டுள்ளது. இது அளவில் சிறிய செய்மதி என...
சூடான செய்திகள் 1

கொழும்பு லோட்டஸ் வீதிக்கு பூட்டு-கண்ணீர்ப் புகை பிரயோகம்

(UTV|COLOMBO) பல்கலைக்கழக மாணவர்கள் மேற்கொண்டுள்ள ஆர்ப்பாட்டப் பேரணி காரணமாக கொழும்பு லோட்டஸ் வீதி தற்போது தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களை கலைப்பதற்காக பொலிஸார் கண்ணீர்ப் புகை தாக்குதல் மற்றும் நீர்தாரைப்...