Month : February 2019

சூடான செய்திகள் 1

காலநிலையில் மாற்றம்…

(UTV|COLOMBO) நாளையிலிருந்து அடுத்த சில நாட்களுக்கு நாட்டின் தென் அரைப்பாகத்தில் குறிப்பாக ஊவா மாகாணத்தில் மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் உயர்வாகக் காணப்படுகின்றதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில்...
வகைப்படுத்தப்படாத

புல்வாமா தாக்குதல் – அமெரிக்காவில் இந்தியர்கள் ஆர்ப்பாட்டம்

(UTV|COLOMBO) புல்வாமா தாக்குதலைக் கண்டித்து அமெரிக்காவில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் முன்பு இந்தியர்கள் ஒன்றுதிரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14-ம் திகதி...
சூடான செய்திகள் 1

கஞ்சிபான இம்ரானின் மற்றொரு நெருங்கிய உதவியாளர் கைது

(UTV|COLOMBO) பாதாள உலக குழுத் தலைவன் மாகந்துரே மதூஷுடன் டுபாயில் கைது செய்யப்பட்டுள்ள பாதாள குழு உறுப்பினர் கஞ்சிபான இம்ரானின் மற்றொரு நெருங்கிய உதவியாளர் கொழும்பு ஜம்பட்டா வீதி பிரதேசத்தில் வைத்து கொழும்பு குற்றத் தடுப்பு...
விளையாட்டு

இலங்கை அணி 2-0 என்ற அடிப்படையில் தொடரைக் கைப்பற்றியது

(UTV|COLOMBO) இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான 2 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியிலும் இலங்கை அணி 08 விக்கட்டுக்களால் வெற்றி பெற்று தொடரை இலங்கை அணி 2-0 என்ற அடிப்படையில் கைப்பற்றியுள்ளது. தென்னாபிரிக்காவின் போர்ட்...
சூடான செய்திகள் 1

பல்வேறு குற்றங்கள் தொடர்பில் 3711 பேர் கைது

(UTV|COLOMBO) நாடளாவிய ரீதியில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பில் பல்வேறு குற்றங்கள் தொடர்பில் 3711 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதேவேளை வாகனப் போக்குவரத்து விதி மீறல் சம்பந்தமாக 5818 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், பொலிஸ்...
வணிகம்

தேயிலை ஏற்றுமதி அதிகரித்துள்ளது

(UTV|COLOMBO) கடந்த ஜனவரி மாதத்தில் நாட்டின் தேயிலை ஏற்றுமதி 23 தசம் ஆறு மெற்றிக் தொன்னாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த வருடத்தின் முதல் மாதத்துடன் ஒப்பிடு கையில், இது இரண்டு தசம் ஏழு மெற்றிக் தொன்...
சூடான செய்திகள் 1

சடலமாக மீட்கப்பட்ட நபர்

(UTV|COLOMBO) கொட்டாவை – பொரளை வீதி தேபானம அரலிய உயன சந்தியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டின் காரணமாக நேற்றிரவு ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மஹகரகம பொலிஸாருக்கு கிடைக்க பெற்றுள்ள தகவல் ஒன்றுக்கமைய குறித்த சடலம்...
சூடான செய்திகள் 1

ஜனநாயகத்தைப் பாதுகாக்க கட்சி பேதமின்றி செயற்பட வேண்டும்

(UTV|COLOMBO) 19வது அரசியலமைப்புக்கு அமைய ஜனநாயகம் பாதுகாக்கப்படுகின்றதா என்பது தொடர்பில் தற்போது பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார். கட்சி பேதமின்றி அனைவரும் ஜனநாயகத்தைப் பாதுகாக்க செயற்பட வேண்டும் என்று பிரதமர் கூறியுள்ளார்....
சூடான செய்திகள் 1

காலி – கொழும்பு பிரதான வீதி பிரதேசத்தில் போக்குவரத்து நெரிசல்

(UTV|COLOMBO) காலி வீதி, ரத்கம பிரதேசத்தில் எதிர்ப்பு நடவடிக்கை காரணமாக அவ்வீதியிலான போக்குவரத்துக்கு முற்றாக பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ரத்கம – உதாகம பிரதேசத்தை சேர்ந்த இரண்டு வர்த்தகர்கள் கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டமைக்கு எதிராக, உயிரிழந்தவர்களின் உறவினர்கள்...
சூடான செய்திகள் 1

ஆர்ப்பாட்டம் காரணமாக கடும் வாகன நெரிசல்

(UTV|COLOMBO) பல்கலைக்கழக மாணவர்கள் மேற்கொள்கின்ற ஆர்ப்பாட்டம் காரணமாக, நாவல திறந்த பல்கலைக்கழகத்திற்கு அருகில் வீதியில் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.      ...