Month : February 2019

வகைப்படுத்தப்படாத

‘ஸ்மார்ட்போன்’ பயன்படுத்த தடை

(UTV|RUSSIA) ரஷ்யாவில் இராணுவ வீரர்கள் ‘ஸ்மார்ட்போன்’ பயன்படுத்த தடைவிதிக்கும் மசோதா பாராளுமன்ற கீழ் சபையில் தாக்கல் செய்யப்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இராணுவம் குறித்த இரகசிய தகவல்கள் பொதுவெளியில் கசிவதாக தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதையடுத்து இராணுவ...
வகைப்படுத்தப்படாத

கடும் மழை ,வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 26 பேர் உயிரிழப்பு

(UTV|PAKISTAN) பாகிஸ்தானில் பெய்துவரும் கடும் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கியும், வீடுகள் இடிந்து விழுந்ததிலும் 26 பேர் உயிரிழந்தனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் கைபர் பக்துன்வா மாகாணத்தில் வெள்ளத்தில் சிக்கி 10 பேர்...
சூடான செய்திகள் 1வணிகம்

ஜூலை மாதம் முதல் சபாரி ஜீப் வண்டிகளுக்கு அனுமதிப் பத்திரம் அவசியமாக்கப்பட்டுள்ளது

(UTV|COLOMBO) எதிர்வரும் ஜூலை மாதம் முதல் அனைத்து உள்நாட்டு சபாரி ஜீப் வண்டிகளுக்கும் அனுமதிப் பத்திரம் பெற்றுக் கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதன்படி சபாரி வண்டி சாரதிகளை தௌிவூட்டும் 08 வேலைத்திட்டங்கள் ஒன்றிணைந்த சுற்றுச்சூழல் கூட்டமைப்பால்...
விளையாட்டு

பாகிஸ்தான் வீரர்களுக்கு வீசா அனுமதி மறுப்பு

(UTV|INDIA) புது டில்லியில் இடம்பெறவுள்ள உலக துப்பாக்கி சுடும் போட்டியில் பாகிஸ்தான் வீரர்களுக்கு வீசா அனுமதி வழங்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவுக்கு ஒலிம்பிக் போட்டிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.  ...
வணிகம்

250 மில்லியன் ரூபா செலவில் தகவல் தொழில்நுட்ப பூங்கா

(UTV|COLOMBO) யாழ்ப்பாணத்தில் விருத்திக்கான தகவல் பேணும் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்பட்வுள்ளது. இதுதொடர்பில் இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அலரிமாளிகையில் இந்திய தூதுவர் தரன்ஜித் சிங் சந்துவும் அபிவிருத்தி மூலோபாயங்கள் மற்றும்...
சூடான செய்திகள் 1

பிரதமர் இன்று(22) புத்தளம் மாவட்டத்திற்கு விஜயம்

(UTV|COLOMBO) பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று(22) புத்தளம் மாவட்டத்தின் ஆனமடுவ பிரசேத்தில் பல அபிவிருத்தித் திட்டங்களை ஆரம்பித்து வைக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. உன்வௌ ஆரம்ப பாடசாலையில் நிர்மாணிக்கப்பட்ட கல்வி வள மத்திய நிலையம், ஆனமடுவ அரசாங்க...
சூடான செய்திகள் 1

பாராளுமன்ற குழப்ப நிலை தொடர்பான அறிக்கை பாராளுமன்றுக்கு

(UTV|COLOMBO) கடந்த வருடம் நவம்பர் மாதம் 14, 15 மற்றும் 16ஆம் திகதிகளில் பாராளுமன்றில் ஏற்பட்ட மோதல் நிலைமை தொடர்பான அறிக்கை சபாநாயகர் கரு ஜயசூரியவினால், இன்று(22) சபையில் முன்வைக்கப்பட்டுள்ளது.      ...
சூடான செய்திகள் 1

இராஜாங்க அமைச்சர் தொடர்பிலான அறிக்கை எதிர்வரும் 25ம் திகதியன்று பிரதமருக்கு

(UTV|COLOMBO) கொக்கேய்ன் பயன்படுத்தும் அமைச்சர்கள் தொடர்பில் இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க வெளியிட்டுள்ள தகவல் தொடர்பிலான அறிக்கை எதிர்வரும் 25ம் திகதிக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு கையளிக்கப்படும் என சபை முதல்வரான அமைச்சர் லகஷ்மன்...
சூடான செய்திகள் 1

11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கடற்படை வீரர் கைது

(UTV|COLOMBO) 2008/2009ம் ஆண்டு காலப்பகுதியில் 11 தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் காங்கேசன்துறை கடற்படை முகாமில் பணியாற்றும் வீரர் ஒருவர் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதாக பொலிஸ்...