Month : February 2019

சூடான செய்திகள் 1

முன்னாள் கடற்படைத் தளபதியை கைது செய்ய நடவடிக்கை

(UTV|COLOMBO) கடந்த 2008 – 2009ஆம் ஆண்டுக் காலப்பகுதியில் கொழும்பு மற்றும்அதனை அண்டிய பகுதிகளிலிருந்து, 11 இளைஞர்கள் கடத்தப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்ட விவகாரம் தொடர்பில், முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொடவைக் கைது செய்யவுள்ளதாக,...
சூடான செய்திகள் 1

இடியுடன் கூடிய மழை

(UTV|COLOMBO) சில நாட்களுக்கு நாட்டின் தென் அரைப்பாகத்தில் மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் உயர்வாகக் காணப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, மத்திய, தென், ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களில் பிற்பகல் 2 மணிக்குப்...
சூடான செய்திகள் 1

கா.பொ.த உயர்தர பரீட்சைக்கான விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்ளும் நடவடிக்கை இன்றுடன் நிறைவு

(UTV|COLOMBO) 2019 கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சைக்கான பாடசாலை விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்ளும் நடவடிக்கைகள் இன்றுடன் நிறைவடைகின்றன என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை, தனிப்பட்ட பரீட்சார்த்திகள் எதிர்வரும் முதலாம் திகதி வரை விண்ணப்பங்களை...
சூடான செய்திகள் 1

சிலாபம், சவரான முஸ்லிம் வித்தியாலயத்தில் புதிய கட்டிடம் திறந்து வைப்பு

(UTV|COLOMBO) குவைத் நாட்டின் தனவந்தர் யாகூப் யூசூப் அல் தாஹிம் அவர்களின் நிதியொதுக்கீட்டில் சிலாபம், சவரான முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்பட்ட இரண்டு மாடி வகுப்பறைக் கட்டிட அங்குரார்ப்பண நிகழ்வு நேற்று (24) இடம்பெற்றது. இதன் போது, ...
சூடான செய்திகள் 1

போதைப்பொருள் தடுப்பு பணியகத்தில் ஜனாதிபதி

(UTV|COLOMBO) இலங்கை வரலாற்றில் கண்டுபிடிக்கப்பட்ட பாரியளவிலான ஹெரோயின் போதைப்பொருள் தொகையை பார்வையிடுவதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பணியகத்திற்கு நேற்று (24) சென்றிருந்தார். குறித்த போதைப்பொருள் சுற்றிவளைப்பை மேற்கொண்ட பொலிஸ் போதைப்பொருள்...
சூடான செய்திகள் 1

அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வழிகாட்டலில் கண்டியில் இளைஞர் யுவதிகளுக்கான முழு நாள் செயலமர்வு

(UTV|COLOMBO) கைத்தொழில்,வர்த்தகம்,நீண்ட காலம் இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றம் மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் கீழ் பதிவு செய்யப்பட்ட Coop- yes அமைப்பு இலங்கையிலுள்ள இளைஞர் யுவதிகளை ஒன்று சேர்த்து அவர்களின் திறமைகளை இனங்கண்டு,  சர்வதேசத்திற்கு கொண்டு செல்லும்...
கிசு கிசு

கெத்து காட்டிய இலங்கை!-ரசலுக்கு தென்னாபிரிக்க முன்னாள் வீரரால் தாக்குதல்…?

தென்னாபிரிக்க அணிக்கெதிரான டெஸ்ட் தொடரை இலங்கை அணி கைப்பற்றிய நிலையில், முன்னாள் வீரர் ரசுல் அர்னால்டை தென்னாபிரிக்க அணியின் முன்னாள் வீரர் நிதினி மைதானத்தில் செல்லமாக அடித்து விரட்டும் புகைப்படம் வெளியாகி சமூக வலைத்தளங்களில்...
வகைப்படுத்தப்படாத

சிகரட் துண்டால் ஏற்பட்ட தீ விபத்து

(UTV|INDIA) பெங்களூரில் சிகரட் துண்டால் ஏற்பட்ட தீ விபத்தில் 300-இற்கும் அதிகமான கார்கள் எரிந்துள்ளன. பெங்களூரின் ஏலகங்கா பகுதியில் விமான கண்காட்சியொன்று கடந்த புதன்கிழமை (20) முதல் இடம்பெற்று வருகின்றது. இந்த கண்காட்சியை பார்வையிட...
கிசு கிசு

150 மில்லியன் டொலர்களுக்கு வாரிசான பூனை

(UTV|GERMAN) உலகின் மிகப்பெரிய ஆடை வடிவமைப்பாளர்களில் ஒருவரான ஜெர்மனியைச் சேர்ந்த கார்ல் லாகர்ஃபீல்ட் (85) உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 19 ஆம் திகதி உயிரிழந்தார். இவர் சௌபெட் (Choupette ) என்ற பூனையை...
சூடான செய்திகள் 1

தனியார் வகுப்புகளுக்குத் தடை?

(UTV|COLOMBO) ஞாயிற்றுக்கிழமை மற்றும் பூரணை தினங்களில், தனியார் வகுப்புகள் நடாத்துவதற்குத் தடை விதிப்பதற்கான யோசனைக்கு, சட்டமா அதிபரின் ஆலோசனையை பெற்றுக்கொள்ளவுள்ளதாக, புத்தசாசன மற்றும் வட மேல் அபிவிருத்தி அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா தெரிவித்துள்ளார்....