Month : February 2019

சூடான செய்திகள் 1

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் சீரான வானிலை

(UTV|COLOMBO)-நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. நாட்டின் வடக்கு, தெற்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மொனராகலை, அனுராதபுரம் மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் காற்றின்...
சூடான செய்திகள் 1வணிகம்

படைப்புழு தாக்கம்-நட்டயீடு எதிர்வரும் 10 ஆம் திகதி

(UTV|COLOMBO) படைப்புழுக்களின் தாக்கத்தினால் பாதிப்புக்குள்ளான சோள பயிர் செய்கையாளர்களுக்கான நட்டயீடு எதிர்வரும் 10 ஆம் திகதி முதல் வழங்கப்படவுள்ளது. விவசாயத்துறை அமைச்சர் பீ.ஹெரிசன் இதனை தெரிவித்துள்ளார். படைப்புழுக்களின் தாக்கம் காரணமாக அம்பாறை மாவட்டம் அதிகளவில்...
சூடான செய்திகள் 1

கஞ்சிபான இம்ரானின் பிரதான உதவியாளர் ஒருவர் கைது

(UTV|COLOMBO) டுபாயில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில்  வைப்பட்டுள்ள ஹெரோயின் வர்த்தகதரான கஞ்சிபான இம்ரானின் பிரதான உதவியாளர் ஒருவர் வெள்ளம்பிட்டி – கொலன்னாவ – சாலமுல்ல பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். திட்டமிடப்பட்ட குற்றச் செயல்கள் தடுப்பு...
சூடான செய்திகள் 1

உமா ஓய திட்டத்தை ஆகஸ்ட் மாதத்திற்குள் நிறைவு செய்ய பணிப்புரை

(UTV|COLOMBO) உமா ஓய பல்நோக்குத் திட்டத்தின் நிர்மாணப் பணிகளை இவ்வருடம் ஆகஸ்ட் மாதத்திற்குள் நிறைவு செய்து அதன் நன்மைகளை மக்களுக்கு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள்...
சூடான செய்திகள் 1

மரண தண்டனை மீள அமுலாக்கப்படுவதற்கு சர்வதேச மன்னிப்பு சபை எதிர்ப்பு

(UTV|COLOMBO) மரண தண்டனை மீள அமுலாக்கப்படுவதற்கு சர்வதேச மன்னிப்பு சபை மீண்டும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. அதன் பொதுசெயலாளர் குமி நைடோ இதுதொடர்பில் ஜனாதிபதிக்கு பகிரங்க கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். போதைப்பொருள் கடத்தல்களில் ஈடுபட்டமைக்காக...
சூடான செய்திகள் 1

உயர்தர பரீட்சைக்காக விண்ணப்பிப்பதற்கு வழங்கப்பட்டுள்ள கால எல்லை

(UTV|COLOMBO) கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சைக்காக விண்ணப்பிப்பதற்கு வழங்கப்பட்டுள்ள கால எல்லை எதிர்வரும் திங்கட்கிழமை முடிவடையவிருப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார். இதேவேளை, தனிப்பட்ட பரீட்சார்த்திகளுக்கு எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம்...
சூடான செய்திகள் 1

ஊடகத்துறை அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சராக ருவன் விஜேவர்தன

(UTV|COLOMBO)-பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன, வெகுஜன ஊடக அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இந்த சத்தியப்பிரமாண நிகழ்வு இடம்பெற்றுள்ளது....
சூடான செய்திகள் 1

ரத்மக சம்பவம் – வர்த்தகர்கள் கொலை செய்யப்பட்டு சடலம் எரிக்கப்பட்டுள்ளது

(UTV|COLOMBO)-காலி – ரத்கமவில் கடத்தப்பட்ட வர்த்தகர்கள் இருவரும் அக்மீமன – கோனமுல்ல பகுதியில் உள்ள வீடொன்றில் வைத்து கொலை செய்யப்பட்டு, வலஸ்முல்ல – மெதகொடை பிரதேசத்தில் தீ வைக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரத்கமவில் ரத்கம...
சூடான செய்திகள் 1

கைதிகளை தாக்கிய நபர்களை கைது செய்யுமாறு கோரி மனு தாக்கல்

(UTV|COLOMBO) அங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலை கைதிகள் தாக்கப்பட்டமை தொடர்பில் குறித்த சந்தேக நபர்களை கைது செய்து நீதிமன்ற முன்னிலையில் நிறுத்துமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றில் இன்று(22) ரீட் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கைதிகளை பாதுகாக்கும் ஒன்றிணைப்பின்...
சூடான செய்திகள் 1

புலமைப் பரிசில் பரீட்சையினை இரத்து செய்ய முன்னர் மாற்று முறைமை ஒன்றினை உருவாக்க வேண்டும்

(UTV|COLOMBO) தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சையினை இரத்து செய்ய முன்னர் அதற்கு மாற்று முறைமை ஒன்றினை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. இந்நாட்டில் பத்து ஆயிரத்திற்கும் அதிகமான...