Month : February 2019

விளையாட்டு

அதிகூடிய ஓட்டங்களைக் குவித்து ஆப்கானிஸ்தான் வரலாற்று சாதனை

(UTV|AFGHANISTAN) சர்வதேச இருபதுக்கு இருபது (T20I) அரங்கில் அதிகூடிய ஓட்டங்களைக் குவித்த அணியாக ஆப்கானிஸ்தான் வரலாற்று சாதனை படைத்துள்ளது. அயர்லாந்திற்கு எதிராக நடைபெற்று வரும் இரண்டாவது சர்வதேச இருபதுக்கு 20 போட்டியில் ஆப்கானிஸ்தான் இந்த...
சூடான செய்திகள் 1

நாட்டின் 19 ஆவது அரசியல் அமைப்புத் திருத்தம்-கட்சி பேதமின்றி நிறைவேற்றப்பட்ட வரலாற்றுச் சிறப்பு மிக்க சட்டமாகும்

(UTV|COLOMBO) 19 ஆவது அரசியல் அமைப்புத் திருத்தம் நாட்டின் ஜனநாயகத்தை உறுதிப்படுத்துவதற்காக கட்சி பேதமின்றி நிறைவேற்றப்பட்ட வரலாற்றுச் சிறப்பு மிக்க சட்டமாகும் என்று பிரதமர்  ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். 18 ஆவது அரசியல் அமைப்புத் திருத்தத்தினால்...
விளையாட்டு

இந்திய , அவுஸ்திரேலியா கிரிக்கட் தொடர் இன்று

(UTV|INDIA) இந்திய அணிக்கும், அவுஸ்திரேலிய அணிக்கும் இடையிலான கிரிக்கட் தொடர் இன்று ஆரம்பமாகவுள்ளது. 20க்கு 20 மற்றும் ஒருநாள் சர்வதேச கிரிக்கட் தொடர்களில் பங்கேற்பதற்காக அவுஸ்திரேலிய அணி, இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த நிலையில்,...
கிசு கிசுசூடான செய்திகள் 1

பெண்களுக்கென தனியான புகையிரதம் அமுலுக்கு…

(UTV|COLOMBO) பெண்களுக்காக விசேட ரெயில் பெட்டிகளை ஒதுக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ரெயில்வே பொதுமுகாமையாளர் டிலந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். சர்வதேச மகளிர் தினமான எட்டாம் திகதி தொடக்கம் இது நடைமுறைக்கு வரும் என அவர் தெரிவித்தார். அதன்...
சூடான செய்திகள் 1

கடல் எல்லையை மீறும் மீனவர்கள் மீது கடுமையான சட்டம்

(UTV|COLOMBO) இலங்கை கடல் எல்லையை மீறும் வௌிநாட்டு மீனவர்கள் மீதான சட்டத்தை கடுமையாக்கவுள்ளதாக, கடற்றொழில் திணைக்களம் தெரிவித்துள்ளது. இது தொடர்பிலான 2 சட்டமூலங்களில் திருத்தங்களை மேற்கொள்ளவுள்ளதாக, திணைக்களத்தின் தேடுதல் பிரிவின் பணிப்பாளர் கல்யாணி ஹேவாபத்திரண...
சூடான செய்திகள் 1

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 40ஆவது கூட்டத்தொடர் நாளை ஆரம்பம்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 40ஆவது கூட்டத்தொடர் நாளைய தினம் ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ளது. இந்தக் கூட்டத்தொடர் அடுத்த மாதம் 22ஆம் திகதிவரை இடம்பெவுள்ளது. இம்முறை ஜெனிவாவில் இலங்கை தொடர்பான பிரேரணை ஒன்றை பிரித்தானியா...
வணிகம்

ரம்புட்டான் செய்கையை ஆரம்பிக்க நடவடிக்கை

(UTV|COLOMBO) விவசாயத் திணைக்களத்தின் ”பழங்கள் கிராமங்கள்” வேலைத்திட்டத்தின் கீழ், ரம்புட்டான் செய்கையை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. செய்கையாளர்களின் வருமானத்தை அதிகரிப்பதே இந்த வேலைத்திட்டத்தின் பிரதான நோக்கம் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. மேலும், இந்த வேலைத்திட்டத்தின் கீழ்,...
சூடான செய்திகள் 1

ஹெரோயினுடன் இருவர் கைது

(UTV|COLOMBO) கொள்ளுபிட்டிய பகுதியில் உள்ள வாகன தரிப்பிடம் ஒன்றில் இருந்து கைப்பற்றப்பட்ட பாரியளவான ஹெரோயினுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சந்தேக நபர்களிடம் இருந்து 2945 மில்லியன் ரூபா பெறுமதியான 294 கிலோ 490 கிராம்...
கிசு கிசு

வேலைக்கு விண்ணப்பித்த சன்னிலியோன்?

(UTV|INDIA) பீகார் மாநில அரசின் பொது சுகாதார பொறியாளர் துறையில் காலியாக உள்ள 200 இளநிலை பொறியாளர் பணிக்கு விண்ணப்பித்தவர்களின் பட்டியலை அந்த துறை தனது இணையதளத்தில் வெளியிட்டிருந்தது. இதில் அதிக புள்ளிகள் பெற்று...
கிசு கிசு

சீனாவின் மற்றுமொரு மைல்கல்…(VIDEO)

(UTV|CHINA) சீனாவில் ஒரு வகை டயர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இது துளைத்தல் எதிர்ப்பைக் கொண்ட டயர்கள் ஆகும்.அதாவது டயர்களில் ஆணிகளினால் துளைகள் ஏற்பட்டால் காற்று வெளிச்செல்லா வண்ணம் தயாரிக்கப்பட்டு இருப்பதே இதன் சிறப்பம்சமாகும்.  ...